புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_m10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_m10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_m10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10 
4 Posts - 4%
prajai
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_m10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_m10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10 
2 Posts - 2%
mini
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_m10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_m10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10 
1 Post - 1%
Barushree
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_m10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_m10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10 
1 Post - 1%
Rutu
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_m10தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு??? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு???

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 02, 2012 7:33 am

மனமெல்லாம் நிறைந்த - மங்கை
நீயே
தினமெல்லாம் செல்லும் - உனையே
நினைத்து

நான் வெளியே சென்றால் - நலமுடன்
திரும்ப
இறையை தொழுவாய் - என் நலத்தை
விரும்பி

எனைச் சுமந்த உன்னை - இனிதாய்
சுமந்து
நீ பெற்ற சுகத்தை - நானும்
பெற்றிட நினைத்தேன்

என்றும் எனக்கு துணையாய் - சிறப்பாய்
இருப்பாய்
என்றே தினமும் - மகிழ்ந்தே
இருந்தேன்

ஒருநாள் சென்றாய் - காணா
இடம்தேடி
என் நாடி நரம்புகள் - இற்றிட
கண்டேன்

தேடிச் செல்ல - வழியது
தெரிந்தால்
ஓடிவருவேன் - உன்னை
திரும்பப்பெறாது திரும்பேன்

மார்க்கம் இலையே - மடிகிறேன்
மனத்தால்
துரோகம் இலையா - இறையே
உன் செயல்

கண்ணீர் குளத்தில் - கவிழ்ந்தே
கிடக்கின்றேன்
அதுவும் வற்றி - வறண்டே
துடிக்கின்றேன்

பாசம் காட்டி பரிவுடன் இருந்தாய்
நேசம் காட்டி நெஞ்சுரம் சேர்த்தாய்
மோசம் எதற்கு செய்தாய் தாயே
தோஷம் ஏதும் இருந்ததோ உனக்கு???

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 02, 2012 7:59 am

நன்று...ஆயினும் முதலில் ஐ. ஏ.எஸ் வெற்றிகரமாக முடித்துவிட்டு பின்பு இது பற்றியெல்லாம் யோசிக்கலாம் தம்பி. கொஞ்சம் பொறுமை காக்கவும். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 02, 2012 8:13 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று...ஆயினும் முதலில் ஐ. ஏ.எஸ் வெற்றிகரமாக முடித்துவிட்டு பின்பு இது பற்றியெல்லாம் யோசிக்கலாம் தம்பி. கொஞ்சம் பொறுமை காக்கவும். புன்னகை

அப்படியே ஆகட்டும் ஐயா....

ஜேன் தாயாரின் மறைவு கொஞ்சம் மனதில் கஷ்டமாக இருந்தது.....அதனால் தான் ஐயா, இந்த கவிதை எழுதி குறைத்துக் கொள்ளலாம் என்று எழுதினேன்.

நன்றிகள் ஐயா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 02, 2012 8:26 am

பிஜிராமன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று...ஆயினும் முதலில் ஐ. ஏ.எஸ் வெற்றிகரமாக முடித்துவிட்டு பின்பு இது பற்றியெல்லாம் யோசிக்கலாம் தம்பி. கொஞ்சம் பொறுமை காக்கவும். புன்னகை

அப்படியே ஆகட்டும் ஐயா....
ஜேன் தாயாரின் மறைவு கொஞ்சம் மனதில் கஷ்டமாக இருந்தது.....அதனால் தான் ஐயா, இந்த கவிதை எழுதி குறைத்துக் கொள்ளலாம் என்று எழுதினேன்.
நன்றிகள் ஐயா....
எனக்கும் புரிந்தது தம்பி, ஆயினும் மனதை அலைய விடாமல் ஒரே நோக்காக இருக்க வேண்டிய தருணம் இதுவன்றோ. ஜேன் தாயாரைக் குறித்து நானும் ஒரு குறள் எழுதியிருக்கிறேன் ''குறள் யாப்போம்" திரியில், படித்தீர்களா? புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக