புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:08 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
11 Posts - 50%
Dr.S.Soundarapandian
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
6 Posts - 27%
heezulia
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
3 Posts - 14%
i6appar
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
2 Posts - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
97 Posts - 41%
ayyasamy ram
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
88 Posts - 37%
i6appar
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
15 Posts - 6%
Dr.S.Soundarapandian
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
2 Posts - 1%
prajai
அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_m10அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 03, 2012 2:30 pm

இந்தியாவில் இணைய பயன்பாட்டினை ஆய்வு செய்து வரும் காம் ஸ்கோர் நிறுவனம், அண்மையில் சமூக வலைத் தளங்கள் பயன்பாடு குறித்த முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் மொத்த நேரத்தில் நான்கில் ஒரு பங்கு நேரம் சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், இந்திய இணையத்தைப் பயன்படுத்தியவர்களில், 95% பேர் கூகுள் தளங்களைப் பயன்படுத்தி உள்ளனர். அடுத்த நிலையில், 25.2% பேர் சமூக வலைத் தளங்களில் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். கூகுள் தளத்தைப் பயன்படுத்தியவர்கள் 5 கோடியே 78 லட்சம் பேர். இவர்கள் 15 வயதுக்கும் மேற்பட்டவர்கள். பேஸ்புக் தளத்தைக் கண்டவர்கள் எண்ணிக்கை 5 கோடியே 9 லட்சம் பேராவர். இது மொத்த இணையப் பயனாளர்களில் 83.4% பேராகும். அடுத்ததாக, யாஹூ தளத்தை 65.5% பேர் பயன்படுத்தி உள்ளனர். மைக்ரோசாப்ட் தளத்திற்கு 48.1% பேர் வருகை புரிந்துள்ளனர்.இந்த தளங்களுக்குச் சென்றவர்களில், அதிக நேரம் பயன்படுத்திய தளம் பேஸ்புக் தான். ஜூன் மாதத்தில், சராசரியாக நாளொன்றுக்கு 4 மணி நேரம் இந்த தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் தளங்களில் இது 2.5 மணி நேரமாக இருந்துள்ளது. கூகுள் தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட தளம் யு-ட்யூப் ஆகும்.மேலே தரப்பட்டுள்ள புள்ளி விபரங்களில், பொது இணைய மையங்கள், மொபைல் போன்கள் மற்றும் பி.டி.ஏ சாதனங்கள் வழியாக இணையம் சென்றவர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

கம்ப்யூட்டர் மலர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2012 3:12 pm

இணையப் பயன்பாட்டாளர்கள் அனைவருமே பேஷ்புக் பயன்படுத்துகிறார்கள், அதுபோல் கூகிளையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கூகிளுக்கு பல முகங்கள், அனைத்துமே பயன்படக் கூடியவை! ஆனால் முகநூலுக்கு ஒரே முகம், அதுவும் கொடிய முகம்! விரைவில் அழிக்கப்பட வேண்டிய தளம் பேஷ்புக்!



அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 03, 2012 3:35 pm

சிவா wrote:இணையப் பயன்பாட்டாளர்கள் அனைவருமே பேஷ்புக் பயன்படுத்துகிறார்கள், அதுபோல் கூகிளையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கூகிளுக்கு பல முகங்கள், அனைத்துமே பயன்படக் கூடியவை! ஆனால் முகநூலுக்கு ஒரே முகம், அதுவும் கொடிய முகம்! விரைவில் அழிக்கப்பட வேண்டிய தளம் பேஷ்புக்!
சூப்பருங்க உண்மை உண்மை ,

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Sep 03, 2012 7:46 pm

சிவா wrote:இணையப் பயன்பாட்டாளர்கள் அனைவருமே பேஷ்புக் பயன்படுத்துகிறார்கள், அதுபோல் கூகிளையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கூகிளுக்கு பல முகங்கள், அனைத்துமே பயன்படக் கூடியவை! ஆனால் முகநூலுக்கு ஒரே முகம், அதுவும் கொடிய முகம்! விரைவில் அழிக்கப்பட வேண்டிய தளம் பேஷ்புக்!


நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக