புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக்கில் படமெடுத்த பாம்பு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
மறுபிறப்பு எடுத்திருப்பதாக படபடப்போடு சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த போலீஸ்காரர் நாகேஷ்.
பெங்களூர் சிக்பேட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் அவர். அன்று, ஜே.பி. நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலையில் பைக்கில் புறப்பட்ட நாகேஷ், சுமார் 2 மணி நேரம் பாதுகாப்பு பணிக்காக சுற்றிவிட்டு மெஜஸ்டிக் ஏரியா நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கின் `ஹாண்டில் பார்' பகுதியில் இருந்து ஒரு நல்ல பாம்பு தலைநீட்டிப் படமெடுத்தது.
திடுக்கிட்டுத் தடுமாறிப்போன நாகேஷ், பைக்கை அப்படியே போட்டுவிட்டு உடனடியாக வனத் துறையினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத் துறையினர், பாம்பை பைக்கில் தேடினார்கள். பொதுவாக பாம்புகள் வண்டியில் ஹெட்லைட், பெட்ரோல் டாங்க் பகுதியில்தான் மறைந்திருக்கும். அவற்றைக் கழற்றிப் பார்த்தனர். அங்கே பாம்பு இல்லை. எனவே அது வண்டியை விட்டு நழுவியிருக்கக் கூடும் என்று சமாதானம் கூறினர்.
ஆனால், பாம்பு வண்டியில்தான் இருக்கிறது. அதைப் பிடிக்கும்வரை வண்டியைத் தொட மாட்டேன் என்று பதற்றத்துடன் மறுத்தார் போலீஸ்காரர், நாகேஷ். உடனே வேறு சிலர் மூலம், அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு பைக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பைக் அக்கு அக்காக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, முன்புறமுள்ள `ஸ்பீடோமீட்டருக்குள்' நல்ல பிள்ளையாய் சுருண்டு கொண்டிருந்தது நல்ல பாம்பு.
``இது மாதிரி ஒரு சம்பவத்தை நாங்கள் இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறோம். சில வேளைகளில் வண்டிகளில் பாம்பு தொற்றிக்கொள்ளும் என்றாலும், ஹெட்லைட் டோம், பெட்ரோல் டாங்கை கழற்றினால் அவற்றைப் பிடித்துவிடலாம். போலீஸ்காரரின் வற்புறுத்தலால்தான் வண்டியை மெக்கானிக் மூலம் முற்றிலுமாகக் கழற்றிப் பார்த்தோம். அப்போதுதான், ஸ்பீடோமீட்டருக்குள் அது இருப்பது தெரியவந்தது'' என்றார், வனத்துறை அதிகாரி. பிடிபட்ட பாம்பை, பத்திரமாக காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். சுமார் 2 மணி நேரத்துக்கு, அது என்னுடனே பயணித்திருக்கிறது. அது நினைத்திருந்தால் என்னை தீண்டியிருக்கலாம். அதன் நல்ல மனதால் நான் அதிர்ஷ்டக்காரன் ஆகிவிட்டேன்'' என்கிறார், நடுக்கம் மாறாத நாகேஷ்.
சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்பு ஒரு பாம்பு பிடிக்கும் வேட்டை நாகேஷ் வீட்டுப் பகுதியில் நடந்ததாம். அதிலிருந்துதான் ஒரு பாம்பு தனது பைக்கில் நுழைந்திருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
கடைசித் தகவல்: பாம்பு ஏறி உட்கார்ந்த பிறகு தனது `பைக்'கை தொடவே அஞ்சும் நாகேஷ், அதை வந்த விலைக்குத் `தள்ளிவிட' ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதே போல எனக்கு ஒரு அனுபவம் சென்னையில் வேலை செய்துகொண்டு இருக்கும்போது.
இரவு பணியில் இருந்த நேரம் , தூக்க கலக்கத்தில் அதிகாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்துகொண்டு இருக்கும்போது அரனை என்று சொல்லுவார்களே (பார்ப்பதற்கு ஓணான் போலவே இருக்கும்) அது என்னுடைய splendour bike முன்புறம் தலை எட்டி பார்த்தது. அவ்வளவு தான் 2 வினாடிகளில் தூக்கம் பறந்துவிட்டது.

அப்ப கொஞ்ச நேரத்துக்கு சுரணை வத்து நிஜம் தான் , அப்புறம் இங்க வந்த பிறகு திரும்பவும் போயிடுச்சுbalakarthik wrote:அடடே அந்த அரனையினால் உங்கள் தூக்கம் கலைந்து சுரணை வந்ததுனு சொல்லுங்க இல்லேனா இந்நேரம் லேட் ராஜாவா ஆகிருபிங்க அதுசரி அரனைக்கேல்லாமா பயப்புடுவிங்க
ராஜா wrote:அப்ப கொஞ்ச நேரத்துக்கு சுரணை வத்து நிஜம் தான் , அப்புறம் இங்க வந்த பிறகு திரும்பவும் போயிடுச்சு
நீங்க மஸ்கட் வந்திருக்கணும் சர்வ சாதாரணமா எங்க ஆபிஸ் பக்கத்துல நிறையா விஷமுள்ள பாம்புகளை பார்க்கலாம் இங்க மலைய பேக்க பேக்க பாம்புகளாதான் வருது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பாலைவன பாம்புகள் அதிக விஷத்தன்மை உள்ளவை தானே கார்த்திக்? , இங்கு நான் இதுவரை பாம்பு பார்க்கவில்லை....balakarthik wrote:நீங்க மஸ்கட் வந்திருக்கணும் சர்வ சாதாரணமா எங்க ஆபிஸ் பக்கத்துல நிறையா விஷமுள்ள பாம்புகளை பார்க்கலாம் இங்க மலைய பேக்க பேக்க பாம்புகளாதான் வருதுராஜா wrote:அப்ப கொஞ்ச நேரத்துக்கு சுரணை வத்து நிஜம் தான் , அப்புறம் இங்க வந்த பிறகு திரும்பவும் போயிடுச்சு
நான் சென்னையில ஸ்நேக் பார்க்குல பார்த்ததுத்தான் இங்க வந்து நாலு வருசத்துல இதுவரைக்கும் 600 பாம்புகளுக்குமேல பார்த்தாச்சு இப்படியே போச்சுனா கூடிய சீக்கிரமே பாம்பாட்டி சித்தரா ஆயிடுவேன் போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ராஜா wrote: இதே போல எனக்கு ஒரு அனுபவம் சென்னையில் வேலை செய்துகொண்டு இருக்கும்போது.
இரவு பணியில் இருந்த நேரம் , தூக்க கலக்கத்தில் அதிகாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்துகொண்டு இருக்கும்போது அரனை என்று சொல்லுவார்களே (பார்ப்பதற்கு ஓணான் போலவே இருக்கும்) அது என்னுடைய splendour bike முன்புறம் தலை எட்டி பார்த்தது. அவ்வளவு தான் 2 வினாடிகளில் தூக்கம் பறந்துவிட்டது.
அது கடிக்கலையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik wrote:அடடே அந்த அரனையினால் உங்கள் தூக்கம் கலைந்து சுரணை வந்ததுனு சொல்லுங்க இல்லேனா இந்நேரம் லேட் ராஜாவா ஆகிருபிங்க அதுசரி அரனைக்கேல்லாமா பயப்புடுவிங்க
இதை பாம்புராணியோ, சாம்பிராணியோன்னு சொல்லுவோம்! மறந்து போச்சு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3