புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
14 Posts - 70%
heezulia
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
8 Posts - 2%
prajai
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
4 Posts - 1%
Guna.D
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
tails os Poll_c10tails os Poll_m10tails os Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

tails os


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Sep 09, 2012 3:24 pm

ஜேம்ஸ் பாண்ட் ஒரு கணினியில் log செய்கிறார் என்றால் ,அந்த கணினி அவர் பயன்படுத்திய கோப்புகள் ,குக்கீஸ் அல்லது அவரது ஐபி முகவரி என எந்ததகவலையும்
வெளியிடுவதில்லை ,மற்றவர்களாலும் அதை கண்டுபிடிக்க முடியாது ,அவ்வளவு ரகசியமாக இருக்கும்

நம்மால் அவ்வாறு செய்ய முடியுமா ?அதை பற்றிய பதிவு தான் இது

tails os Original
லினக்ஸ் அடிப்படையில் இயங்கும் டைல்ஸ் ஆபேரடிங் சிஸ்டம் (tails os )இதற்க்கு முழுதாக உதவுகிறது ,ஒரு கணினியை நீங்கள் உபயோகபடுத்தி முடித்த பின் உங்களது எந்த சுவடுகளையும் விட்டுவைக்காமல் அழித்து விடும் ,நீங்கள் எந்த இடத்திலும் எந்த கணினியையும் பயன்படுத்தமுடியும் ,இது ஒரு portable operating system இதனை dvd மற்றும் pen drive களில் பயன்படுத்தலாம்,

டைல்ஸ் ஆபேரடிங் சிஸ்டம் inbuilt ஆக claw என்கிற open pgp encrypted email client கொண்டுள்ளது ,மேலும் pidgin என்கிற இன்ஸ்டன்ட் மெசேஜ் OTR cryptography tool மூலம் இயங்குவதால் உங்கள் ஈமெயில் ,IM conversations.அத்தனையும் ரகசியமாகவே வைக்கப்படும்

மேலும் Iceweasel எனும் anonymous ப்ரௌசெர் ,நீங்கள் இணையத்தில் உலவுவதை மறைக்கிறது ,உங்கள் ஐபியை trace செய்வதை தடுக்கிறது

ADblock NoScript to block Java and Flash.உங்களை முற்றிலும் anonymus ஆக்குகிறது

tails os Tails-0-12-1-Has-Linux-Kernel-3-2-21-3

மேலும்
- Openoffice for editing documents
-Gimp for editing photos
-Audacity for editing sound

நான் குறிப்பிட்டவை குறைவு தான் ...மேலும் பல வசதிகள் உள்ளது

தரவிறக்கவும் மேலும் தெரிந்து கொள்ளவும்

லிங்க்



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 09, 2012 8:16 pm

இதை எக்ஸ்டர்னல் டிஸ்கில் காப்பி செய்து போர்டபிளாக பயன்படுத்த இயலுமா? அப்பொழுது பூட்டிங் சமயத்தில் என்ன மாதிரி மாற்றங்கள் கொடுக்க வேன்டும் அருண்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Sep 09, 2012 9:11 pm

tails os 677196 நன்றி அண்ணா பயன்படுத்தி பார்க்கிறேன்... tails os 678642



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 10, 2012 2:18 pm

சூப்பருங்க ராஜ் அண்ணனா கொக்கா ... புதுசு புதுசா கண்டு பிடிக்குரார்ப்பா .. ஜாலி

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Sep 10, 2012 2:35 pm

அசுரன் wrote:இதை எக்ஸ்டர்னல் டிஸ்கில் காப்பி செய்து போர்டபிளாக பயன்படுத்த இயலுமா? அப்பொழுது பூட்டிங் சமயத்தில் என்ன மாதிரி மாற்றங்கள் கொடுக்க வேன்டும் அருண்.

பயன்படுத்தலாம் அசுரன் ,பயன்படுத்தும் போது F12 அழுத்தி bios செட்டிங்க்ஸ் ல் பூட் option ல் firstboot usb பூட் செலக்ட் செய்ய வேண்டும்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Sep 10, 2012 6:15 pm

நீங்கள் கொடுத்துள்ள லிங்க் notfound என்ற பிழை செய்தி வருகிறது லிங்கை சரி பார்த்து பதிவிடவும்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

tails os Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 10, 2012 6:19 pm

ரொம்ப நாளா ஆளக் காணோமே?

ஏதாவது கணினி அப்டேடிங்கிற்கு போயிருந்தீங்களா
இல்ல டேடிங்குக்கு போயிருந்தீங்களா? புன்னகை




ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Sep 10, 2012 7:21 pm

முத்துராஜ் wrote:நீங்கள் கொடுத்துள்ள லிங்க் notfound என்ற பிழை செய்தி வருகிறது லிங்கை சரி பார்த்து பதிவிடவும்
நண்பரே மேலே உள்ள லிங்க் சரியாக தான் செயல்படுகிறது நான் தரவிறக்கம் செய்யவும் ஆரம்பித்து விட்டேன்(முடிவடையதான் இன்னும் மூன்று வாரம் ஆகும்)... புன்னகை
மீண்டும் முயற்சித்து பார்க்கவும்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 10, 2012 7:22 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
முத்துராஜ் wrote:நீங்கள் கொடுத்துள்ள லிங்க் notfound என்ற பிழை செய்தி வருகிறது லிங்கை சரி பார்த்து பதிவிடவும்
நண்பரே மேலே உள்ள லிங்க் சரியாக தான் செயல்படுகிறது நான் தரவிறக்கம் செய்யவும் ஆரம்பித்து விட்டேன்(முடிவடையதான் இன்னும் மூன்று வாரம் ஆகும்)... புன்னகை
மீண்டும் முயற்சித்து பார்க்கவும்...

டொராண்ட தானே ரமேஷ் நானும் எடுத்தாச்சு 82 % முடிஞ்சிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் tails os 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Sep 10, 2012 7:30 pm

balakarthik wrote:

டொராண்ட தானே ரமேஷ் நானும் எடுத்தாச்சு 82 % முடிஞ்சிருக்கு
நேரடி தரவிறக்கம் அண்ணா IDM மூலமாக தரவிறக்கம்(வேகம் 20kbps) செய்கிறேன்.இனைய இனைப்பு மெதுவாக இருப்பதால் எப்படியும் இன்னும் மூன்று இரவுகள் தொடர்ந்து தரவிறக்கம் ஆனால் முடிந்து விடும்... tails os 755837
அப்பறம் அண்ணா எப்படி இருக்கீங்க பார்த்து அதிக நாட்கள் ஆகி விட்டது... tails os 154550



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக