புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_c10உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_m10உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_c10 
32 Posts - 48%
heezulia
உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_c10உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_m10உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_c10உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_m10உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_c10உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_m10உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

வேங்கை
வேங்கை
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 08/09/2011

Postவேங்கை Fri Aug 31, 2012 9:49 am

First topic message reminder :

அந்த மென்பொருளை பற்றி மேலதிக தகவல்களை பெறஇங்கே செல்லவும்
அதை இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது
1 ) இங்கே செல்லவும்

2 ) நீங்கள் அந்த பக்கத்தை விரும்பவும் (like செய்யவும் )
3 ) try to win ஐ அழுத்தவும்
உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 743888-831201270437am

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 856862-831201271541am
வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 01, 2012 11:03 am

புரட்சி wrote:என்ன தல , இந்த துறையில் தான் வேலை செய்றிங்களா சொல்லவே இல்ல ஒன்னும் புரியல
நீங்க கேட்கவே இல்லை , என்னை சுற்றி எவ்வளவு பேர் கணினியில் வேலை செய்துகிட்டு இருக்காங்க தெரியுமா சிரி (நான் என்ன வேலை செய்யுறேன்னு கேட்ககூடாது )

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 01, 2012 11:06 am

ராஜா wrote:
புரட்சி wrote:என்ன தல , இந்த துறையில் தான் வேலை செய்றிங்களா சொல்லவே இல்ல ஒன்னும் புரியல
நீங்க கேட்கவே இல்லை , என்னை சுற்றி எவ்வளவு பேர் கணினியில் வேலை செய்துகிட்டு இருக்காங்க தெரியுமா சிரி (நான் என்ன வேலை செய்யுறேன்னு கேட்ககூடாது )

கண்டு பிடித்தேன் ...கண்டு பிடித்தேன் ஜாலி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 01, 2012 2:27 pm

மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் நல்லா தான் இருக்கு!
அறிய தந்தமைக்கு நன்றி வேங்கை.! சூப்பருங்க

வேங்கை
வேங்கை
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 08/09/2011

Postவேங்கை Sat Sep 01, 2012 6:12 pm

நான் எப்போதும் நான் பயன் படுத்திய பிறகே பதிவேன். நானும் ccleaner , WinUtilities , Advanced SystemCare போன்ற வற்றை பயன் படுத்தினேன் ஆனாலும் எனக்கு இது பிடித்திருக்கிறது. இதன் பெறுமதி Y $19.98 (இது ஒன்றும் crack செய்யப்பட்ட மென் பொருள் அல்ல . ) அந்த நிறுவனம் 5000 மென்பொருளை அந்த நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக வழங்குகின்றது
உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 2139-91201233311pm
நான் என்னுடைய norton பரிசோதித்து பார்த்தனான் இது எதையும் தவறென்று காட்ட வில்லை, சந்தேகம் இருந்தால் உங்களின் anti virus இல் முயற்ச்சிக்கவும்
அந்த இணையத்தில் ஒவ்வொரு வாரமும் இலவசமாக வழங்கிறது ஒவ்வொரு வாரமும் முயற்சி செய்து பாக்கவும்

யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 01, 2012 7:10 pm

வேங்கை wrote:நான் எப்போதும் நான் பயன் படுத்திய பிறகே பதிவேன். நானும் ccleaner , WinUtilities , Advanced SystemCare போன்ற வற்றை பயன் படுத்தினேன் ஆனாலும் எனக்கு இது பிடித்திருக்கிறது.
மிக்க நன்றி , இது தான் நான் கேட்டது. நன்றி ஒரு வார்த்தை நான் பயன்படுத்தி பார்த்தேன் என்று சொன்னிங்கன்னா எல்லோரும் தைரியமா தரவிறக்குவார்கள் அல்லவா சிரி

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 01, 2012 10:55 pm

ராஜா wrote:
வேங்கை wrote:நான் எப்போதும் நான் பயன் படுத்திய பிறகே பதிவேன். நானும் ccleaner , WinUtilities , Advanced SystemCare போன்ற வற்றை பயன் படுத்தினேன் ஆனாலும் எனக்கு இது பிடித்திருக்கிறது.
மிக்க நன்றி , இது தான் நான் கேட்டது. நன்றி ஒரு வார்த்தை நான் பயன்படுத்தி பார்த்தேன் என்று சொன்னிங்கன்னா எல்லோரும் தைரியமா தரவிறக்குவார்கள் அல்லவா சிரி

ஒய் திஸ் கொலைவெறி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 02, 2012 11:44 am

மிகவும் நன்றாக உள்ளது, இந்த மென்பொருளின் அனிமேஷன்! அய்யோ, நான் இல்லை

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sun Sep 02, 2012 12:08 pm

உபோயோகமான மென்பொருள். எதையும் சோதித்துப் பார்த்தால்தால்தான் தெரியும். அது விண்டோஸ் மென்பொருளாக இருந்தாலும் சரி புன்னகை

இதை ஒருவர் கூட விருப்பம் தெரிவிக்காதது சற்று வருத்தம் அளிக்கிறது. புதியவர்களுக்கு செயலூக்கம் அளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமையாகும், இது தவறென்றால் அதற்காக வருதப்ப்படுகிறேன். - ராம்

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 02, 2012 12:25 pm

இதை போன்று இரண்டு மென் பொருட்களை (இதுவரை அட்வான்ஸ் சிஸ்டம் கேர் பயன்படுத்தி வருகிறேன் ) ஒரே நேரத்தில் பதிந்து செயல் படுத்தலாமா ராம் புன்னகை

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sun Sep 02, 2012 12:48 pm

அது கண்டிப்பா உங்கள் கணினி வேகத்தை குறைக்கும். இந்த வகை மென்பொருள்கள் உங்கள் கணினியின் ரெஜிஸ்ட்ரியைதான் பெரும்பாலும் கையாளும். ரெஜிஸ்ட்ரியிலும் வன்தட்டிலும் அப்பப்ப சேரும் தேவை இல்லாத குப்பைகளை களைவதே இதன் முதல் வேலை. இங்கே நான் குப்பை என்று சொன்னது தேவை இல்லாத கோப்புகளைதான். நீங்கள் ஒரு மென்பொருளை நிறுவும் போதோ, அழிக்கும் போதோ, நீங்கள் வலை தளத்தில் மேயும் போதோ இந்த குப்பைகள் ஆங்காங்கே உருவாகி தேங்கி கிடக்கும்.

ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உபோயோகிங்கள். மேற்கண்ட மென்பொருளை நான் தரவிறக்கி விட்டேன், இன்று ஒரு நாள் இந்த மென்பொருளை சோதித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக