புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
7 Posts - 64%
heezulia
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
8 Posts - 2%
prajai
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
4 Posts - 1%
mruthun
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 14 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

EEGARAI FLASH NEWS


   
   

Page 14 of 28 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 28  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி







வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 4:39 pm

ராஜா wrote:கத்தார் உள்ளிட்ட நாடுகளில் சில நிமிடங்களுக்கு முன் பூகம்பம் உணரப்பட்டது

அங்குமா? அதுவா டெல்லி வரை வந்துள்ளது!



EEGARAI FLASH NEWS - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 16, 2013 4:42 pm

ஆமாம் தல , சென்ற முறை பெரும்பாலான மக்கள் பூகம்பத்தை உணரவில்லை.

சில நிமிடங்களுக்கு எனது தம்பி அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் அலுவலகத்தில் கணினி மானிடர்கள் முதற்கொண்டு ஆடியது என தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 4:43 pm

EEGARAI FLASH NEWS - Page 14 48066_4098311716123_2046540266_n

குவைத்தில் மக்கள் கட்டிடங்களை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு வந்துள்ளனர்!



EEGARAI FLASH NEWS - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 16, 2013 4:45 pm

அய்யோ, நான் இல்லை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 16, 2013 4:47 pm

ராஜா wrote:ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கம் என செய்தி வந்துள்ளது , ரிக்டர் அளவுகோலில் 8.0 என உறுதி படுத்தாத தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன

சோகம் அதிர்ச்சி

ஆமா தல ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கம்தான் என்ற செய்தி உண்மை தான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 4:53 pm

M 7.8 Earthquake
86km ESE of Khash, Iran

17 mins ago – U.S. Geological Survey



EEGARAI FLASH NEWS - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Apr 16, 2013 5:20 pm

புதுடில்லி: பாகிஸ்தான், ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8 புள்ளிகளாக பதிவாகி இருப்பதால் உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. தநைலகரான டில்லியில் இன்று மாலை நில நடுக்கம் ஏற்பட்டது. பல்வேறு மாடிகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்தனர். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பும், பதட்டமும் தொற்றிக்கொண்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

இன்று மாலை 4.15 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்து கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். பல அடுக்குமாடிகள் குலுங்கியதை பலரும் உணர்ந்ததாக கூறினர். டில்லியை ஒட்டியுள்ள அரியானா, குர்கான், நொய்டா பகுதியிலும் இந்த நில நடுக்கம் இருந்தது. பாகிஸ்தான், ஈரானில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என அஞ்சப்படுகிறது. 8 ரிக்டர் அளவு பதிவானதாக கூறப்படுகிறது.

குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆனால் இதுவரை சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இல்லை.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 16, 2013 5:36 pm

http://quakes.globalincidentmap.com/

பூகம்பம் குறித்த தகவல்களை நிமிடத்திற்கு நிமிடம் update செய்யும் தளம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 16, 2013 5:58 pm

இங்கே மஸ்கட்டுளையும் கொஞ்சம் உணரமுடிந்தது ஆனால் ரொம்ப பெரிதாக இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் EEGARAI FLASH NEWS - Page 14 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Wed Apr 17, 2013 12:03 pm

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு திருநெல்வேலி நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்ட்.

Sponsored content

PostSponsored content



Page 14 of 28 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக