புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 22:57

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10 
63 Posts - 58%
heezulia
EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10 
100 Posts - 58%
heezulia
EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 13 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

EEGARAI FLASH NEWS


   
   

Page 13 of 28 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 28  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 5 Sep 2012 - 19:17

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி







வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 9 Apr 2013 - 23:29

பாகிஸ்தானில் நடைபெற்ற மோதலில் 30 வீரர்கள் மற்றும் 97 தீவிரவாதிகள் பலி



EEGARAI FLASH NEWS - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 9 Apr 2013 - 23:33

ஈரானில் பயங்கர நிலநடுத்தில் 20 பேர் பலி: அரசு தொலைக்காட்சி

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் அராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தெற்கு ஈரான் பஷார் பகுதியில் ரஷிய நாட்டு உதவியுடன் அணு உலை செயல்பட்டு வரும் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் 20 பேர் உயிர் இழந்ததாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி ஐஆர்என்எ செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஹோர்மோஜ் என்ற நகரில் உள்ள மருத்துவமனை இத்தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஹோர்மோஜ் பஷார் பகுதிக்கு கிழக்கே உள்ளது.



EEGARAI FLASH NEWS - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 10 Apr 2013 - 12:32

சிவா wrote:கடவுளின் கருணையால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது தல! தைரியத்துடன் இருங்கள்!
இங்கு எதுவும் பாதிப்பில்லை தல , :வணக்கம்:

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed 10 Apr 2013 - 12:58

அரக்கோணம் அருகே ர‌யில் தடம் புரண்டு 4 பேர் பலி

திருத்தணி:அரக்கோணம் அருகே சித்தேரியில் பயணிகள் விரைவு ர‌யில் தடம் புரண்டதில் 4 பேர் பலியானார்கள். திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் அருகே இன்று அதிகாலை 5.45 மணியளவில் சித்தேரியில் முஷாபர்பூர் - யஷ்வந்த்பூர் விரைவு ரயிலின் 15பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த ‌பயணிகள் அரக்கோணம் மற்றும் சித்தேரி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பயணிகளை மீட்கும் பணி நடை ‌பெற்று வருகிறது.முதல் கட்ட தகவலின்படி 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து காரணமாக அரக்கோணம் வழியாக செல்லும் மற்ற ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue 16 Apr 2013 - 18:00

டெல்லியில் நிலநடுக்கம் ,,,,,,,,,,,



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 16 Apr 2013 - 18:01

DERAR BABU wrote:டெல்லியில் நிலநடுக்கம் ,,,,,,,,,,,

அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 16 Apr 2013 - 18:03

DERAR BABU wrote:டெல்லியில் நிலநடுக்கம் ,,,,,,,,,,,

கற்பழிப்புக் குற்றவாளிகளின் நகரம் அழியட்டும்!



EEGARAI FLASH NEWS - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 16 Apr 2013 - 18:04

New Delhi: The National Capital Region, including Delhi, was shaken by an earthquake on Tuesday afternoon at around 4:22 pm.

The epicentre of the 4.7-magnitude quake was located in Tajikistan.

TV reports said people ran out of their homes for safety.

So far, no damage to life and property has been reported.



EEGARAI FLASH NEWS - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 16 Apr 2013 - 18:07

கத்தார் உள்ளிட்ட நாடுகளில் சில நிமிடங்களுக்கு முன் பூகம்பம் உணரப்பட்டது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 16 Apr 2013 - 18:09

ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கம் என செய்தி வந்துள்ளது , ரிக்டர் அளவுகோலில் 8.0 என உறுதி படுத்தாத தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன

சோகம் அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 13 of 28 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக