புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
24 Posts - 63%
heezulia
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
9 Posts - 24%
mohamed nizamudeen
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
1 Post - 3%
Balaurushya
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
1 Post - 3%
Barushree
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
1 Post - 3%
nahoor
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
1 Post - 3%
kavithasankar
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
78 Posts - 77%
heezulia
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
9 Posts - 9%
mohamed nizamudeen
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
2 Posts - 2%
prajai
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மூன்றாம் நிலவு ...! Poll_c10மூன்றாம் நிலவு ...! Poll_m10மூன்றாம் நிலவு ...! Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் நிலவு ...!

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 3:00 pm

காதலுக்காக ஆயிரம் பொய்கள்
சொன்னேன்
குற்றவாளியென
குத்திக் கிழித்துவிட்டாய்
இதயத்தை

குற்றமற்ற நன்மையைத்
தருமாயின் பொய்யும்
உண்மையே என வள்ளுவர்
உரைத்த போது என்

வாயாடிப் பெண்ணே
என் பொய்யை மீண்டும்
முதலிருந்து முணுமுணுத்துப் பார்
நம் காதல் மூன்றாம் நிலவாகும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 3:10 pm

காதலுக்குப் பொய்யும் அழகு எனக் கூறிய உங்கள் கவிதை அழகு!

மூன்றாம் நிலவு ...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 3:11 pm

சிவா wrote:காதலுக்குப் பொய்யும் அழகு எனக் கூறிய உங்கள் கவிதை அழகு!

மிக்க நன்றிகள் அண்ணா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 08, 2012 3:13 pm

சிவா wrote:காதலுக்குப் பொய்யும் அழகு எனக் கூறிய உங்கள் கவிதை அழகு!

பொய்யை சொல்லும் பொது தானே காதல் மழை பெய்யென பெய்கிறது ........
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 3:20 pm

pooven wrote:
சிவா wrote:காதலுக்குப் பொய்யும் அழகு எனக் கூறிய உங்கள் கவிதை அழகு!

பொய்யை சொல்லும் பொது தானே காதல் மழை பெய்யென பெய்கிறது ........

நிஜம் தான் பொய்யும் இனிக்கு காதலில் மட்டுமே
நன்றிகள் நண்பரே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 08, 2012 3:29 pm

காதலுக்கு பொய் தான் வலிமை வாய்ந்த அடித்தளமாக அமைகிறது.!
நல்ல இருக்கு ஹிசாலி.! சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 3:38 pm

அருண் wrote:காதலுக்கு பொய் தான் வலிமை வாய்ந்த அடித்தளமாக அமைகிறது.!
நல்ல இருக்கு ஹிசாலி.! சூப்பருங்க

அனுபவமோ ...

நன்றிகள் அருண் சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 4:57 pm

சில பொய்களால் காதலும் பொய்த்ததோ மெய்யான அன்பினால் விரைவில் பூக்கட்டும் பூஞ்சோலையாக சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றாம் நிலவு ...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 4:59 pm

balakarthik wrote:சில பொய்களால் காதலும் பொய்த்ததோ மெய்யான அன்பினால் விரைவில் பூக்கட்டும் பூஞ்சோலையாக சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் நண்பரே நன்றி அன்பு மலர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 08, 2012 9:34 pm

என்னா எல்லாமே வெறும் காதலா இருக்கு,
அந்த கண்ராவி நாலதானே இன்னைக்கு
நாங்க எல்லாம் கலகலப்ப இழந்து நிக்கிறோம்.
காதலும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்.
நினைச்சாலே கதி கலங்குது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக