புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_m10அளவுக்கு மீறினால்...! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவுக்கு மீறினால்...!


   
   

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 12 Sep 2012 - 21:59

First topic message reminder :

அளவுக்கு மீறினாலும்
அமிர்தமாகத்தான் இருக்கிறது
உன்னோடான உரையாடல்கள்...

விலக விலக மறைவதில்லை நீ
அப்போதுதான்
எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...

இனம் இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் உன் காதலும் என் காதலும்
சேரமறுக்கிறது...

மௌனத்திற்கு பொருள் சம்மதம் தானே
இந்த நாள்வரை அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் சம்மதம் மட்டுதான் கிடைக்க வில்லை..!

காதலை நம்பினோர்
கைவிடப்படுவதி்ல்லை என்ற
புதிய வரலாற்றை எழுதுவோம்
அன்பே...! கைகொடுத்து விடு..

இது..! இதுவரையில் என்னால் முடியாத விஷயம்...

என் கவிதைகளுக்கு கடிவாளம் போடுகிறது
உன் நடவடிக்கைகள்..!

உன் வீட்டு முற்றத்தில் மலர்ந்த
ஒற்றை ரோஜாவை வெடுக்கென்று பறித்து
சூடிக்கொண்டாய்...
கண்ணீர் வடிக்கிறது என் வார்த்தைகள்..!

சிட்டுக்குருவி சிணுக்கள் கேட்டு திரும்பினேன்
நீயும் அவைகளோடு சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்..
தற்போது யாரின் சிணுக்களை
நான் கவிதையாக்க...!

ஒற்றை பார்வைக்கும் அடுத்த பார்வைக்கும்
அதிக இடைவெளி விட்டுவிடுகிறாய் நீ
காயப்பட்டு காத்திருக்கிறது
என் வார்த்தைகள்..!

உன்னால் மட்டும்தான் முடிகிறது
என் கவிதைக்கு
எனக்கே தெரியாத விளக்கங்கள் சொல்ல...

ஆயிரம் முறை எழுதியும்
இன்னும் புதியதாகவே இருக்கிறது
உன்னைப்பற்றிய வர்ணனைகள்...!

ஒவ்வொறு முறையும்
நான் பிரசவிக்கும் என் வார்த்தைகள்
உன்னை அழகுபடுத்தியே அவதரிக்கிறது..!

இதுவரையில் முடியவில்லை
உன்னை கலக்காமல்
கவிதையை முடிக்க...!

நன்றி கவிதைவீதி .....
கவிதை பூக்களின் நந்தவனம்...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 13 Sep 2012 - 13:07

அப்படீன்னா ஓகே.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 13 Sep 2012 - 13:08

காதலில் வரைமுறைகளும் இல்லை, காதலுக்கு எல்லையும் இல்லை. கவிதை அருமை!



அளவுக்கு மீறினால்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 13 Sep 2012 - 15:18

எப்ப பாத்தாலும் காதல் காதல் காதல், என்ன மாதிரி நல்ல பிள்ளைங்கள ஏன் சார் இப்படி இந்த பொல்லாத காதல்ன் ற பேர சொல்லி கெடுக்கிரீங்க.
இதெல்லாம் பாவம் இல்லையா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu 13 Sep 2012 - 16:53

மாணிக்கம் நடேசன் wrote:எப்ப பாத்தாலும் காதல் காதல் காதல், என்ன மாதிரி நல்ல பிள்ளைங்கள ஏன் சார் இப்படி இந்த பொல்லாத காதல்ன் ற பேர சொல்லி கெடுக்கிரீங்க.
இதெல்லாம் பாவம் இல்லையா?


காதல் ,காதல் ,காதல் ,
காதல் போயிற் ,காதல் போயிற் ,
சாதல் ,சாதல் ,சாதல் ...

குயில் பாட்டு ......

avatar
Guest
Guest

PostGuest Thu 13 Sep 2012 - 19:48

அளவுக்கு மீறினால் என்ன மாதிரி நெறி கட்டி ... மன அமைதிக்கு ஈகரையில் ஒதுங்க வேண்டியது தான் ... சோகம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக