புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
EEGARAI FLASH NEWS
Page 9 of 28 •
Page 9 of 28 • 1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 28
விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தது உயர் நீதிமன்ற பெஞ்ச்.
அரசின் கோரிக்கையை ஏற்று தனி நீபதியின் உத்தரவுக்கு தடை.
அனைவரும் சட்டம், ஒழுங்கு-அமைதியை பேண வேண்டும்-கமல்.
விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை 'எடிட்' செய்யத் தயார்-கமல்.
கமலா திரையரங்கில் விஸ்வரூபம் பேனர் எரிப்பு !
அரசே திட்டமிட்டு வன்முறையைத் தூண்டுகிறது - உயர்நீதிமன்றத்தில் கமல் தரப்பு வாதம்.
கமல் வீட்டுக்கு விரைந்தார் ரஜினி.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொட்டு வச்சிட்டாங்களா???
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பவர் பொட்டு சுரேஷ். மதுரையைச் சேர்ந்த இவர் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது வீட்டின் அருகே பொட்டு சுரேஷ் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு கார் மற்றும் பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஒடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் மதுரைக்கு வந்து தொழில் செய்திருக்கிறார். அப்போது மதுரையில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
தி.மு.க.வில் மு.க.அழகிரியின் வலது கரமாக விளங்கிய சுரேசுக்கும், அதே கட்சியில் முக்கிய புள்ளியாக இருக்கும் அட்டாக் பாண்டிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக சில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.
நில அபகரிப்பு புகார் தொடர்பாக 6 மாதத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கோர்ட் உத்தரவையடுத்து வெளியே வந்த சுரேஷ் மீண்டும் மதுரையில் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.
இவ்வாறு தென் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பொட்டு சுரேஷ், படுகொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. உட்கட்சி பூசல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியால் தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசியல் கொலையாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் தி.மு.க. பிரமுர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள தலைவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
--மாலை மலர்

"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவரு ஏற்கனெவே முடிஞ்சிட்டாரு.... ஓ கமலுக்கா!ஹர்ஷித் wrote:என்ன கொடுமை இது.இது கமலுக்கு வந்த சோதனையா இல்லை கலைக்கு வந்த சோதனையா?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:பொட்டு வச்சிட்டாங்களா???
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
திமுக வெளிநடப்பு!
தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் காவிரிப் பிரச்னை, மின்வெட்டு பிரச்னை முதலானவற்றை முன்வைத்து, திமுக வெளிநடப்பு செய்தது.
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றி வருகிறார், ஆளுநர் ரோசய்யா!
தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் காவிரிப் பிரச்னை, மின்வெட்டு பிரச்னை முதலானவற்றை முன்வைத்து, திமுக வெளிநடப்பு செய்தது.
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றி வருகிறார், ஆளுநர் ரோசய்யா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சுமூகமா முடிந்தால் சரிகே. பாலா wrote:விஸ்வரூபம் சர்ச்சை ...பேச்சு வார்த்தைக்கு கோட்டைக்கு சென்றுள்ளார் கமல்
- Sponsored content
Page 9 of 28 • 1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 28