புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_lcapஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_voting_barஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_rcap 
92 Posts - 67%
heezulia
அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_lcapஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_voting_barஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_rcap 
27 Posts - 20%
mohamed nizamudeen
அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_lcapஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_voting_barஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_rcap 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_lcapஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_voting_barஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_rcap 
3 Posts - 2%
prajai

Balaurushya
அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_lcapஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_voting_barஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

Tamilmozhi09
அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_lcapஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_voting_barஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_lcapஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_voting_barஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_rcap 
146 Posts - 73%

27 Posts - 14%

9 Posts - 5%
prajai
அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_lcapஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_voting_barஅனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் I_vote_rcap 
5 Posts - 3%

kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் - இனியும் தாமதம் வேண்டாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 5:00 am

வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் நாட்டிலேயே ஒரு ஊரில் இருந்து, மற்றொரு ஊருக்கு பயணம் செய்யும் பொதுமக்களுக்கும், முதலில் கிடைக்கும் கசப்பான அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம்தான். ஒருவித பயம் கலந்த தயக்கத்துடனேயே ஆட்டோவை தேடவேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து, சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே ஒரு உரையாடல் நடந்தது.

சென்னையில் இருந்து மும்பைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஒரு மூத்த பத்திரிகையாளரின் அனுபவம். மும்பையில் பல இடங்களுக்கு, டாக்சி, ஆட்டோ ரிக்ஷாவில் சென்று வந்ததையும், தனக்கும், தன் மகள்களுக்கும் ஜீன்ஸ் பேண்ட், டி.ஷர்ட், சல்வார் கமீஸ் போன்றவற்றை வாங்கிய அனுபவத்தையும் சொல்லிக்கொண்டிருந்தது சுவையாக இருந்தது. "விக்டோரியா டெர்மினல், கோலிவாடா, தாதர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பிளாட்பார கடைகளில் ஒரு ஷர்ட் ரூ.300 சொன்னார்கள். நான் உஷாராகி ரூ.60-க்கு தரமுடியுமா? என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்து, ரூ.50 குறைத்து தாருங்கள். எத்தனை வேண்டும்? என்றார். நான் ரூ.60-லிலேயே நின்றேன். அவரும் விடுவதாக இல்லை. சரி, ரூ.200, ரூ.150 என்று குறைத்து, கடைசியில் ரூ.100-க்கு தந்துவிட்டார். பேரம்பேசினால், நாம் கேட்ட தொகைக்கு வாங்கலாம் என்பதை புரிந்துகொண்டேன்.''

"ஆனால், அங்கு ஆட்டோ அனுபவம் வேறு. ஆட்டோ, டாக்சியில் தயங்காமல் ஏறலாம். கட்டணம் அதிகமாக கேட்பார்களோ? என்று பயப்பட வேண்டாம். மீட்டரில் சூடு வைத்து இருப்பார்களோ? என்ற தயக்கமும் வேண்டாம். தில்லு முல்லு இல்லாத மீட்டர்களுடன் டாக்சி, ஆட்டோக்கள் ஓடுகின்றன. மீட்டர் கட்டணத்துக்குமேல் ஒரு ரூபாய் கூட அதிகமாக கேட்பதில்லை'' என்று தன் அனுபவத்தை விவரித்தார்.

ஆனால், அவருடைய மும்பை அனுபவத்துக்கு நேர்மாறாக, தமிழ்நாட்டில் உண்டு. இங்கு, ஆட்டோ ரிக்ஷா, எந்த ஊர் என்றாலும் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை. எங்கே போகவேண்டும்? என்று கேட்பார்கள். இடத்தைச்சொன்னால், இவ்வளவு ஆகும் என்பார்கள். நாம் சற்று குறைத்துக்கேட்போம். அவர்கள், அந்த அளவுக்கு வராது என்று ஒரு இழுப்பு இழுத்து, முதலில் சொன்ன தொகையில் இருந்து சற்று இறங்கி வருவார்கள். கடைசியாக பிளாட்பாரத்தில் கத்திரிக்காய் வாங்குவதுபோல பேரம் பேசி, ஒரு தொகைக்கு இருசாராரும் சம்மதித்து பயணம் தொடரும்.

இதற்காக, ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 49 ரூபாய் 50 காசுகளாக இருந்த 2007-ம் ஆண்டில், ஆட்டோ ரிக்ஷாவுக்கு குறைந்தபட்ச கட்டணம் 14 ரூபாய் என்றும், அதற்குமேல் ஒரு கிலோ மீட்டருக்கு 6 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் ஆகிவிட்ட நிலையில், அதே தொகைக்கு, நிச்சயமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்ட முடியாது. ஆக, பெட்ரோல் விலைக்கு ஏற்ப, கட்டணத்தை மாற்றி அமைத்து, தில்லுமுல்லு இல்லாத எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிடவேண்டும் என்பது தான் பொது மக்களுடைய கோரிக்கையாகும்.

வெகு காலமாகவே, "ஆட்டேர் ரிக்ஷா பயணம் என்றால், அது ஆனந்த பயணமாக இருக்கவேண்டும், அழவைக்கும் பயணமாக இருக்கக்கூடாது. மீட்டர் போட்டு, நாங்கள் கூப்பிடும் இடத்துக்கு மகிழ்ச்சியோடு வரும் நிலையை உருவாக்க வேண்டும்'' என்று பொதுமக்கள் கோரி வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும், 2 லட்சத்து 9 ஆயிரத்து 3 ஆட்டோக்கள் ஓடுகின்றன. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 67 ஆயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. இவற்றின் கட்டணத்தை நிர்ணயம் செய்து, போக்குவரத்து ஆணையர் ஒரு அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். அரசு விரைவில் பொதுமக்களிடம் கருத்தைக்கேட்டு, கட்டணத்தை இருசாராருக்கும் கட்டுபடியாகும் அளவில், நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். அதோடு விட்டுவிடாமல், தில்லுமுல்லு இல்லாத மீட்டர் பொருத்துப்படுவதையும் உறுதி செய்யவேண்டும்.

இவ்வளவு நாளும், கட்டணத்தை அவர்களே நிர்ணயம் செய்த ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களுக்கு புதிய முறை சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களின் கூட்டத்தை, போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் கூட்டி, ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கவேண்டும். பயணம் இனிமையாகும். இனியும் தாமதம் வேண்டாம்.

தினத்தந்தி

அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் -  இனியும் தாமதம் வேண்டாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Sat Sep 08, 2012 7:55 am

இன்று சென்னையில் ஓடும் முக்கால்வாசி ஆட்டோக்கள் அரசியல் வியாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடையதுமே சிவா அண்ணே!....

நீங்க சொன்னதுமாதிரி இப்போது சென்னையில் டாக்சி ரொம்ப சிறந்தது.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக