புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_c10தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_m10தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_c10தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_m10தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_c10தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_m10தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_c10தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_m10தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_c10தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_m10தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 5:41 am

ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி தங்கியிருந்த முகாம் மீது தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தலீபான்கள் தாக்குதல்

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தலீபான்களை ஒடுக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் பாஸ்டன் என்ற இடத்திலுள்ள ராணுவ முகாம் முக்கியமானதாகும்.

இந்த முகாமில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி தங்கி பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு தலீபான் தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்தது. சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் இந்த முகாம் மீது தலீபான்கள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

8 விமானங்கள் சேதம்

இந்த தாக்குதலில் ஈடுபட்ட 15 தலீபான் தீவிரவாதிகள் 3 குழுவாக பிரிந்து ராக்கெட் குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசினர். அத்துடன் துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் 2 அமெரிக்க வீரர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இளவரசர் ஹாரி காயமின்றி தப்பினார்.

ஆனாலும் இந்த தாக்குதலில் முகாமிற்கு பெரும் சேதம் ஏற்பட்டதை அமெரிக்க ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கடற்படையை சேர்ந்த ஏ.வி.-8பி ரகத்தை சேர்ந்த 6 ஜெட் போர் விமானங்கள் முழுமையாக சேதம் அடைந்தன. மேலும் 2 விமானங்களின் ஒரு பகுதி சேதம் ஏற்பட்டது. 3 எரிபொருள் நிரப்பும் நிலையம் அழிந்தது. விமானங்களை நிறுத்தி வைக்கும் 6 கூடாரங்களும் நொறுங்கின' என்று தெரிவித்துள்ளது.

ரூ.1,100 கோடிக்கு இழப்பு

இதன் சேத மதிப்பை தற்போது கணித்து இருக்கிறார்கள். இதன்படி சேதத்துக்குள்ளான ஒவ்வொரு போர் விமானமும் ரூ.125 கோடி முதல் ரூ.165 கோடி மதிப்புள்ளவை.

எனவே தலீபான்களின் தாக்குதல் மூலம் மொத்தம் ரூ.1,100 கோடிக்கு சேதம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பென்டகன் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானில் கடந்த 11 ஆண்டுகளாக முகாமிட்டுள்ள அமெரிக்க படைக்கு இவ்வளவு பெரிய இழப்பு இதுவரை ஏற்பட்டதில்லை. இதனால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தினத்தந்தி

தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக