புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
108 Posts - 74%
heezulia
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
1 Post - 1%
Pampu
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
273 Posts - 76%
heezulia
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
8 Posts - 2%
prajai
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_m10கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 12:47 pm

கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 11, 2012 1:02 pm

அப்படிதான் நேற்று நடந்தது மக்கள் மீது போலிசார் கல்லை தூக்கி சரமாரியாக எரிந்து கொண்டே இருந்தார்கள்.! என்ன கொடுமை சார் இது

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 11, 2012 1:06 pm

அனுவுலைக் கதிர்கள் அழிக்குமுன்னே
ஆட்சியாளர்களின் கரங்கள்
அழிக்கின்றனவோ?
கூடங்குளம், ஈழப்போரை கண்முன் நிறுத்தி
குமுகாயம் சீர்குலையும் போக்கினை கண்டீரோ?
தடையிலா மின்சாரம் இனிவேண்டாம்
விடைகாண முடியாத மனிதநேயம்
விக்கித்து நிற்கின்ற அவலநிலையும் இனிவேண்டாம்...
அமைதிப்பூங்காவென பேரெடுத்த தமிழகம்
இனி மலரட்டும்!
இடிந்தகரையை இடித்தது போதும்!
மடியும் ஆர்வலரின் எண்ணிக்கை உயரும் முன்னே
நல்லதொரு முடிவெடுப்பீர் மனிதகுலம் காப்பீர்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
Guest
Guest

PostGuest Tue Sep 11, 2012 2:02 pm

இந்த படு பாதக செயல்களுக்கு உங்கள் வாழ்வின் ஒரு நாள் நரகமாக மாறும், நீங்கள் யாராக இருந்தாலும் .. அன்று தமிழன் யார் என்று தெரியும் ...

திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Tue Sep 11, 2012 5:54 pm

ஜெயா தலைமையில் தொடரும் அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணியில் அரசியல் படுகொலைகள்!! இது ஈழம் இல்லை!!

தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
avatar
Guest
Guest

PostGuest Tue Sep 11, 2012 7:10 pm

திமுக wrote:ஜெயா தலைமையில் தொடரும் அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணியில் அரசியல் படுகொலைகள்!! இது ஈழம் இல்லை!!

என்ன சொல்ல வரிங்க ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 11, 2012 7:23 pm

புரட்சி wrote:
திமுக wrote:ஜெயா தலைமையில் தொடரும் அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணியில் அரசியல் படுகொலைகள்!! இது ஈழம் இல்லை!!
என்ன சொல்ல வரிங்க ?
இப்படியெல்லாம் கேக்ககூடாது மதன் இது தமிழ்நாட்டு அரசியல் அலங்கோலதினுள் ஒன்று தேசிய அரசியலில் வெற்றி பெற்ற நிதீஷ்குமாருக்கு சோனியா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். வி.பி.சிங் பிரதமரான போது முதலில் ராஜிவ் காந்தி வாழ்த்தியது ஞாபகம் வந்தது. இதே போலவே வாஜ்பாயிக்கு மன்மோஹன் சிங் வீட்டுக்குப் போய் பிறந்த நாள் வாழ்த்து சொன்னது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தேசிய அரசியலில் அடிக்கடி நடக்கின்றன.
உள்ளுர் அரசியல்வாதிகள் இன்னமும் குழாய்ச் சண்டை ரேஞ்சிலேயே இருப்பது வருத்தமாக இருக்கிறது.

ஈகரை தமிழ் களஞ்சியம் கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 11, 2012 7:34 pm

balakarthik wrote:
புரட்சி wrote:
திமுக wrote:ஜெயா தலைமையில் தொடரும் அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணியில் அரசியல் படுகொலைகள்!! இது ஈழம் இல்லை!!
என்ன சொல்ல வரிங்க ?
இப்படியெல்லாம் கேக்ககூடாது மதன் இது தமிழ்நாட்டு அரசியல் அலங்கோலதினுள் ஒன்று தேசிய அரசியலில் வெற்றி பெற்ற நிதீஷ்குமாருக்கு சோனியா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். வி.பி.சிங் பிரதமரான போது முதலில் ராஜிவ் காந்தி வாழ்த்தியது ஞாபகம் வந்தது. இதே போலவே வாஜ்பாயிக்கு மன்மோஹன் சிங் வீட்டுக்குப் போய் பிறந்த நாள் வாழ்த்து சொன்னது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தேசிய அரசியலில் அடிக்கடி நடக்கின்றன.
உள்ளுர் அரசியல்வாதிகள் இன்னமும் குழாய்ச் சண்டை ரேஞ்சிலேயே இருப்பது வருத்தமாக இருக்கிறது.

என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 12, 2012 10:39 am

புரட்சி wrote: என்ன கொடுமை சார் இது

முட்டிகிட்டா மட்டும் முட்ட பரோட்டா கிடைச்சிருமா என்ன

ஈகரை தமிழ் களஞ்சியம் கூடங்குளம் இன்னொரு ஈழமா? - காணொளி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Wed Sep 12, 2012 11:49 am

புரட்சி wrote:
திமுக wrote:ஜெயா தலைமையில் தொடரும் அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணியில் அரசியல் படுகொலைகள்!! இது ஈழம் இல்லை!!

என்ன சொல்ல வரிங்க ?

பாசிச ஜெயா தலைமையில் தொடரும் அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணிப்படுகொலைகள்.

கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா.

இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டு இந்த ‘லஞ்சப்’ பணம் எதற்கு? போராடும் மக்களை திசைதிருப்பி, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் அரசியல் பிரமுகர்களை சரிக்கட்டவே இந்த 500 கோடி பம்பர் பரிசு என்பது பாமரனுக்கும் தெரியும்.

ஒரு சிறிய எடுத்துகாட்டக போபால் விபத்து தொடர்பாக கூட இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள் கைவிரித்து விட்டன. கொலைகார ஆண்டர்சனை கைது செய்ய முடியாது என்றும் கூறிவிட்டன. இதை ஏற்றுக் கொண்டு போபால் மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று ஒருவர் சொன்னால் அது எத்தனை அயோக்கியத்தனமானது? அணுமின்நிலைய விபத்தும், அதனால் கொல்லப்பட்ட, நடைபிணங்களாக வாழும் மக்களும் பல்வேறு இரத்த சாட்சியங்களாக உலகம் முழுவதும் இருக்கும் போது கூடங்குளம் பகுதி மக்கள் மட்டும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று தங்களையே பலி கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டுமா? நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டால் யாரும் போராடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம்?

உதயகுமார் மீது சில மாற்றுகருத்துக்கள் இருந்தாலும் கூட இப்போது கூடங்களம் போராட்டத்தை முழுவீச்சில் கிண்டலும், கேலியும் செய்துகொண்டிருக்கிறார்கள், போபாலில் விஷவாயு விபத்து நடந்து பல்லாயிரக்கணக்க ானோர் பலியான போது அரசு நடந்துகொண்ட விதம் அதனால் பாதிக்கப்பட்டு, இன்னமும் ஊனமாக குழந்தைகள் ஊனமாக பிறக்கிறார்கள். 20 வருடங்களுக்கும் மேலான நீதிப்போராட்டத் துக்குப் பின்பும், ஒரு சாலைவிபத்துக்கு வழங்கும் நஷ்ட ஈடு கூட அதில் மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. போபால் விஷவாயு விபத்தில் பலியானவர்களில் நம் சொந்தங்கள் யாரேனும் இருந்திருந்தால் இன்று கூடங்குளம் மக்களின் பயத்தையும் அதனால் உண்டாகியிருக்கும் போராட்டத்தையும் கிண்டல் செய்ய நமக்கு மனம் வருமா? வளர்ந்த நாடான ஜப்பானே ஆட்டம் கண்டபோது, சுடுகாட்டில் கூட ஊழல் நடக்கும் இந்தியாவின் அணு உலை மீதான நம்பகத்தன்மையை சந்தேகிக்க மெத்தப்படித்த அணு-விஞ்ஞானியாக இருக்கவேண்டாம், சராசரி ஆறறிவு இருந்தாலே போதும்.

நியாயமான குமுறல். சாத்வீகமான போராட்டத்துக்குள் சில நச்சரவங்கள் புகுந்திருக்கின்றன. அணு உலையால் பாதிப்பு வரும் என்ற அம்மக்களின் குரல் அபயக்குரல். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் முழு விளக்கமும் கொடுக்கப்பட வேண்டும். அதே நேரம் இவ்வளவு பெரிய செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இம்மின் நிலையத்திலிருந்து மின்சாரமும் தேவையே. பாதுகாப்போடு மின் உற்பத்தி அப்பகுதி மக்களை பாதிக்காதவாறு

மக்களின் நியாயமான சந்தேகங்களை தீர்க்க முடியாமல் பொய் குற்றச்சாட்டுக்களை, வன்முறையை பாவிக்கின்றனர் ஆட்சியில் உள்ளவர்கள்.

உதய குமார் போராட்டம் தவறு என்றால் அதை வளர்த்து விட்டது யார்? மிக மோசமான நிர்வாக திறமை உள்ள முதல்வரே இதற்கு பொறுப்பு, எப்போது இவர் ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு சீர் குலைவது வாடிக்கை, ஆனால் இவர் ஆட்சியில் அது சிறப்பாக இருப்பதாக அவர் புகழ் பாடும் பத்திரிகைகள் பொய் செய்திகளை பரப்பும். இவர் ஆட்சியில் போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்த மட்டுமே தெரியும், பின்னர் கலவரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கினார் என்று முதல்வர் புகழ் பாடப்படும் அனைத்திற்கும் இவரை தேர்ந்தெடுத்த தமிழ் மக்களே காரணம்.

இன்று பத்தாம் வகுப்பு காலாண்டு பரீட்சை துவங்குகிறது,சென்னையை தவிர வேறெங்கும் நிர்வாக புலி ஆட்சியில் மின்சாரம் இல்லாததால் மற்ற மாவட்ட மாணவர்கள் துன்பபடுகிறார்கள் போரட்டகாரர்களுக்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து பிரச்சினை பெரிதாக காரணமான நிர்வாக திறமை இல்லாத முதல்வரே இதற்கு பொறுப்பு.
சென்ற ஆட்சியில் பொது மக்கள் அல்லது அரசு துறை இது மாதிரி எதாவது போராட்டம் என்று சொன்னால் உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் சென்று பேச்சு நடத்தி உடனே தீர்த்து வைப்பார் அல்லது அவர்கள் முதல்வரை சென்று சந்தித்து பின்னர் பிரச்சினை தீரும், ஆனால் இன்று?

கடந்த ஒன்றரை ஆண்டாக மக்கள் படாத துன்பம் இல்லை இவரது ஆஸ்தான சோதிடர்கள் இவர் ஆட்சிக்கு வந்தால் ராணி போல இருப்பார்,அமைச்சர் எல்லாம் அடிமை போல் இருப்பார்கள், மக்கள் மண்ணு போல் ஒன்னும் தெரியாமல் இருப்பார்கள், உங்களுக்கு பொற்காலம் என்று ஒத்து ஊதுவர்,ஆனால் அது உண்மை,அதே சமயம் இவர் ஆண்டால் தமிழகம் சீரழியும்,இயற்கை சீற்றங்களால் துன்பப்படும்,நோய் பரவும்,வறட்சி, வெள்ளம் வாட்டி வதைக்கும்,தமிழகதிற்கு அது ஒரு கேடுகாலமாக அமையும் என்று உண்மையை சொல்ல பயந்து சொல்லாமல் விட்டுவிடுவார்கள்,மொத்தத்தில் இதை எல்லாம் அனுபவிப்பது தமிழக மக்களே!

நேற்று CNN -IBN தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்த இந்தியாவின் அறிவுஜீவி சு.சுவாமி இந்த போராட்டத்துக்குள் விடுதலைபுலிகள் உள்ளார்கள் என்கிறார்!! இந்த ஆளு சேது சமுத்திர திட்டம் வேண்டாம் அங்கு ராமர் பாலம் உள்ளது என்கிறார்!! அது ராமனும் சீதையும் கட்டியது என்ற கதைக்குள் எந்த புலிகள் உள்ளார்கள்?

20 ஆண்டுகளாக வன்முறை ஆட்சியாளர்களுக்கு கு….டி கழுவிய தமிழ்நாடு போலீசும், அரசும், அதிகார வர்க்கமும், ஓட்டுக்கட்சிகளும் மாமா வேலைபார்த்த ஊடகங்களும் இப்போது இடிந்தகரை மக்களுக்கு எதிராகத்திரும்பியிருக்கின்றன.

கலவரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கினார் என்று ஜெயா புகழ் பாடப்படும் ஊடகங்களை நினைக்கும் போது அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணிதான் நினைவுக்கு வருகிறது.

வாழ்க புரட்சி தலைவி நாமம் போடும் தமிழ் மாக்கள்!!!!!!

தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக