புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:58 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:35 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:24 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 9:22 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:48 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:25 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:29 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 9:27 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 9:24 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 9:22 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 10:55 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 10:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 8:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 2:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 1:26 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 08, 2024 12:50 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:00 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 4:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 10:24 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 10:16 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:59 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:53 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:52 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:49 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 10:15 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 10:14 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 1:33 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:36 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:35 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:33 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:32 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:31 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:29 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:27 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:26 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
tails os
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
ஜேம்ஸ் பாண்ட் ஒரு கணினியில் log செய்கிறார் என்றால் ,அந்த கணினி அவர் பயன்படுத்திய கோப்புகள் ,குக்கீஸ் அல்லது அவரது ஐபி முகவரி என எந்ததகவலையும்
வெளியிடுவதில்லை ,மற்றவர்களாலும் அதை கண்டுபிடிக்க முடியாது ,அவ்வளவு ரகசியமாக இருக்கும்
நம்மால் அவ்வாறு செய்ய முடியுமா ?அதை பற்றிய பதிவு தான் இது
லினக்ஸ் அடிப்படையில் இயங்கும் டைல்ஸ் ஆபேரடிங் சிஸ்டம் (tails os )இதற்க்கு முழுதாக உதவுகிறது ,ஒரு கணினியை நீங்கள் உபயோகபடுத்தி முடித்த பின் உங்களது எந்த சுவடுகளையும் விட்டுவைக்காமல் அழித்து விடும் ,நீங்கள் எந்த இடத்திலும் எந்த கணினியையும் பயன்படுத்தமுடியும் ,இது ஒரு portable operating system இதனை dvd மற்றும் pen drive களில் பயன்படுத்தலாம்,
டைல்ஸ் ஆபேரடிங் சிஸ்டம் inbuilt ஆக claw என்கிற open pgp encrypted email client கொண்டுள்ளது ,மேலும் pidgin என்கிற இன்ஸ்டன்ட் மெசேஜ் OTR cryptography tool மூலம் இயங்குவதால் உங்கள் ஈமெயில் ,IM conversations.அத்தனையும் ரகசியமாகவே வைக்கப்படும்
மேலும் Iceweasel எனும் anonymous ப்ரௌசெர் ,நீங்கள் இணையத்தில் உலவுவதை மறைக்கிறது ,உங்கள் ஐபியை trace செய்வதை தடுக்கிறது
ADblock NoScript to block Java and Flash.உங்களை முற்றிலும் anonymus ஆக்குகிறது
மேலும்
- Openoffice for editing documents
-Gimp for editing photos
-Audacity for editing sound
நான் குறிப்பிட்டவை குறைவு தான் ...மேலும் பல வசதிகள் உள்ளது
தரவிறக்கவும் மேலும் தெரிந்து கொள்ளவும்
லிங்க்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதை எக்ஸ்டர்னல் டிஸ்கில் காப்பி செய்து போர்டபிளாக பயன்படுத்த இயலுமா? அப்பொழுது பூட்டிங் சமயத்தில் என்ன மாதிரி மாற்றங்கள் கொடுக்க வேன்டும் அருண்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நன்றி அண்ணா பயன்படுத்தி பார்க்கிறேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- GuestGuest
ராஜ் அண்ணனா கொக்கா ... புதுசு புதுசா கண்டு பிடிக்குரார்ப்பா ..
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
அசுரன் wrote:இதை எக்ஸ்டர்னல் டிஸ்கில் காப்பி செய்து போர்டபிளாக பயன்படுத்த இயலுமா? அப்பொழுது பூட்டிங் சமயத்தில் என்ன மாதிரி மாற்றங்கள் கொடுக்க வேன்டும் அருண்.
பயன்படுத்தலாம் அசுரன் ,பயன்படுத்தும் போது F12 அழுத்தி bios செட்டிங்க்ஸ் ல் பூட் option ல் firstboot usb பூட் செலக்ட் செய்ய வேண்டும்
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
நீங்கள் கொடுத்துள்ள லிங்க் notfound என்ற பிழை செய்தி வருகிறது லிங்கை சரி பார்த்து பதிவிடவும்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரொம்ப நாளா ஆளக் காணோமே?
ஏதாவது கணினி அப்டேடிங்கிற்கு போயிருந்தீங்களா
இல்ல டேடிங்குக்கு போயிருந்தீங்களா?
ஏதாவது கணினி அப்டேடிங்கிற்கு போயிருந்தீங்களா
இல்ல டேடிங்குக்கு போயிருந்தீங்களா?
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நண்பரே மேலே உள்ள லிங்க் சரியாக தான் செயல்படுகிறது நான் தரவிறக்கம் செய்யவும் ஆரம்பித்து விட்டேன்(முடிவடையதான் இன்னும் மூன்று வாரம் ஆகும்)...முத்துராஜ் wrote:நீங்கள் கொடுத்துள்ள லிங்க் notfound என்ற பிழை செய்தி வருகிறது லிங்கை சரி பார்த்து பதிவிடவும்
மீண்டும் முயற்சித்து பார்க்கவும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:நண்பரே மேலே உள்ள லிங்க் சரியாக தான் செயல்படுகிறது நான் தரவிறக்கம் செய்யவும் ஆரம்பித்து விட்டேன்(முடிவடையதான் இன்னும் மூன்று வாரம் ஆகும்)...முத்துராஜ் wrote:நீங்கள் கொடுத்துள்ள லிங்க் notfound என்ற பிழை செய்தி வருகிறது லிங்கை சரி பார்த்து பதிவிடவும்
மீண்டும் முயற்சித்து பார்க்கவும்...
டொராண்ட தானே ரமேஷ் நானும் எடுத்தாச்சு 82 % முடிஞ்சிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நேரடி தரவிறக்கம் அண்ணா IDM மூலமாக தரவிறக்கம்(வேகம் 20kbps) செய்கிறேன்.இனைய இனைப்பு மெதுவாக இருப்பதால் எப்படியும் இன்னும் மூன்று இரவுகள் தொடர்ந்து தரவிறக்கம் ஆனால் முடிந்து விடும்...balakarthik wrote:
டொராண்ட தானே ரமேஷ் நானும் எடுத்தாச்சு 82 % முடிஞ்சிருக்கு
அப்பறம் அண்ணா எப்படி இருக்கீங்க பார்த்து அதிக நாட்கள் ஆகி விட்டது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|