புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:00

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம் Poll_c10தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம் Poll_m10தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம் Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம் Poll_c10தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம் Poll_m10தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 Sep 2012 - 10:41

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம் Tut1

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் நிலக்கரி கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் `கன்வேயர் பெல்ட்' உள்ளிட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. 2 பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி அனல்மின் நிலையம்

தூத்துக்குடி துறைமுகம் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இது தமிழகத்தில் உள்ள முக்கிய அனல்மின் நிலையங்களில் ஒன்றாகும்.

அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரி கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்குள்ள கரி இறக்குமதி தளத்தில் இருந்து அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக, துறைமுகம் முதல் அனல்மின் நிலையம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டு உள்ளது.

இது ஆசியாவிலேயே நீளமான கன்வேயர் பெல்ட் என்ற சிறப்புக்குரியது. சமீப காலமாக அவ்வப்போது நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் அடிக்கடி தீ விபத்துக்குள்ளாகி வருகிறது.

கடந்த ஜுலை மாதம் 2-ந் தேதியன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 மீட்டர் நீளமுள்ள கன்வேயர் பெல்ட் எரிந்து சேதம் அடைந்தது. பின்னர் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி அனல்மின் நிலையத்தில் சிறு, சிறு தீ விபத்துகள் ஏற்பட்டன. எந்திர கோளாறு காரணமாகவும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மீண்டும் பெரிய தீ விபத்து

இந்த நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நேற்று மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனல்மின் நிலையத்தின் 2, 3-வது மின்உற்பத்தி யூனிட்டுகள் மற்றும் யார்டுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பகல் 11 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இந்த பெல்ட்டில் பெரிய கட்டிகளாக உள்ள நிலக்கரியை அரைத்து தூள் போன்று மாற்றுவதற்கு, பழைய கிரஷர் ஒன்றும் இயங்குகிறது.

இந்த கிரஷரில்தான் முதலில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. பின்னர் கன்வேயர் பெல்ட்டுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீயை அணைக்க போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி, சிப்காட், துறைமுகம் உள்ளிட்ட பகுதிளைச் சேர்ந்த 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். கன்வேயர் பெல்ட்டின் அருகே பாரத் கியாஸ் நிறுவனம், வெடிக்கக்கூடிய ரசாயன பொருளை சேகரித்து வைக்கக்கூடிய இடமும் அமைந்து இருக்கிறது.

எனவே தீ அந்த பகுதிகளுக்கு பரவி விடாமல் தீயணைப்பு வீரர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மதியம் 2 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது.

கோடி கணக்கில் சேதம்

இந்த தீ விபத்தில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு கன்வேயர் பெல்ட் எரிந்தது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த செல்வக்கண்ணன், சின்னத்துரை ஆகிய 2 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீ விபத்து காரணமாக 2, 3-வது மின் உற்பத்தி யூனிட்டுகளுக்கு நிலக்கரி கொண்டு செல்வதில் சற்று சிரமம் ஏற்பட்டது. ஆனால் இந்த அலகுகளுக்கு நிலக்கரி யார்டில் இருந்து மற்றொரு பைபாஸ் கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி வினியோகிக்கப்பட்டது. இதனால் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படவில்லை.

தூத்துக்குடி போலீஸ் உதவி சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் சேதம் அடைந்த பகுதிகளை சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தோனேசியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் ஏற்பட்ட அதிக உராய்வு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தினத்தந்தி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Tue 4 Sep 2012 - 10:52

அது எப்படி எல்லா அனல் மின் நிலையத்தில் பெல்ட் மட்டும் எரிது? எந்த அளவுல பராமரிப் பணி நடக்குது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக