புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
46 Posts - 70%
heezulia
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
211 Posts - 75%
heezulia
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
8 Posts - 3%
prajai
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
3 Posts - 1%
Barushree
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பட்டாணி Poll_c10பட்டாணி Poll_m10பட்டாணி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாணி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 07, 2012 9:10 am

பட்டாணி Englis10

நாம் தினமும் சாப்பிடும் காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஆனாலும் சாப்பிட்டு வருகிறோம். இனி நாம் அவற்றைத் தெரிந்து கொண்டு, அவசியமான சத்துமிக்க காய்கறிகளையே உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டாணி பற்றி தெரிந்து கொள்ளலாம்...

* பட்டாணி அறிவியலில் பேப்பேசி குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் பசைவம் சட்டைவம்.

* பட்டாணி (Green Peas) வடக்கிந்தியாவை தாயகமாகக் கொண்ட பயிராகும். மிதவெப்ப மண்டல பகுதியில் நன்கு வளரும்.

* பருப்பு வகை தானியமான பட்டாணி அதிக சத்துக்களைக் கொண்டதாகும். தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருள்கள் நிறைய உண்டு.

* பீன்ஸ்சுடன் ஒப்பிடும்போது பட்டாணி கலோரி குறைந்த உணவுப் பொருளாகும். 100 கிராம் பட்டாணியில் 81 கலோரி ஆற்றல் இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த பட்டாணியில் கொலஸ்ட்டிரால் (கொழுப்புகள்) இல்லையென்பது நற்செய்தியாகும்.

* நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் அவசிய சத்துப் பொருட்களில் ஒன்றான போலிக் அமிலம் புதிதாய் பறித்த பட்டாணியில் மிகுந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள பி-காம்ப்ளக்ஸ் டி.என்.ஏ. கூட்டிணைப்பில் பங்கெடுக்கிறது.

* கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் மிக அதிக நன்மை பயக்கும் உணவுப் பொருள்களில் முக்கியமானது பட்டாணி.

* பட்டாணியில் விட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) 67 சதவீதம் இருக்கிறது. இதுவும் தினமும் உடலில் சேர்க்க வேண்டிய சத்துப்பொருளாகும். நோய் எதிர்ப்பு பொருளாகவும் இது பயன்படும்.

* இவை தவிர பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்றவையும் கணிசமான அளவில் உள்ளன.

* பட்டாணியில் சாலட், குருமா, பிரைடுரைஸ், கூட்டு, நூடுல்ஸ் என பல சுவையான உணவுகள் தயாரித்துச் சாப்பிடலாம்.



பட்டாணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Sep 07, 2012 12:56 pm

இலவச கேஸ் சப்ளை செய்தாலும்... சத்தான உணவுதான் சிரி



பட்டாணி 154550பட்டாணி 154550பட்டாணி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பட்டாணி 154550பட்டாணி 154550பட்டாணி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக