புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_lcapஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_voting_barஅவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 30, 2012 11:04 am

அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!! 30-22-horn300
அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!!

"வேணாம் வலிக்குது, அழுதுருவேன்" என்று வடிவேலு வசனம் போல சிலர் கார் அல்லது பைக் ஓட்டும்போது ஹாரன் அழுது புலம்பும் அளவுக்கு தொடர்ந்து அடித்துக் கொண்டே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவசியமோ இல்லையோ அடித்து செல்வது அவர்களுக்கு பாதுகாப்பாக ஓட்டுவது போன்ற ஒரு உணர்வாக இருக்குமோ என்னவோ.

சிலர் இந்த சப்தம் போதாதென்று எக்ஸ்ட்ரா ஹாரனை வாங்கி வைத்து தங்களது இச்சையை தீர்த்துக் கொள்கின்றனர். அவசியமின்றி ஹாரன் அடிப்பதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. பாதசாரிகள் சாலையை கடப்பது தெரிந்தும் அவர்களை அச்சுறுத்துவது போன்று ஹாரன் அடித்துக் கொண்டே சென்று அவர்களையும் பயமுறுத்தி அவர்களும் கீழே விழுந்து, தானும் கீழே விழுந்த சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.

வாகனத்தின் எச்சரிக்கை கருவியான ஹாரனை தேவையின்றி பயன்படுத்தும்போது விபத்துக்களுக்கும் வழி வகுத்துவிடும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நெருக்கமாக செல்லும்போது ஹாரன் அடித்து ஏதோ எனக்கு மட்டும்தான் ரோடு என்பது போல் சிலர் செல்வதால் பல விபத்துகள் ஏற்படுகின்றன.

சில சமயம் இதுபோன்று ஹாரன் அடித்துக்கொண்டே கட் அடிக்கும்போது பின்னால் வரும் வாகனங்கள் சடன் பிரேக் அடிக்கையில் ஆங்காங்க உரசல்கள், வீரல்கள் விழுந்து பல லட்ச ரூபாய் மதிப்புடைய வாகனத்தை மதிப்பிழக்க செய்யும்.

இதெல்லாம் அடுத்தவர்க்குதானே என்ற நினைப்பில் நாம் போய்க்கொண்டிருந்தால் நமக்கும் நஷ்டம் உண்டு. அவசியமில்லாமல் ஹாரன் அடிப்பதால் நம் கைகளுக்கு வலிக்கிறதோ இல்லையோ, பேட்டரிக்கு நிச்சயம் நெஞ்சு வலிக்கும்.

ஒவ்வொரு முறையும் ஹாரன் அடிக்கும்போது பேட்டரிக்கு கூடுதல் சுமை ஏற்பட்டு சீக்கிரம் ஆயுளை இழக்கும். ஹாரனும் சீக்கிரமே டமாரம் ஆகிவிடும். எனவே, தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதை தவிருங்கள்.

நகர்ப்புறங்களில் ஒலி மாசுபடுவதற்கு வாகனங்களின் ஹாரன் ஒலியும் முக்கிய காரணமாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே, ஹாரனை கதற கதற அடிப்பதை கைவிடுங்கள். தேவையானபோது அடிக்கவும் மறக்காதீர்கள்.

நன்றி டிரைவ் பார்க்


விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Aug 30, 2012 4:40 pm

மகிழ்ச்சி வரவேற்கப்படவேண்டிய கருத்துக்கு நன்றி நன்றி அண்ணா மகிழ்ச்சி



செந்தில்குமார்
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 31, 2012 9:51 am

தெருவுக்குள்ள ஆளே(ஒரு வேல அவனோட ஆள் இருக்குமோ ) இருக்காது .. ஆனா சத்தமா ஹாரன் அடிப்பானுங்க .. அப்ப அப்டியே செவுள் ல ஒன்னு விடலாம் நு தோணும் ... கோபம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 31, 2012 4:52 pm

புரட்சி wrote:தெருவுக்குள்ள ஆளே(ஒரு வேல அவனோட ஆள் இருக்குமோ ) இருக்காது .. ஆனா சத்தமா ஹாரன் அடிப்பானுங்க .. அப்ப அப்டியே செவுள் ல ஒன்னு விடலாம் நு தோணும் ... கோபம்
அடுத்த தடவை நல்லா கவனிங்க அந்த நபரை
அது நம்ம பகவதி, ஆயாவுக்காக கொடுக்கற சிக்னலா இருக்கும் ஜாலி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 31, 2012 5:10 pm

முள்ளி பாப்பா கொஞ்சம் திருத்தம் அது நிங்க கவிதாவுக்கு கொடுத்த சிக்னளாக தான் இருக்கும்

khaleel
khaleel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 26/08/2012
http://nasheehath.blogspot.com

Postkhaleel Fri Aug 31, 2012 5:31 pm

லண்டன்ல வாகன ஓட்டிகள் ஹாரன் சவ்ண்டை அறியமாட்டார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக