புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
2 Posts - 1%
prajai
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
2 Posts - 1%
சிவா
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
432 Posts - 48%
heezulia
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
29 Posts - 3%
prajai
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_m10அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp நிறுவ

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Sep 11, 2012 2:09 am

அண்ட்ராய்ட் போன் ல் பல applications பயன்படுத்தியிருபீர்கள், அதில் விண்டோஸ் xp நிறுவ முடியுமா?

கண்டிப்பாக முடியும் அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கிறேன்

***இதனால் போன் எந்த சேதமோ ,கிராஷ் ஆவதில்லை ****
***விண்டோஸ் xp இயக்கம் மெதுவாகத்தான் இருக்கும் ***

இனி வழிமுறைகளை பாப்போம் :

இதற்க்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கி கொள்ளுங்கள்

*Bootable .iso Copy of Windows XP

*Qemu Manager

*Bochs

*Blank Disk .IMG

*SDL.zip

ஸ்டெப் 1 :

*தரவிறக்கம் செய்த SDL Zip.extract செய்து கொள்ளுங்கள் ,கிடைக்கும் sdl போல்டர் ஐ உங்கள் மெமரி கார்டில் copy செய்து கொள்ளுங்கள்

அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Transfer

*SDL போல்டர் உள்ளிருக்கும் bochsrc.txt என்கிற பைல் ஓபன் செய்து அதில் உள்ளவற்றை அழித்துவிட்டு கீழே கொடுத்திருக்கும் கோடிங் copy செய்து
அதில் apply செய்துவிட்டு save செய்து கொள்ளுங்கள்

megs: 256
cpu: count=1, ips=6000000, reset_on_triple_fault=1, ignore_bad_msrs=1
# filename of ROM images
romimage: file=BIOS-bochs-latest
vgaromimage: file=VGABIOS-lgpl-latest
vga: extension=cirrus, update_freq=25
pci: enabled=1, chipset=i440fx, slot1=cirrus
ata0: enabled=1, ioaddr1=0x1f0, ioaddr2=0x3f0, irq=14
ata1: enabled=1, ioaddr1=0x170, ioaddr2=0x370, irq=15
ata0-master: type=disk, path="c.img"
#ata0-slave: type=disk, path="d.img"
#ata1-master: type=disk, mode=vvfat, path=/sdcard/HDD, journal=vvfat.redolog
#type=cdrom, path="CD.ISO", status=inserted
boot: c
config_interface: textconfig
#display_library: x
# other choices: win32 sdl wx carbon amigaos beos macintosh nogui rfb term svga
log: bochsout.txt
sb16: enabled=1
mouse: enabled=1
sb16: wavemode=1, dmatimer=500000
clock: sync=none, time0=1

ஸ்டெப் 2:

*தரவிறக்கிய Qemu மேனேஜர் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள் (Start-All Programs- Qemu Mnager) ,

*ஓபன் செய்தவுடன் திறக்கும் விண்டோவில் இடது பக்கம் மேல் பகுதியில் உள்ள சிகப்பு நிற + பட்டன் அழுத்துவதன் மூலம் "Create New Virtual Machine" என்ற விண்டோவை பெறலாம் ,
அதில் உங்கள் மொபைல் போனின் பெயரை கொடுத்து ,ஒபெரடிங் சிஸ்டம் பாக்ஸ் ல் விண்டோஸ் XP தெரிவு செய்து கொண்டு next பட்டன் அழுத்தவும்

*அடுத்து கிடைக்கப்பெறும் விண்டோவில் RAM அளவு 1gb வரை செட் செய்து கொள்ளுங்கள்
அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Vm

*next அழுத்தி பினிஷ் செய்து கொள்ளுங்கள் (வேறு மாற்றங்கள் செய்து கொள்ளவேண்டாம் )

ஸ்டெப் 3:

*தரவிறக்கிய c.zip extract செய்து கொள்ளுங்கள் ,extract முடியும் போது 1.46 gb வரை இருக்கும்

*Qemu Manager ல் hardware ,drivers ,advanced , console ,monitor என்கிற tab கள் இருக்கும் ,அதில் டிரைவர்ஸ் tabஐ கிளிக் செய்வதன் மூலம் harddisk0,harddisk 1 ,harddisk 2 ,floppy , cd rom என இருப்பதில் harddisk 0 என்பதை டபுள் கிளிக் செய்து வரும் விண்டோவில் c.img தெரிவு செய்து கொள்ளுங்கள்

அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Path

*இப்பொழுது அதே வரிசையில் இருக்கும் CDROM ஐ டபுள் கிளிக் செய்து விண்டோஸ் XP iso பைல் ஐ தெரிவு செய்து ஓகே செய்து கொள்ளுங்கள்

*இவை முடிந்ததும் Qemu Manager ல் இடப்பக்கம் மேலிருக்கும் பச்சை நிற play பட்டன் அழுத்துங்கள்

*விண்டோஸ் XP run ஆகும் (கணினியில் செய்வது போன்றே enter ,F8 ,cd key ,time settings ,username அனைத்தும் கொடுக்கவேண்டும் )

ஸ்டெப் 4 :

*முழுவதாக XP இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருங்கள் (எனக்கு 1.30 மணி நேரம் ஆனது )

*அனைத்தும் முடிந்து விண்டோஸ் ஸ்டார்ட் பட்டன் வந்தவுடன் Qemu Manager மேல் பகுதியில் play பட்டன் அடுத்து இருக்கும் stop பட்டன் அழுத்துங்கள்

*இப்போது c .img பைல் ஐ copy செய்து மெமரி கார்டில் உள்ள SDL போல்டர் க்குள் பேஸ்ட் செய்யுங்கள் (sdcard/SDL/c.img )

*மெமரி கார்டை போன் ல் இன்செர்ட் செய்து ,மெமரி கார்டில் உள்ள Bochs .apk என்ற பைல் ஐ இன்ஸ்டால் செய்து ரன் செய்யுங்கள்

*விண்டோஸ் XP ஓபன் ஆகும் (குறைந்தது 20 நிமிடமாவது எடுத்துகொள்ளும் )

அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Sgs2-winxp-bootlogo

அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Via-mid

**ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்**

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 11, 2012 11:11 am

*விண்டோஸ் XP ஓபன் ஆகும் (குறைந்தது 20 நிமிடமாவது எடுத்துகொள்ளும் )
என்ன சயின்டிஸ்ட்டு கடைசியில் இப்படி கவுத்துட்டிங்க , ஒரு phone on ஆவதற்கு 20 நிமிடம் ஆச்சுன்னா , phone பண்ணி பேச வேண்டிய விஷயத்தையே மறந்துடுவேனே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 11:43 am

சிறந்த விளக்கமுறை அளித்துள்ளீர்கள் ராஜ் அருண்.

ஆனால் மின்னல் வேகப் பயன்பாட்டிற்கு என்ன செய்யலாம் எனச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்று மெதுவாக இயங்கும் ஓஎஸ் சிறந்த எதிர்பார்ப்பைப் பெறாது.

அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 11, 2012 1:55 pm

அறிய தகவலுக்கு நன்றி அருண்..!
ஒரு phone on ஆவதற்கு 20 நிமிடம் ஆனால் அவசர நேரத்தில் என்ன செய்வது.! ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 11, 2012 2:05 pm

ஆணை பென்னாக்கறாங்க
பெண்ணை ஆணாக்கறாங்க

ஆனா ஆன் பண்ண லேட்டாவுதுன்னு கூவுராங்களே!!!

எதுக்கு ஆண்டிராயிடை ஜன்னலாக்கணும்?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 11, 2012 2:11 pm

தகவலுக்கு நன்றி அருண் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

யினியவன் wrote:எதுக்கு ஆண்டிராயிடை ஜன்னலாக்கணும்?

ஒருவேல ஆண்டிக் கலெக்சன்ஸ் புடிகாதவரோ என்னமோ

ஈகரை தமிழ் களஞ்சியம் அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 11, 2012 2:18 pm

balakarthik wrote:ஒருவேல ஆண்டிக் கலெக்சன்ஸ் புடிகாதவரோ என்னமோ
ஆண்டி கலெக்ஷன்ஸ் நித்தியானந்தா க்ரூப்பா இருப்பாங்களோ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 11, 2012 2:26 pm

யினியவன் wrote:
balakarthik wrote:ஒருவேல ஆண்டிக் கலெக்சன்ஸ் புடிகாதவரோ என்னமோ
ஆண்டி கலெக்ஷன்ஸ் நித்தியானந்தா க்ரூப்பா இருப்பாங்களோ?
அவுங்க ஆண்டிக் ஆக்ட்ரஸ் கலெக்ஷன்ஸ் மட்டும்த்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 11, 2012 2:30 pm

"அந்த" விஷயத்தில நடிக்காம இருக்காங்களே - பாராட்டனும்.

ஆனாலும் அதை படம் புடிச்சு போட்டா - அது நாங்க இல்ல அது செட்டப் நடிகர்ன்னு சொல்லிடராங்களே!!!

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Sep 11, 2012 5:43 pm

காலம் போய்கொண்டிருக்க வேகத்தில் இப்படி மெதுவாக இயங்க கூடிய டிப்ஸ் ஐ சொல்றீங்களே ......!

சில நாட்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனமே விண்டோஸ் xp பயன்படுத்த வேண்டாம் என கூறி உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம் xp இன் அப்டேட் ஐ நிறுத்த முடிவு செய்துள்ளது .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp  நிறுவ   Knight
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக