புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு  Poll_c10நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு  Poll_m10நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு  Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
Manimegala

1 Post - 2%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 17, 2017 7:15 am

அபுஜா,

நைஜீரியா நாட்டில் 2002–ம் ஆண்டு முதல் போகோஹரம்
பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின்
ஒரே நோக்கம், அங்கு மத அடிப்படையிலான ஒரு அரசாங்கத்தை
அமைப்பதுதான். 

இதற்காக அந்த அமைப்பினர் 2009–ம் ஆண்டு தொடங்கி நடத்தி
வருகிற ஆயுதப்போராட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் பேர்
கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்
பெயர்ந்துள்ளனர்.

அந்த அமைப்பில் ஆண்களுடன், பெண்களும் சேர்ந்து ஆயுதப்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பயங்கரவாத
எதிர்ப்பு ஆராய்ச்சியாளர்கள், ‘‘ஆண்களை விட அதிகளவில்
பெண்களைப் பயன்படுத்துகிற முதல் கிளர்ச்சிக்குழுவாக
போகோஹரம் குழு திகழ்கிறது’’ என்று கூறி இருப்பது
முக்கியத்துவம் பெற்றதாகும்.

தற்கொலை தாக்குதல்

நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் மைதுகுரி நகரில்,
போகோஹரம் பயங்கரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி
வருகிறார்கள்.

அந்த நகரில் இருந்து 
25 கி.மீ. தொலைவில் மந்தாரரி என்ற இடம் உள்ளது.
அங்கு ஒரு அகதிகள் முகாம் இயங்கி வருகிறது.

அந்த அகதிகள் முகாமுக்கு வெளியே நேற்று முன்தினம் போகோஹரம்
அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை பெண் பயங்கரவாதிகள்
3 பேர் தாக்குதல் நடத்தினர்.

28 பேர் சாவு

முதலில் ஒரு பெண், தன் உடலில் கட்டி எடுத்து வந்திருந்த
வெடிகுண்டுகளை வெடிக்க செய்தபோது அவர் உடல் சிதறி பலி ஆனார்.

இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால், அந்தப்
பகுதியில் இருந்த கடைகளை வியாபாரிகள் அவசர அவசரமாக
மூடத்தொடங்கினார்கள்.

ஆனால் அதற்குள்ளாக மேலும் 2 பெண்கள், தங்களது உடலில் கட்டியிருந்த
வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். அந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன்
வெடித்து சிதறின. இதில் அந்தப் பகுதியே குலுங்கியது.

பதற்றம் அடைந்த மக்கள் நாலாபுறமும் ஓடத்தொடங்கினர். இருப்பினும்
இந்த தற்கொலை தாக்குதலில் சிக்கி 28 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும் 82 பேர் படுகாயம் அடைந்தனர்.

மீட்பு பணி

இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து
வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு
மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால்,
பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து அந்தப்பகுதியை பாதுகாப்பு
படையினர் சுற்றி வளைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
-
-------------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக