புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_m10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_m10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_m10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_m10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_m10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_m10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_m10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_m10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_m10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_m10தமிழை அழியாமல் பேண முடியுமா?  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை அழியாமல் பேண முடியுமா?


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Sep 08, 2012 8:11 am

நண்பர்களே! நண்பர்களே!
எத்தனை இணையப் பக்கம் பார்த்தீர்களோ
எத்தனை செய்தித்தாள் முகம் படித்தீர்களோ
எத்தனை தொலைக்காட்சிச் செய்தி பார்த்தீர்களோ
எத்தனை வானொலிச் செய்தி கேட்டீர்களே
அத்தனையும் எனக்குத் தெரியாது...
ஆனால்,
ஐ.நா. அமைப்பான UNESCO
ஐம்பது ஆண்டுகளின் பின்
அழியும் மொழிகளின் பட்டியலில்
ஐம்பத்தொன்றாகத் தமிழையும் சேர்த்துள்ளதாய்
ஒரு செய்தி
இணையப் பக்கமொன்றில் மின்னியதைக் கண்டேன்!
அழியவிருக்கும் 3000 மொழிகளைக் காக்கும்
கூகிழ் தேடற் பொறித் தளத்தில்
தமிழை அழியாமல் பேண
எவராச்சும் ஏதும் எழுதியதாய்
எந்தவொரு ஊடகத்திலும் வெளிவந்ததாய்
என் கண்ணுக்கோ காதுக்கோ எட்டவில்லை!
பாண்டிய மன்னன் ஆட்சியில்
மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்ததாய்
முழங்குவர் சிலர்...
அன்றைய மன்னர்கள்
சங்கம் அமைத்துத் தமிழைப் பேணிய
பெரியோர்கள் என்பர் சிலர்...
பழம் மொழி பெரும் மொழி
எம் தமிழுக்கு நிகரான மொழியேது என்று
புகழ் பாடுவர் சிலர்...
எவராவது
தமிழை அழியாது பேண
ஏதாவது திட்டம் வகுத்தனரா?
வள்ளுவனார் ஆக்கிய
1330 குறளை ஒன்றும் பிழைக்காமல்
127 மொழிகளில்
மொழி பெயர்த்த பெரியோர்களே - அந்த
127 மொழிக்காரரும் தமிழ் படிக்க
அவ்வவ் மொழியில்
"தமிழ் கற்கலாம் வாங்க..." என
127 நூல்களை வெளியிட்டிருக்கலாமே!
நாம் தமிழர்
நம் மொழி தமிழ் என்று
எமக்குள்ளே தான் வீரம் பேசுகிறோம்...
நம்மூர் பொத்தகக் கடையில்
உலகிலுள்ள
எந்த மொழியையும் படிக்க
நூல்கள் இருக்கென்றால்
நம்ம தமிழ் அழியாமல்
என்ன தான் செய்யும்!
விழித்தெழு தமிழா
கழித்திடாதே காலத்தை
அவ்வவ் மொழிக்காரருடன்
அவ்வவ் மொழியில் பேசாது
அந்த அந்த மொழிக்காரர்
நம்ம தமிழைப் பேசினால்
தமிழில் பதில் கூறும் நிலை
வருவதற்கு முயற்சிக்காத வரை
நம்ம தமிழை அழியாமல்
பேணிக் காக்க முடியுமா நண்பர்களே!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக