புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! ஆய்வில் எச்சரிக்கை
தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, "டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தினசரி 6 மணிநேரம் டிவி பார்ப்பவர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறைகிறது. எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைக்கு தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடுகளே இல்லை. நடைபாதையில் வசிப்பவர்கள் கூட ஏதாவது ஒரு வகையில் தொலைக்காட்சியை பார்த்து பொழுதை கழிக்கின்றனர். இந்த தொலைக்காட்சி மனிதர்களின் நேரத்தை கொல்வதோடு உடல் நலத்திற்கும் வேட்டு வைக்கிறது. இது குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 25 வயதுக்கு மேற்பட்ட 11 ஆயிரம் பேரிடம், தொலைக்காட்சி பார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் அவர்கள் எட்டு ஆண்டுகளில், 9.8 பில்லியன் மணி நேரம், டிவி பார்த்துள்ளதும், அதன் மூலம், இரண்டு லட்சத்து, 86 ஆயிரம் மணி நேரம் அவர்களது ஆயுள் குறைந்து விட்டதும் தெரிந்தது. இதன் மூலம் ஒரு மணி நேரம், "டிவி' பார்த்ததால், 22 நிமிடங்கள் ஆயுள் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில், இரண்டு சிகரெட்டுக்கள் புகைத்தால் ஏற்படும் பின் விளைவிற்கு ஒப்பானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தொடர்ந்து டிவி பார்த்த காரணத்தினால் அவர்களுக்கு இதயநோய், நீரிழிவு, உடல் எடை அதிகரித்தல் போன்ற பல்வேறு உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இது தவிர, உரிய காலத்திற்கு முன்பாகவே இறப்பதற்கான வாய்ப்பு, 8 சதவீதம் அதிகரிப்பதும் தெரிய வந்தது.
ஆய்வு நடத்தப்பட்ட ஆண்டுகளுக்கு இடையே, புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை சரிவு அடைந்துள்ளதும், "டிவி' பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை என்பதும் தெரிய வந்தது.எனவே டிவி பார்த்து நேரத்தையும், ஆயுளையும் கொல்வதை விட உடற்பயிற்சி மேற்கொண்டு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
http://tamil.boldsky.com/health/wellness/2012/six-hours-tv-day-can-cut-life-expectancy-five-years-001967.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
யினியவன் wrote:யாரடித்தாரோ யாரடித்தாரோ ன்னு நாம பாடி நாயகன் பாணியில்
அழுதழுது அழுவாச்சி காவியம் படைப்போம் பாலா...
ஆமாமா யோசிச்சு பார்த்தேன் ராசிப்பலன்நிகழ்ச்சியில் நிர்மலா பெரியசாமி கண் சிவக்க தோன்றி “கன்னி ராசி நேயர்களே……” தொண்டை அடைத்து கண்ணில் நீர் முட்டி அதுக்கு மேல பேசமுடியாம அப்புறம் மணிரத்னம் படம் போல கொஞ்சம் காற்றும் கொஞ்சம் வார்த்தைகளுமாக உங்களுக்கு நண்பர்களால்….. நண்பர்களால்…….. முஸ்க் … முஸ்க் என்று விம்மல். அப்புறம் பேச்சே இல்லை. ஜாக்கிரதையா இருங்க என்கிற அர்த்தத்தில் கை ஜாடை மட்டும் காட்டி விசும்பி விசும்பி அழறாங்க அதேபோல சண் செய்தியில் தலைவிரி கோலமாக நம்ம மீரா கிருஷ்ணா அக்கா நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா தோல்வி அடைஞ்சிட்டாங்கய்யா….. தோல்வி அடைஞ்சிட்டாங்க அப்படின்னு தலையை விரிச்சுபோட்டுக்கிட்டு புரண்டு புரண்டு அழுவாங்க ஒருவேள இப்படில்லாம் நடந்தா அதுகூட நல்லாத்தான் இருக்கும் போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தோல்வி கண்டு துவளும் நிலை வரக் கூடாதுன்னு தான்
நாம போட்டிக்கே போறதில்லைன்னு அரசு முடிவு பண்ணி
விளையாட்டு வீரர்களுக்கு எதுவுமே செய்யறதில்ல.
நாம போட்டிக்கே போறதில்லைன்னு அரசு முடிவு பண்ணி
விளையாட்டு வீரர்களுக்கு எதுவுமே செய்யறதில்ல.
என்ன பண்றது அப்படி பொய் ஜெயிச்சுட்டு வந்தா அந்த கொப்பிய வைக்க இடம் வேணும் தினம் துடைக்க துணி வேண்டும் இதுக்கெல்லாம் நம்மகிட்ட அவ்வுளவு காசு இல்லையே அதுனாலத்தான் நம்மாளுங்க வெளிநாட்டுக்கு பொய் பொட்டிய பார்த்துட்டு மட்டும் வராங்க அரசுக்கு வீண் செலவு வைக்ககூடாதுலயினியவன் wrote:தோல்வி கண்டு துவளும் நிலை வரக் கூடாதுன்னு தான்
நாம போட்டிக்கே போறதில்லைன்னு அரசு முடிவு பண்ணி
விளையாட்டு வீரர்களுக்கு எதுவுமே செய்யறதில்ல.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இதை எப்படி கண்டுபிடிச்சாங்க , இதுக்கு எத்தனை வருடம் ஆராய்ச்சி பண்ணினாங்க , எத்தனை மனிதர்களை இதற்கு சோதனைக்கு பயன்படுத்தினார்கள்.தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, "டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தினசரி 6 மணிநேரம் டிவி பார்ப்பவர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறைகிறது. எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சோதனை மேல் சோதனை போதுமடா சாமிராஜா wrote:இதை எப்படி கண்டுபிடிச்சாங்க , இதுக்கு எத்தனை வருடம் ஆராய்ச்சி பண்ணினாங்க , எத்தனை மனிதர்களை இதற்கு சோதனைக்கு பயன்படுத்தினார்கள்.
வேதனை தான் போதும் இனி தாங்காது பூமி...
மாமா அந்த தெய்வமே கலங்கினா நாங்க என்ன பண்றது ராஜா மாமா....
யினியவன் wrote:சோதனை மேல் சோதனை போதுமடா சாமிராஜா wrote:இதை எப்படி கண்டுபிடிச்சாங்க , இதுக்கு எத்தனை வருடம் ஆராய்ச்சி பண்ணினாங்க , எத்தனை மனிதர்களை இதற்கு சோதனைக்கு பயன்படுத்தினார்கள்.
வேதனை தான் போதும் இனி தாங்காது பூமி...
மாமா அந்த தெய்வமே கலங்கினா நாங்க என்ன பண்றது ராஜா மாமா....
தெய்வ திருமகள் படம் பார்க்க போய்டலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ வேணாம் அது மூணு மணி நேரம் அப்புறம் என் ஆயுள் முடிஞ்சிடும்.balakarthik wrote:தெய்வ திருமகள் படம் பார்க்க போய்டலாம்
அதையே கதையா வச்சு 'ஆவி தேடிய பாவின்னு' ஒரு மெகா சீரியல் போட்டுடலாம் இதுபோல டிவி, சினிமா பார்த்து உருப்புடாம போன ஆவிகளை கூப்ட்டு ஒருமணி நேரம் அழவிடலாம்யினியவன் wrote:ஐயோ வேணாம் அது மூணு மணி நேரம் அப்புறம் என் ஆயுள் முடிஞ்சிடும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் பாலா.
ஆவி ப்ரொடக்ஷன்ஸ் வழங்கும் "ஆவி தேடிய பாவி"
திரைக்கு வராததாலே ஆவியான தயாரிப்பாளரின் கதையுடன்
சாரி ஆவியுடன் புத்தம் புது படம் உங்கள் தொலைக் காட்சியிலே ன்னு
விளம்பரம் எல்லா தொலைக் காட்சியிலும் போட்டுடலாம் பாலா.

யினியவன் wrote:சூப்பர் பாலா.
ஆவி ப்ரொடக்ஷன்ஸ் வழங்கும் "ஆவி தேடிய பாவி"
திரைக்கு வராததாலே ஆவியான தயாரிப்பாளரின் கதையுடன்
சாரி ஆவியுடன் புத்தம் புது படம் உங்கள் தொலைக் காட்சியிலே ன்னு
விளம்பரம் எல்லா தொலைக் காட்சியிலும் போட்டுடலாம் பாலா.
இதுபோல இன்னும் நிறையா ப்ராஜெக்ட் இருக்கு 'ஆத்தா நான் லூசாயிட்டேன்', 'பன்னிகுட்டியும் பாம்பாட்டியும்', ஜுராசிக் பார்க் படத்துக்கு இணையா நம்ம ஊரு 'நாகேஸ்வரா பார்க்', 'புள்ளையா இது????' என்ன கொஞ்சம் பட்ஜெட் ப்ராப்ளம் சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்கல அதுனால டிராப் பண்ணியாச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3