புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது
Page 1 of 1 •
- GreatMortalபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
பெங்களூரு:நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களையும், ராணுவ தளவாடங்களையும் தகர்க்க திட்டமிட்டிருந்ததாக, கைதான, 16 பயங்கரவாதிகள் குறித்த, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு பயங்கரவாதி, நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டான்.
கர்நாடகாவில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரைக் கொன்று, அங்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவும்; எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள் மீது தாக்குதல் நடத்தவும்; நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை மற்றும் ராணுவ தளவாடங்களை தகர்க்கவும் திட்டமிட்டிருந்ததாக, பெங்களூருவில் ஆறு பேரும், ஹூப்ளியில் ஐந்து பேரும், கடந்த வாரம், கைது செய்யப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம், ஐதராபாத்தில் ஒருவரும், மகாராஷ்ராவில் நான்கு பேரும் கைதாகினர்.
சென்னை வரைபடம்:
கைதான பயங்கரவாதிகளிடமிருந்து, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து, சென்னை வரைபடமும் கைப்பற்றப்பட்டது.கைதான 16 பயங்கரவாதிகளிடம், உளவு நிறுவனங்களின் அதிகாரிகளும், கர்நாடக மாநில போலீசாரும் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அது பற்றிய விவரம்:நாட்டையே உலுக்கும் வகையிலான, சதிச் செயல்களை செய்ய திட்டமிட்டிருந்த, இந்த பயங்கரவாதிகள் எல்லாம், இணைய தளங்களில் அடிக்கடி வெளியாகும், லஷ்கர் -இ- தொய்பா உட்பட, பல பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பேச்சுக்களையும், அவர்கள் எழுதும் கட்டுரைகளையும் படித்துள்ளனர்.இந்தக் கட்டுரைகள் மற்றும் பேச்சுக்கள் எல்லாம், அமெரிக்கர்கள், இந்தியர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் இதர மேலை நாட்டவர்களுக்கு எதிராக, ஆயுதம் தாங்கிய போருக்கு, இளைஞர்களை அழைக்கும் வகையில் உள்ளன.ஏமன் நாட்டில் உள்ள, ஏதோ ஒரு பகுதியில் இருந்து, இந்தக் கட்டுரைகள் மற்றும் பேச்சுக்கள் எல்லாம், இணைய தளத்தில்,
"அப்லோடிங்' செய்யப்படுகின்றன. மேலும், இளைஞர்களை மூளைச் சலவை செய்ய வைக்கும், அல்குவைதா பயங்கரவாத அமைப்பின், இணைய தள பத்திரிகைகளையும் அடிக்கடி படித்துள்ளனர். இதன் பின்னரே, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, நாட்டிற்கு எதிரான சதி வேலைகளைச் செய்யத் தயாராகியுள்ளனர். பயங்கரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட, "லேப்-டாப்' மற்றும் "பென் டிரைவ்'களை பரிசோதித்ததில், அவர்கள் எந்தெந்த இணைய தளங்களை எல்லாம் பார்த்துள்ளனர். எவை எவை அவர்களை, பயங்கரவாத அமைப்புகளில் இணையத் தூண்டின போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.மேலும், நாட்டில் எந்தெந்த நபர்களைக் கொல்ல திட்டமிட்டிருந்தனர்; எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் போன்ற விவரங்களும் வெளியாகின.பயங்கரவாத அமைப்புகளின், இணையதள பத்திரிகைகளைப் படித்து, அதனால் ஈர்க்கப்பட்ட இவர்கள், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், போலீசாருடன் நடந்த சண்டையில், கொல்லப்பட்ட பயங்கரவாதியான, ஐதராபாத்தைச் சேர்ந்த, ஷாகித் பிலால் என்பவரின் சகோதரரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.அமெரிக்க படைக்கு எதிராக, ஆப்கானிஸ்தானில் நடவடிக்கை மேற்கொள்ளும் முன், இந்தியாவில், சில இடங்களில் தாக்குதல் நடத்தும்படி, பிலாலின் சகோதரர், அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பின், பயங்கரவாதிகளில் ஒருவர், பாகிஸ்தான் சென்று, அங்கு ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளார்.மீண்டும் இந்தியா திரும்பிய அவர், மற்றவர்களுக்கு, ஆயுதப் பயிற்சி தொடர்பான, சில அடிப்படையான விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.கைதான பயங்கரவாதிகள், 16 பேரில் ஒருவரான, பத்திரிகையாளர், முப்தி உர் ரகுமான் சித்திக் உடன், பணியாற்றிய பத்திரிகையாளர் ஒருவரையும், இவர்கள் முதலில் கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, அந்தப் பத்திரிகையாளரை, தீவிரமாக கண்காணித்துள்ளனர்.இந்த விவரங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.
மேலும் ஒருவர் கைது:
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில்,
பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் சந்தேகத்தின் பேரில், ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, அக்ரம் பாட்ஷா, 22, எனத் தெரிய வந்தது. போலீசார் நடத்திய சோதனையில், அவரிடமிருந்து, 7.655 ரக துப்பாக்கி ஒன்றும், 16 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் விசாரித்ததில், சவுதி அரேபியாவில் இவர், ஒரு ஆண்டு பயங்கரவாத பயிற்சி மேற்கொண்டதை ஒப்புக் கொண்டார். பெங்களூருவில் தங்கிடிரைவராக வேலை பார்த்துக் கொண்டு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.தன் கூட்டாளிகளை போலீசார் கைது செய்ததால், வேறு மாநிலத்துக்கு தப்பிச் செல்ல, பெங்களூரு மெஜஸ்டிக் பகுதிக்கு வரும் போது, போலீசார் கைது செய்தனர்.அவருடன் சேர்த்து, நாட்டை சீர் குலைக்க திட்டமிட்டிருந்த, 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த, மேலும் பலரை தேடி வருகின்றனர்.
பயங்கரவாதிகள் சிக்கியது எப்படி?
நாட்டில் முக்கிய இடங்களில், தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சிலர், சதி செய்து வருவதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து, ஆந்திர போலீசாரும், மத்திய புலனாய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், ஆறு மாதங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.அப்போது, பயங்கரவாத அமைப்புகளின், இணைய தளங்களைப் பார்ப்பவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து, அவர்களின் இணைய தள நடவடிக்கைகளையும், மொபைல் போன் பேச்சுக்களையும் கண்காணித்தனர். இவற்றில் எல்லாம், பயங்கரவாத அமைப்புகளுக்கும், இவர்களுக்கும் உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
- GreatMortalபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
GreatMortal wrote:ஆறு மாதங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.அப்போது, பயங்கரவாத அமைப்புகளின், இணைய தளங்களைப் பார்ப்பவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து, அவர்களின் இணைய தள நடவடிக்கைகளையும், மொபைல் போன் பேச்சுக்களையும் கண்காணித்தனர். இவற்றில் எல்லாம், பயங்கரவாத அமைப்புகளுக்கும், இவர்களுக்கும் உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
நல்ல வேலை செய்தீர்கள் பாரதமாதாவின் புதல்வர்களே , இல்லையென்றால் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகளே இல்லை அவர்கள் அனைவரும் முஸ்லிம் பெயர் மட்டுமே கொண்டவர்கள் என்று இந்த தளத்தில் உள்ள முஹைதீன் போன்றோர் சொல்லுவார்கள்
என் கருத்து தவறென்றால் நிர்வாகிகள் மன்னிக்கவும் , மனதில் பட்டதை சொன்னேன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1