புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_vote_lcapவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_voting_barவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_vote_rcap 
113 Posts - 75%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu
வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_vote_lcapவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_voting_barவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_vote_lcapவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_voting_barவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_vote_rcap 
278 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_vote_lcapவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_voting_barவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_vote_lcapவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_voting_barவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது I_vote_rcap 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது

nanban224
nanban224
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Postnanban224 Sun Sep 02, 2012 4:58 pm

அன்றாடம் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காலை நேரத்தில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு வாழைப்பழம், இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்க முடியும். இது 21 சதவீத ரத்த உறைவை தடுக்க உதவுகிறது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.

பொட்டாசியம் சார்ந்த கீரைகள், பருப்புகள், பால், மீன் ஆகியவற்றை போதிய அளவு எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத பிரச்சனைகளை தவிர்க்க முடியும். முந்தய ஆய்வின் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வாழைப்பழம் உதவுகிறது என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கைகள் அமெரிக்க இதய மருத்துவ கல்லூரி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிக்கைகளில் வாழைப்பழம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பயன்கள் ஏகத்து விவரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் தினமும் 3500 மி.கி அளவு பொட்டாசியம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமும் 1600 மி.கி பொட்டாசியத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத வாய்ப்புகள் 5ல் ஒரு பங்கு குறைகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500 மி.கி பொட்டாசியம் உள்ளது.
இந்த பொட்டாசிய அளவு ரத்த அழுத்த அளவைக் குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக்கும் உதவுகிறது. பிரிட்டனில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மக்கள் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மருத்துவ செலவு 230 கோடி பவுண்ட் அளவை எட்டுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.

பின்குறிப்பு:
நன்றாக கனிந்த வாழை பழத்தை சாப்பிட்டால் எடை அதிகம் ஆகுமாம்!
கொஞ்சம் கெட்டியான வாழைப்பழத்தை சாப்பிட்டால் எடை கூடாதாம்!!
நன்றி: கால்நடை டாக்டர் வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது Bananae

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Sep 02, 2012 5:26 pm

பகிர்விற்கு நன்றி ,

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Sep 02, 2012 7:05 pm

பகிர்விற்கு நன்றி அன்பு மலர்

ஒரு வாரம் ஈகரைக்கு வர முடியல அதுக்குள்ள என் வேலை-ய யார் உங்களுக்கு கொடுத்தது. பகவதி அண்ணா....., இல்ல முரளி ராஜா அண்ணா-வா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Sep 02, 2012 7:07 pm

சசி குமார் wrote:பகிர்விற்கு நன்றி அன்பு மலர்

ஒரு வாரம் ஈகரைக்கு வர முடியல அதுக்குள்ள என் வேலை-ய யார் உங்களுக்கு கொடுத்தது. பகவதி அண்ணா....., இல்ல முரளி ராஜா அண்ணா-வா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

இதுக்குதான் ஒழுங்கா தினமும் வரனும்ங்கறது ஜாலி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Sep 02, 2012 7:10 pm

முரளிராஜா wrote:
சசி குமார் wrote:பகிர்விற்கு நன்றி அன்பு மலர்

ஒரு வாரம் ஈகரைக்கு வர முடியல அதுக்குள்ள என் வேலை-ய யார் உங்களுக்கு கொடுத்தது. பகவதி அண்ணா....., இல்ல முரளி ராஜா அண்ணா-வா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

இதுக்குதான் ஒழுங்கா தினமும் வரனும்ங்கறது ஜாலி

இந்த வேலை எனக்கு வேணும் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Sep 02, 2012 9:03 pm

சசி குமார் wrote:பகிர்விற்கு நன்றி அன்பு மலர்

ஒரு வாரம் ஈகரைக்கு வர முடியல அதுக்குள்ள என் வேலை-ய யார் உங்களுக்கு கொடுத்தது. பகவதி அண்ணா....., இல்ல முரளி ராஜா அண்ணா-வா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

என்ன நீங்க வேலை பாக்குரிங்களா என்ன கொடுமை சார் இது

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Sep 02, 2012 9:23 pm

இரா.பகவதி wrote:
சசி குமார் wrote:பகிர்விற்கு நன்றி அன்பு மலர்

ஒரு வாரம் ஈகரைக்கு வர முடியல அதுக்குள்ள என் வேலை-ய யார் உங்களுக்கு கொடுத்தது. பகவதி அண்ணா....., இல்ல முரளி ராஜா அண்ணா-வா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

என்ன நீங்க வேலை பாக்குரிங்களா என்ன கொடுமை சார் இது

மெதுவா அண்ணா உங்களுக்கு வலிக்க போகுது.

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக