புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  - Page 2 Poll_c10கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  - Page 2 Poll_m10கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia

31 Posts - 29%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  - Page 2 Poll_c10கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  - Page 2 Poll_m10கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  - Page 2 Poll_c10 
54 Posts - 55%

29 Posts - 29%

2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 09, 2012 8:28 am

First topic message reminder :

இலவசமாக குறுந்தகவல் அனுப்ப இணையத்தில் இருக்கும் ஒரு தளம் தான் Way2sms.com. இதைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.இந்த தளத்தில் சென்று Signup/Register செய்து கொள்ள வேண்டும். இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பின்னர் உங்கள் கணக்கை உறுதிப்படுத்த மொபைலுக்கு ரகசிய எண் அனுப்புவார்கள். அதைக் கொடுத்தால் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.

பின்னர் இந்த தளத்திலேயே சென்று இந்தியாவில் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக SMS அனுப்பலாம். இத்தளத்தில் அதிகமாக இடம் முழுவதும் நிறைக்கிற மாதிரி விளம்பரங்கள் காணப்படுவதால் உங்களுக்கு எரிச்சலாக இருக்கும். அது மட்டுமின்றி அந்த தளத்தில் நுழையாமலே SMS அனுப்புகிற மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.இதற்காகத் தான் ஒரு இலவச மென்பொருளைப் பயன்படுத்தப் போகிறோம்.

இதைப் பயன்படுத்த நெட் வசதி இருந்தால் போதும். இந்த மென்பொருளை ஓப்பன் செய்து அதில் உங்களுடைய Way2sms கணக்கின் username/ Mobile no மற்றும் Password கொடுத்தால் போதும். கனெக்ட் ஆகிவிடும். பின்னர் நீங்கள் அந்த தளத்திற்கு செல்லாமலே டெஸ்க்டாப்பில் இருந்து கொண்டே யாருக்கு வேண்டுமானலும் இலவசமாக SMS அனுப்பலாம்.
கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  - Page 2 Way2sms+client+software

இதில் 140 எழுத்துகளுக்குள் அனுப்பலாம். ஒரே நேரத்தில் பல பேருக்கு அனுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு நம்பரையும் Semicolon(ஜாலி போட்டு பயன்படுத்தவும். மேலும் இந்த மென்பொருளிலேயே நண்பர்களின் மொபைல் எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.இதனால் எளிமையாகவும் வேகமாகவும் நண்பர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பலாம்.

தரவிறக்கச்சுட்டி:
இங்கே

இதைப் பயன்படுத்த கணிணியில் மைக்ரோசாப்டின் டாட் நெட் சப்போர்ட் இருக்க வேண்டும். விண்டோஸ் 7 பயன்படுத்துவர்களுக்கு டாட் நெட் வசதி அதிலேயே இருக்கும். முதலில் SMS Client மென்பொருளைத் தரவிறக்கி ஓபன் செய்யுங்கள். மென்பொருள் திறக்காவிட்டால் டாட் நெட் கீழே சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

இங்கே

-
பொன் மலர் பக்கம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 10, 2012 4:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:நன்றி, இதுபோல், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு இலவசமாக எஸ் எம் எஸ் அனுப்ப முடியுமா?
160by2 மூலம் India, Kuwait, UAE, Singapore, Saudi, Malaysia and Philippines. ஆகிய நாடுகளுக்கு இலவசமாக அனுப்பலாம்

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  - Page 2 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 10, 2012 5:15 pm

இலங்கைக்கு இலவசமா SMS அனுப்ப எதுவும் தளம் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே , நம்ம ஆள் ஒருத்தன் ரொம்ப கஷ்டபடுறான்

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 10, 2012 5:18 pm

ராஜா wrote:இலங்கைக்கு இலவசமா SMS அனுப்ப எதுவும் தளம் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே , நம்ம ஆள் ஒருத்தன் ரொம்ப கஷ்டபடுறான்

http://www.freesmscraze.com/worldwide/send_free_sms_to_sri_lanka/index.html

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 10, 2012 5:19 pm

http://www.siyalla.com/free-sms-to-sri-lanka/

http://smsfree4all.com/free-sms-srilanka.ப்ப்

http://www.sinhalaonline.com/sms_to_sri_lanka/index.php

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 10, 2012 5:22 pm

ராஜா wrote:இலங்கைக்கு இலவசமா SMS அனுப்ப எதுவும் தளம் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே , நம்ம ஆள் ஒருத்தன் ரொம்ப கஷ்டபடுறான்
இலங்கை போய்ட்டு பூஸ்டர் பக் போட்டா ப்ரீ தானே தல ஜாலி

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  - Page 2 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 10, 2012 5:27 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இலங்கைக்கு இலவசமா SMS அனுப்ப எதுவும் தளம் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே , நம்ம ஆள் ஒருத்தன் ரொம்ப கஷ்டபடுறான்
இலங்கை போய்ட்டு பூஸ்டர் பக் போட்டா ப்ரீ தானே தல ஜாலி
நம்ம ரிபாஸ் தான் , தினமு ஒரே தொல்லை headphone காதில் வச்சா எடுக்க மாட்டேன்குறான் , கல்யாணம் வரைக்கும் இப்படி தான் இருப்பான் போல

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 10, 2012 5:39 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இலங்கைக்கு இலவசமா SMS அனுப்ப எதுவும் தளம் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே , நம்ம ஆள் ஒருத்தன் ரொம்ப கஷ்டபடுறான்
இலங்கை போய்ட்டு பூஸ்டர் பக் போட்டா ப்ரீ தானே தல ஜாலி
நம்ம ரிபாஸ் தான் , தினமு ஒரே தொல்லை headphone காதில் வச்சா எடுக்க மாட்டேன்குறான் , கல்யாணம் வரைக்கும் இப்படி தான் இருப்பான் போல
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  - Page 2 Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 10, 2012 10:07 pm

பிளேடு பக்கிரி wrote:நான் கேள்வி பட்டிருக்கிறேன் பயன்படுத்தி பார்த்தது இல்லை..
இது போல தான் 160 BY 2 . நான் பயன்படுத்தி கொண்டிருக்கிறேன் .. இது சவுதி அரேபியா, இந்திய, மலேசிய, UAE நாடுகளுக்கும் இலவசமாக அனுப்ப முடியும்..
நன்றி மகிழ்ச்சி
கர்நாடகா போலீஸ் தேடுற ஆளு நீங்கதானா? புன்னகை

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Sep 10, 2012 10:21 pm

நல்ல அருமையான மென்பொருளை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக