புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
79 Posts - 68%
heezulia
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Barushree
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
nahoor
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
133 Posts - 75%
heezulia
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_m10பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக்கில் படமெடுத்த பாம்பு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 4:47 pm

First topic message reminder :

பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 SnakeBike
மறுபிறப்பு எடுத்திருப்பதாக படபடப்போடு சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த போலீஸ்காரர் நாகேஷ்.

பெங்களூர் சிக்பேட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் அவர். அன்று, ஜே.பி. நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலையில் பைக்கில் புறப்பட்ட நாகேஷ், சுமார் 2 மணி நேரம் பாதுகாப்பு பணிக்காக சுற்றிவிட்டு மெஜஸ்டிக் ஏரியா நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கின் `ஹாண்டில் பார்' பகுதியில் இருந்து ஒரு நல்ல பாம்பு தலைநீட்டிப் படமெடுத்தது.

திடுக்கிட்டுத் தடுமாறிப்போன நாகேஷ், பைக்கை அப்படியே போட்டுவிட்டு உடனடியாக வனத் துறையினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத் துறையினர், பாம்பை பைக்கில் தேடினார்கள். பொதுவாக பாம்புகள் வண்டியில் ஹெட்லைட், பெட்ரோல் டாங்க் பகுதியில்தான் மறைந்திருக்கும். அவற்றைக் கழற்றிப் பார்த்தனர். அங்கே பாம்பு இல்லை. எனவே அது வண்டியை விட்டு நழுவியிருக்கக் கூடும் என்று சமாதானம் கூறினர்.

ஆனால், பாம்பு வண்டியில்தான் இருக்கிறது. அதைப் பிடிக்கும்வரை வண்டியைத் தொட மாட்டேன் என்று பதற்றத்துடன் மறுத்தார் போலீஸ்காரர், நாகேஷ். உடனே வேறு சிலர் மூலம், அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு பைக் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பைக் அக்கு அக்காக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, முன்புறமுள்ள `ஸ்பீடோமீட்டருக்குள்' நல்ல பிள்ளையாய் சுருண்டு கொண்டிருந்தது நல்ல பாம்பு.

``இது மாதிரி ஒரு சம்பவத்தை நாங்கள் இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறோம். சில வேளைகளில் வண்டிகளில் பாம்பு தொற்றிக்கொள்ளும் என்றாலும், ஹெட்லைட் டோம், பெட்ரோல் டாங்கை கழற்றினால் அவற்றைப் பிடித்துவிடலாம். போலீஸ்காரரின் வற்புறுத்தலால்தான் வண்டியை மெக்கானிக் மூலம் முற்றிலுமாகக் கழற்றிப் பார்த்தோம். அப்போதுதான், ஸ்பீடோமீட்டருக்குள் அது இருப்பது தெரியவந்தது'' என்றார், வனத்துறை அதிகாரி. பிடிபட்ட பாம்பை, பத்திரமாக காட்டில் கொண்டுபோய் விட்டனர்.

``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். சுமார் 2 மணி நேரத்துக்கு, அது என்னுடனே பயணித்திருக்கிறது. அது நினைத்திருந்தால் என்னை தீண்டியிருக்கலாம். அதன் நல்ல மனதால் நான் அதிர்ஷ்டக்காரன் ஆகிவிட்டேன்'' என்கிறார், நடுக்கம் மாறாத நாகேஷ்.

சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்பு ஒரு பாம்பு பிடிக்கும் வேட்டை நாகேஷ் வீட்டுப் பகுதியில் நடந்ததாம். அதிலிருந்துதான் ஒரு பாம்பு தனது பைக்கில் நுழைந்திருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்.

கடைசித் தகவல்: பாம்பு ஏறி உட்கார்ந்த பிறகு தனது `பைக்'கை தொடவே அஞ்சும் நாகேஷ், அதை வந்த விலைக்குத் `தள்ளிவிட' ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.

தினத்தந்தி

பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 5:51 pm

balakarthik wrote:நான் சென்னையில ஸ்நேக் பார்க்குல பார்த்ததுத்தான் இங்க வந்து நாலு வருசத்துல இதுவரைக்கும் 600 பாம்புகளுக்குமேல பார்த்தாச்சு இப்படியே போச்சுனா கூடிய சீக்கிரமே பாம்பாட்டி சித்தரா ஆயிடுவேன் போலிருக்கு

பாம்பை தன் கட்டுக்குள் வைத்து ஆட்டிப் படைப்பவர்தான் பாம்பாட்டிச் சித்தர், அதைக் கண்டு பயந்து நடுங்குபவர் எந்த வகைச் சித்தர்?

பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 08, 2012 5:54 pm

சிவா wrote:
ராஜா wrote: அதிர்ச்சி இதே போல எனக்கு ஒரு அனுபவம் சென்னையில் வேலை செய்துகொண்டு இருக்கும்போது.
இரவு பணியில் இருந்த நேரம் , தூக்க கலக்கத்தில் அதிகாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்துகொண்டு இருக்கும்போது அரனை என்று சொல்லுவார்களே (பார்ப்பதற்கு ஓணான் போலவே இருக்கும்) அது என்னுடைய splendour bike முன்புறம் தலை எட்டி பார்த்தது. அவ்வளவு தான் 2 வினாடிகளில் தூக்கம் பறந்துவிட்டது.
அது கடிக்கலையா? என்ன கொடுமை சார் இது
கடிச்சிருந்துதுன்னா அந்த அரனை நாலு நாள் கோமாவில் இருந்து நினைவு திரும்பாமலேயே செத்து போயிருக்கும், (ஏன்னா சென்னையில் நாங்க அந்த அளவுக்கு இருப்போம் ) மப்பு ஏறிப்போச்சு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 5:58 pm

பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Baffalo1

ஆமா, எப்பவுமே இப்படித்தானே இருப்பீங்க,..!!! அய்யோ, நான் இல்லை

பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 08, 2012 6:02 pm

சிவா wrote:பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Baffalo1ஆமா, எப்பவுமே இப்படித்தானே இருப்பீங்க,..!!! அய்யோ, நான் இல்லை
கோபம் ஓடுங்க ஓடுங்க , இன்னிக்கு நீங்க போற இடத்தில் நீங்க எடுத்துட்டு போறத இன்னொருத்தன தூக்கிட்டு போயிடுவான் .... சிரி சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 6:03 pm

அதுவும் நல்லதுதான், அவன்கிட்ட இருக்கிறதை நான் எடுத்துக்கிறேன்! அந்தக் காலத்தில் பணம் இல்லையாம் தல, பண்டமாற்று முறைதான் இருந்ததாம்! அதுபோலத்தான்! சிரி

பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 08, 2012 6:07 pm

சிவா wrote:அதுவும் நல்லதுதான், அவன்கிட்ட இருக்கிறதை நான் எடுத்துக்கிறேன்! அந்தக் காலத்தில் பணம் இல்லையாம் தல, பண்டமாற்று முறைதான் இருந்ததாம்! அதுபோலத்தான்! சிரி
அட கடவுளே அதிர்ச்சி , மூக்கணாங்கயிற இழுத்து பிடிக்க வேண்டியவங்க இந்தியாவில் இருப்பதால் இவர் ஆட்டத்திற்கு ஒரு அளவே இல்லாம போயிகிட்டு இருக்கு.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 08, 2012 9:25 pm

ஆடு பாம்பே விளையாடு பாம்பே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 08, 2012 10:24 pm

பலே பாம்ப்ப்பு... ஸ்பீடா ஓடியிருக்கும்னு பார்த்தா ஸ்பீடா மீட்டருக்குள்ளார போயிருக்கு....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 09, 2012 10:30 am

[quote="சிவா"]பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 SnakeBike

``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். //

பாம்பு பைக்கில் இருந்ததற்கே இப்படி பயப்படும் போலீஸ். நான் பாம்பை என் மடியில் பார்த்தேன். இவர் என்ன செய்திருப்பார்?

பைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Aபைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Aபைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Tபைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Hபைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Iபைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Rபைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Aபைக்கில் படமெடுத்த பாம்பு - Page 2 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 09, 2012 10:49 am

Aathira wrote:
சிவா wrote:``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். //
பாம்பு பைக்கில் இருந்ததற்கே இப்படி பயப்படும் போலீஸ். நான் பாம்பை என் மடியில் பார்த்தேன். இவர் என்ன செய்திருப்பார்?
அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக