புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
ஜேன் செல்வகுமார் அவர்களின் பெற்றோர் சென்ற சுமோ கார் திருத்தணி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது தாயார் அமலா (55) மரணமடைந்து விட்டார்கள். தந்தை ஆண்ட்ரூஸ்(60) பலத்த காயங்களுடன் அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜேன் செல்வகுமார் அவர்களின் அம்மா ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
அதே வேளையில் திரு ஆண்ட்ரூஸ் அவர்கள் விரைவில் உடல் நலம் பெறவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
![ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 3 Mompd10](https://i.servimg.com/u/f32/13/02/10/42/mompd10.jpg)
அமலோற்பவ மேரி (எ) அமலா

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் வருத்தமாக உள்ளது. தம்பி ஜேன் இந்த நேரத்தில் நல்ல மன வலிமையுடன், தைரியமாக இருக்க வேண்டும். மனம் தளர்ந்து விடாதீர்கள்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என்னுடைய ஆழ்ந்த அனுதாபவங்களை தெரிவித்து கொள்கிறேன் ....
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 3 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 3 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 3 Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 3 Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான், பகவதி மற்றும் உமா மூவரும் சென்று பார்த்துவிட்டு இப்ப தான் வீடு திரும்பினோம்.ராஜா wrote:சென்று வாருங்கள் அசுரன் , நம் உறவுகள் சார்பாக நீங்கள் இருவரும் கலந்துகொள்வது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.![]()
ஜேன் தைரியமாக இருக்கிறார். ஆனாலும் தாயை இழந்த தவிப்பும் தந்தையின் உடல்நலன் பிரச்சனையும் அவரை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டது.
ஈகரையின் சார்பாக அவருக்கு ஆறுதல் சொன்னோம். அவருக்கும் எங்களை பார்த்ததும் மனம் கொஞ்சம் அமைதியடைந்தது. சிறிது நேரம் ஜெபக்கூட்டத்தில் கலந்துவிட்டு மாலை அணிவித்துவிட்டு பிறகு மூவரும் புறப்பட்டோம்.
அசுரன் wrote:நான், பகவதி மற்றும் உமா மூவரும் சென்று பார்த்துவிட்டு இப்ப தான் வீடு திரும்பினோம்.ராஜா wrote:சென்று வாருங்கள் அசுரன் , நம் உறவுகள் சார்பாக நீங்கள் இருவரும் கலந்துகொள்வது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.![]()
ஜேன் தைரியமாக இருக்கிறார். ஆனாலும் தாயை இழந்த தவிப்பும் தந்தையின் உடல்நலன் பிரச்சனையும் அவரை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டது.
ஈகரையின் சார்பாக அவருக்கு ஆறுதல் சொன்னோம். அவருக்கும் எங்களை பார்த்ததும் மனம் கொஞ்சம் அமைதியடைந்தது. சிறிது நேரம் ஜெபக்கூட்டத்தில் கலந்துவிட்டு மாலை அணிவித்துவிட்டு பிறகு மூவரும் புறப்பட்டோம்.
ஈகரை உறவுகளின் சார்பில் கலந்து கொண்ட உங்களுக்கு எங்களின் நன்றிகள்!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஜேனின் தந்தை அப்போலோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவரை வேறு ஒரு முக எலும்பு சிகிச்சை மருத்துவமனைக்கு அப்போலோ மருத்துவமனை சார்பில் அழைத்து சென்றிருப்பதாக சொன்னார். ஜேனின் தந்தையின் கண்ணுக்கு கீழ் ஒரு இரும்பு கம்பி குத்தி காதுக்கு அருகில் வெளியில் வந்து இருப்பதாலும் முக எலும்புகள் நொறுங்கி இருப்பதாலும் வலியால் மிகுந்த வேதனை படுவதாக சொன்னார். பாவம்.
மருத்துவமனைக்கு 2 லட்சத்து 88 ஆயிரம் முன்பணம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது. அரசு பொது மருத்துவமனையில் காலையில் இருந்து மதியம் வரை குளுக்கோசும், காயத்திற்கு கொஞ்சம் மருந்தும் போட்டு வேறு எந்த சிகிச்சையும் செய்யாமல் இருந்திருக்கிறார்கள். பணமே இல்லாத ஏழைகள் இதுபோல் விபத்துகளில் சிக்கினால் என்னாவது.![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இறைவன் அவர்களை இந்த இக்கட்டான நேரத்தில் கைவிடாமல் சீக்கிரம் சகஜநிலைக்கு கொண்டுவர நாம் பிரார்த்திப்போம்.
மருத்துவமனைக்கு 2 லட்சத்து 88 ஆயிரம் முன்பணம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது. அரசு பொது மருத்துவமனையில் காலையில் இருந்து மதியம் வரை குளுக்கோசும், காயத்திற்கு கொஞ்சம் மருந்தும் போட்டு வேறு எந்த சிகிச்சையும் செய்யாமல் இருந்திருக்கிறார்கள். பணமே இல்லாத ஏழைகள் இதுபோல் விபத்துகளில் சிக்கினால் என்னாவது.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இறைவன் அவர்களை இந்த இக்கட்டான நேரத்தில் கைவிடாமல் சீக்கிரம் சகஜநிலைக்கு கொண்டுவர நாம் பிரார்த்திப்போம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடா ஒரு முக்கிய மீட்டிங் விஷயமாக இன்று வெளியே சென்று விட்டேன். இப்போ தான் பார்த்தேன்.
தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி ஜேன்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் தந்தையார் விரைவில் பூரண நலம்பெற்று வர எனது பிரார்த்தனைகள்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி ஜேன்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் தந்தையார் விரைவில் பூரண நலம்பெற்று வர எனது பிரார்த்தனைகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம் உறவுகள் சார்பாக நீங்கள் சென்று வந்ததற்கு மிக்க நன்றி அசுரன்சிவா wrote:ஈகரை உறவுகளின் சார்பில் கலந்து கொண்ட உங்களுக்கு எங்களின் நன்றிகள்!![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- GuestGuest
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ..
அய்யாவின் உடல் நிலை விரைவில் குணமடையும் ...நம்பிகையை இழக்காதீர்கள் அண்ணே
அய்யாவின் உடல் நிலை விரைவில் குணமடையும் ...நம்பிகையை இழக்காதீர்கள் அண்ணே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|