புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
63 Posts - 40%
heezulia
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
314 Posts - 50%
heezulia
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
21 Posts - 3%
prajai
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கமலஹாசன் கவிதை Poll_c10கமலஹாசன் கவிதை Poll_m10கமலஹாசன் கவிதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமலஹாசன் கவிதை

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 1:46 am

கமலஹாசன் கவிதை Kamal_10

காடுவாழ் மந்திக்கும் எனது மரபணுவிற்கும்
கதிரளவாம் வித்தியாசம் மூன்று விழுக்காடுதானாம்

மரமேறும் குரங்கின்று வேறுபட்டுருமாறி
மறம்பேணும் குரங்கன்றி வேறென்னவாயிற்று?

மயிரோடுகூடவே நுண் உணர்வை உதிர்த்துவிட்டு
தலைசீவத் தெரிகின்ற குரங்கானோம் வேறென்ன?

மரத்திலே தூங்கையில் வீழ்கின்ற பயம் இன்னும்
பழங்கனவாய் வருகிறது மரபணுவில் பதிவுற்று

மார்தட்டும் மந்திகளின் இயல்பான செய்கையைத்தான்
நான் என்ற சொல்லாலே இயம்புகிறோம் பணிவாக

பேசக்கற்றதினால் நுட்பம் செய்வித்தோம்
பேசக்கற்றதினால் பின்தங்கி நிற்கின்றோம்.

மொழியெனும் அருங்கலம் உணர்வெனும் வழிதவறி
தரைதட்டி நிற்கிறது சிந்தனைக் கடற்கரையில்
கரையோரக் காடுகளில் மொழியற்ற மந்திகளின்
ஞான கோஷங்கள் மெலிதாகக் கேட்கிறது.

காடுவாழ் மந்திக்கும் எனது மரபணுவிற்கும்
கதிரளவாம் வித்தியாசம் மூன்று விழுக்காடுதானாம்.

கமலஹாசன் கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 2:02 am

அருமை..கொஞ்சம் புரியலை மீனுவுக்கு..இவரை பாராட்டியே ஆகணும்..இவருக்குள் எல்லா திறமையும் இருக்கு ..சகல கலா வல்லவன்தான்.. கமலஹாசன் கவிதை 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 10, 2009 2:05 am

கமலஹாசன் கவிதை 502589 இது என் புத்திக்கு எட்டவில்லை.......

கமலஹாசன் கவிதை Eegaraitkmkhan
கமலஹாசன் கவிதை Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 2:12 am

மீனு wrote:அருமை..கொஞ்சம் புரியலை மீனுவுக்கு..இவரை பாராட்டியே ஆகணும்..இவருக்குள் எல்லா திறமையும் இருக்கு ..சகல கலா வல்லவன்தான்.. கமலஹாசன் கவிதை 677196

இதற்காகத்தான் இந்த கவிதையை தேடிப் பிடித்து பதிவிட்டேன். உலகநாயகன் ஒரு சகலகலா வல்லவன் என்பதை மீனு புரிந்துகொண்டால் சரி!

கமலஹாசன் கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 2:14 am

தெரியும் அண்ணா..கொஞ்சம் பொறாமை என்று வைத்து கொள்ளுங்கள்.. கமலஹாசன் கவிதை 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 2:20 am

மீனு wrote:தெரியும் அண்ணா..கொஞ்சம் பொறாமை என்று வைத்து கொள்ளுங்கள்.. கமலஹாசன் கவிதை 838572

ஏன் பொறாமை! கமலஹாசன் கவிதை 961517

கமலஹாசன் கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 2:26 am

சும்மா தான்..தகுதி ஆனவர்கள் மேல் வரும் நியாயமான பொறாமை ..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 3:34 am

ஆகா என்ன ஒரு அருமையான படைப்பு கமலுக்கு கவிதவேறு வருமா வாழ்க நின் புலமை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 10, 2009 7:54 am

இக்கவிதைக்கும், கமலுக்கும் ஈகரையின் சார்பில் இவை சமர்ப்பணம்...கமலஹாசன் கவிதை 720593ddcda16ba2 கமலஹாசன் கவிதை 733974

கமலஹாசன் கவிதை 678642

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sat Oct 10, 2009 8:27 am

சிவா wrote:
மீனு wrote:அருமை..கொஞ்சம் புரியலை மீனுவுக்கு..இவரை பாராட்டியே ஆகணும்..இவருக்குள் எல்லா திறமையும் இருக்கு ..சகல கலா வல்லவன்தான்.. கமலஹாசன் கவிதை 677196

இதற்காகத்தான் இந்த கவிதையை தேடிப் பிடித்து பதிவிட்டேன். உலகநாயகன் ஒரு சகலகலா வல்லவன் என்பதை மீனு புரிந்துகொண்டால் சரி!

சகலகலா கமலஹாசன் கவிதை 806360 வல்லவன்

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக