புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது Poll_c10 பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது Poll_m10 பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது Poll_c10 
165 Posts - 76%
heezulia

27 Posts - 12%
mohamed nizamudeen
 பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது Poll_c10 பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது Poll_m10 பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது Poll_c10 
9 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2012 10:18 am

பெங்களூர் குற்றப்பிரிவு போலீசாரின் அதிரடி வேட்டை தொடர்கிறது. நேற்று டாக்டரான இன்னொரு தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். இவன் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி உதவி செய்ததோடு, தீவிரவாத இயக்கத்திற்கு ஆள்சேர்த்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு

பெங்களூர் குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து கடந்த 29-ந் தேதி பெங்களூரில் 6 தீவிரவாதிகளையும், ஊப்ளியில் 5 தீவிரவாதிகளையும் கைது செய்தனர். கைதானவர்களில் ஜாபர் இக்பால் சோலாப்பூர்(டாக்டர்), சோகிப் முகமது மிர்ஜா(விஞ்ஞானி), சித்திக்(ஒரு ஆங்கில பத்திரிகை நிருபர்) ஆகியோரும் அடங்குவார்கள். அதாவது முதலில் கைதான 11 தீவிரவாதிகளில் ஒரு டாக்டர், ஒரு விஞ்ஞானி, ஒரு நிருபர் ஆகியோர் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த 1-ந் தேதி ஐதராபாத்தில் ஒபேதுல்லா உர் ரகுமான், நேற்று முன்தினம் பெங்களூர் மெஜஸ்டிக்கில் முகமது அக்ரம் உள்பட மொத்தம் 13 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் லஸ்கர்-இ-தொய்பா, ஹூஜி ஆகிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள்.

முக்கிய தீவிரவாதி கைது

மேலும் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள், இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதும், வட மாநில மக்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியதும், கர்நாடகம் மட்டும் அல்லாது தென் மாநிலங்களில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், குண்டுகள், லேப்-டாப் கம்ப்ïட்டர்கள், சென்னையின் வரைபடங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி உதவி செய்து வந்த மற்றொரு முக்கிய தீவிரவாதி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளான். கைதான தீவிரவாதி ஒரு டாக்டர் என்று தெரிய வந்து உள்ளது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்னொரு டாக்டர்

பெங்களூர் குற்றப்பிரிவு போலீசார், கர்நாடகம் மற்றும் நாட்டின் பல இடங்களில் நாச வேலையில் ஈடுபட முயன்ற 13 பேரை கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும், கர்நாடகம் மற்றும் பெங்களூரில் இவர்களுடன் தொடர்புடைய பலர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் தீவிர தேடுதல் நடத்தி மற்றொரு முக்கிய தீவிரவாதியை நேற்று முன்தினம் மாலையில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

அவனுடைய பெயர் நயீம் சித்திக் என்பதாகும். அவனது சொந்த ஊர் தாவணகரே. நயீம் சித்திக் டாக்டராக பணியாற்றி வருகிறான். இவனிடம் இருந்து ஒரு லேப்-டாப் கம்ப்ïட்டர், ரூ.10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. கைதான தீவிரவாதிகளுடனும், வெவ்வேறு தீவிரவாத அமைப்புகளுடனும் தொடர்பு வைத்திருந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நிதி உதவி

தீவிரவாத அமைப்புகளுக்கு தேவையான நிதி அளிப்பது உள்பட பல்வேறு உதவிகளை நயீம் சித்திக் செய்து வந்துள்ளான். மேலும் வெவ்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு புதிதாக ஆட்களை சேர்க்கும் நோக்கத்துடன் வாலிபர்களுக்கு மூளை சலவையும் செய்து உள்ளான். இவ்வாறு யாரை எல்லாம் இயக்கங்களுக்கு சேர்த்திருக்கிறான் என்பது தெரியவில்லை.

அதுபோல இதுவரை எவ்வளவு நிதி உதவி செய்திருக்கிறான் என்பது பற்றி நயீம் சித்திக்கிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அதுபோல கைதான மற்ற தீவிரவாதிகளிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறோம். அப்போது இன்னும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மொத்தம் 18 பேர்

பெங்களூர், ஊப்ளி, ஐதராபாத்தில் இதுவரை 14 தீவிரவாதிகளை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இவர்களுடன் தொடர்பு உள்ளதாக மராட்டிய மாநிலத்தில் 4 பேரை தீவிரவாத தடுப்பு போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதுவரை கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் மொத்தம் 18 பேர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

 பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Sep 04, 2012 10:23 am

கைதான 11 தீவிரவாதிகளில் ஒரு டாக்டர், ஒரு விஞ்ஞானி, ஒரு நிருபர் ஆகியோர் இருந்தனர்

அதிர்ச்சி
அதிர்ச்சி

அதிர்ச்சி

அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது 1357389 பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது 59010615 பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது Images3ijf பெங்களூர் போலீசாரின் அதிரடிவேட்டை தொடர்கிறது, மேலும் ஒரு தீவிரவாதி டாக்டர் கைது Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 04, 2012 12:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மொத்தம் 18 பேரா , அப்ப இவனுங்களுக்கு பிரியாணி ஆக்கி போடுறதுக்குன்னு தனியா ஒரு ஆளை நியமிச்சுடவேண்டியது தான்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக