புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!
Page 1 of 1 •
ஜனநாயகத்தை 4 தூண்கள்தான் தாங்கி பிடித்துக்கொண்டு வருகிறது. நீதி, நிர்வாகம், சட்டமன்றம், பத்திரிகை ஆகிய இந்த 4 தூண்களும் தனித்தனியே தங்கள் கடமையை செம்மையுற நிறைவேற்றும்போதுதான், நாட்டில் ஜனநாயகம் தழைக்கிறது. இதில், நீதியின் பங்கு மிக மிக போற்றுதலுக்குரியதாகும். எங்கேயாவது, ஏதாவது குறைகள் இருக்கும்போது, அதற்கு தீர்வு காண்பதற்காக, நீதிமன்றத்தின் கதவுகளைத்தான் தட்டுகிறார்கள். அதனால்தான் நீதிமன்றத்தை, "நீதியின் கோவில்'' என்று அழைக்கிறார்கள். அங்கு நீதிபரிபாலிக்கும் நீதியரசர்கள் இறைவனுக்கு இணையாக பொதுமக்களால் போற்றப்படுகிறார்கள். நீதியரசர் என்று நீதிபதிகளை சொல்லும்போது, ஒரு அரசனுக்கு இணையாக அவரை உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்து போற்றுகிறார்கள்.
திருவள்ளுவர் கூறியுள்ளபடி, புறத்தில் உள்ள பகைவர்களிடம் இருந்து குடிமக்களை பாதுகாத்து, உள்நாட்டில் அவர்தம் நலன்களை கவனித்து காக்கவேண்டிய ஒரு அரசன், சட்டத்துக்கு எதிராக குற்றம் செய்கிறவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது, அவனுக்குரிய தொழிலாகும். அது, அவனுக்கு பணி என்று திருவள்ளுவர் கூறியதை பார்க்கும்போது, அநீதிகளை எதிர்த்து நமது நீதியரசர்கள் ஆக்ரோஷமாக குரல் எழுப்புவது எவ்வளவு மேன்மையான ஒன்று என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அதிலும், சமீபகாலமாக உச்சநீதிமன்றத்திலும் சரி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் சரி நமது நீதியரசர்கள் சில தீர்ப்புகளில் கூறும் வாசகங்கள், காலாகாலத்திலும் அழிக்கமுடியாத பொன் எழுத்துகளால் பொறிக்கவேண்டிய வாசகங்களாக இருக்கிறது. நீதிமன்றங்களுக்கு சென்றால் நிச்சயமாக எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற திட்டவட்டமான நம்பிக்கை பொதுமக்களிடம் இப்போது உருவாகியுள்ளது.
ஜனநாயகத்தில் மற்ற பணிகளை ஆற்றுபவர்களுக்கு வயது வரம்பு இருந்தாலும், சட்டமன்றத்தில் பணியாற்றும் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆனால், நீதிமன்றங்களிலும், நிர்வாகத்திலும் பணியாற்றுபவர்களுக்கு வயது வரம்பு அந்தந்த பணிகளுக்கேற்ப இருக்கிறது. மாநில அரசு பணியில் இருப்பவர்களுக்கு 58 வயதில் ஓய்வு கொடுத்துவிடுகிறார்கள். அகில இந்திய பணிகளிலும், மத்திய அரசாங்க பணிகளிலும் இருப்பவர்களுக்கு 60 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உடல் உழைப்பை வைத்து தங்கள் பணியை ஆற்றுபவர்களுக்கு, வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வு கொடுப்பது சரியான ஒன்றுதான். ஆனால், தங்கள் அறிவாற்றலை பயன்படுத்தி, தங்களின் தெளிந்த ஞானத்தை பயன்படுத்தி, நீதிபரிபாலனம் செய்யும் நீதியரசர்கள் போன்றவர்களுக்கு, அதிலும் குறிப்பாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வயது வரம்பு தேவையில்லை என்பதுதான் எல்லோருடைய கருத்தாகும்.
சந்தன மரத்தை எடுத்துக்கொண்டால் வயது ஆக, ஆகத்தான் அதன் மணம் அதிகமாகும் என்பார்கள். பட்டை தீட்ட தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும். அதுபோல, நிச்சயமாக நமது நீதியரசர்கள் வயது ஆக, ஆக அவர்களின் அனுபவ மிகுதியால் ஆழ்ந்த ஞானத்தின் உச்சி நிலைக்கே சென்றுவிடுகிறார்கள். தற்போது, ஐகோர்ட்டு நீதிபதிகளின் வயதுவரம்பு 62 ஆகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வயதுவரம்பு 65 ஆகவும் இருக்கிறது. நாட்டில் ஐகோர்ட்டுகளில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தற்போது, ஐகோர்ட்டுகளில் பணியாற்றும் நீதியரசர்களின் வயது வரம்பை 62-ல் இருந்து 65 ஆக, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக உயர்த்தவேண்டும் என்று பாராளுமன்ற சட்டம் மற்றும் நீதித்துறை நிலைக்குழு 2010-ம் ஆண்டே ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.
இதையேற்று, பாராளுமன்றத்தில் அரசியல் சட்டத்தின் பிரிவுகளின்படி, ஒரு திருத்தம் கொண்டுவர ஒரு மசோதா கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டு இறுதியில் இதன்மீது விவாதம் தொடங்கியும் அது முடிவு பெறாமல் இருக்கும் நிலையில், அந்த மசோதா நிறைவேறாமல் இன்னும் நிலுவையில் இருக்கிறது. பாராளுமன்றத்தில் இதுபோன்ற முக்கிய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான் நீதிவழுவா நெறிமுறையை விரும்பும் பொதுமக்களின் வேண்டுகோளாகும். பொதுவான கருத்து என்னவென்றால், நீதியரசர்களுக்கு வயது வரம்பே தேவையில்லை. எப்படி வக்கீல்கள், டாக்டர்கள், கோவில் அர்ச்சகர்கள் போன்ற தொழில்களை செய்பவர்களுக்கு வயதுவரம்பு இல்லையோ அதுபோல, நீதியரசர்களுக்கும் அவர்களின் உடல் நிலை ஒத்துழைக்கும்வரை பணியாற்ற வாய்ப்பு அளிக்கவேண்டும். இப்படி, வயது வரம்பை உயர்த்தினால் புதியவர்களுக்கு வாய்ப்பு இருக்காதே என்று எல்லோரும் சொல்லலாம். அது ஆரம்பகட்டத்தில்தான் அப்படி இருக்கும். இப்போதிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு கூடுதலாக நீதிபதிகள் பதவிகளை அவ்வப்போது உருவாக்கினால் அந்தக்குறைக்கும் வழியில்லாமல் போய்விடும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
வயச பத்தியெல்லாம் மாமா அங்கிள் நீங்க பேசப்படாது. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, என்ன மாதிரி யூத் பசங்க பேசலாம். என்ன புரிஞ்சிகிட்டீங்களா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1