புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
போட்டோஷாப்பில் செய்யக்கூடிய வேலைகளை இந்த டிசைன்பாக்ஸ் எளிதில் செய்துவிடும். 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். வலதுபுறம் உங்களுக்கு Basic.Color,Filter என மூன்று டேப்புகள் இருக்கும.Basic டேபில் Lightness.Contrast,Saturation.Sharpness என நான்குவிதமான ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை நாம் வைத்துக்கொள்ளலாம்.Color டேபில் RGB ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.ப்ரிவியு வசதி உள்ளதால் நமக்கு பிடித்திருந்தால் அதனை Apply செய்துகொள்ளலாம்.அதனைப்போலவே பில்டரிலும் தேவையான வசதியை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இடதுபுறம் உங்களுக்கு Favourite ஆக 28 விண்டோக்கள் டிஸ்பிளே ஆக தெரியும்.தேவையானதை கிளிக் செய்ய படம் பெரியவிண்டோவில் நமக்கு தெரியும்.இதனைப்போலவே Basic.Lomo,Digital,Fashion என 5 வித டேப்களில் மொத்தம் 102 எபேக்ட்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேலும் இதில் Painter.Convert.GIfMaker.Svo Convert.Ios Icon.QR Code என 7 டேப்கள்உள்ளது.Convert ல் Rotate,Resize,Watermark.Rename.Output என 5 டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.தேவையானதை தேர்வு செய்துகொண்டு பின்னர் அதன் கீழே உள்ள Process கிளிக் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Gif Maker மூலம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை அனிமேஷன் படமாக மாற்றிவிடலாம். அனிமேஷன் நகரும் நேரத்தினை செட் செய்யலாம்.
கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள ISO Icon மூலம் நாம் புகைப்படத்தினை தேர்வு செய்ய நமக்கு பல்வேறு அளவுகளில் புகைப்படங்கள் தெரியவரும் தேவையானதை கிளிக் செய்து நாம் Export செய்துகொள்ளலாம்.
நம்மிடம் உள்ள புகைப்டங்களை வேண்டிய மாற்றங்கள் செய்து இமெயிலும் அனுப்பும் வசதி உள்ளது. இது ஏழு நாட்களுக்கான டிரையல் விஷன் ஆகும்.தேவைப்படின் நீங்கள் முழுவேர்சனையும் வாங்கிகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பின்குறிப்பு:-
எனது மகனுக்காக அருகில் உள்ள மெடிக்கல்ஷாப்பில் சென்று இன்று -29.08.2012 பிரட் வாங்கினேன்.வழக்கமாக தயாரிப்பு தேதியை பார்த்துவாங்கும் பழக்கம் உள்ளதால் அதில் உள்ள தயாரிப்பு தேதியை பார்த்துவியந்துவிட்டேன்.காரணம் நாளை மறுதினம்(31.08.2012) தயாரிக்க உள்ள பிரட் இன்றே எனது கைகளில்....இன்று எனக்கு கிடைக்கவேண்டும் என்றால் பிரட்டை அவர்கள் நேற்றே தயாரித்துஇருக்கவேண்டும் அல்லவா...அப்புறம் எதற்கு தயாரித்த எட்டுநாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும் என்ற வாசகம்;....
அப்போ நான் பிரட்டை இன்றிலிருந்து எட்டு நாட்களுக்குள் பயன்படுத்துவதா- அல்லது இதில் உள்ள தேதியில் இருந்து எட்டுநாட்களுக்குள் பயன்படுத்துவதா?எனக்கு ஒன்றும் புரியவில்லை...உங்களுக்காவது புரிகின்றதா?
எங்கள் வீட்டுக்காரம்மா புது பிரட்டாக வாங்கிவரசொன்னார்கள்.நான் எப்படி ரொம்ப பிரஷ்காக தயாரிப்பதற்கு இரண்டுநாட்களுக்கு முன்னரே உள்ள பிரட்டை வாங்கிவந்துவிட்டேன் பார்த்தீங்களா!
வாழ்க வளமுடன்....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தேதி மாற்றி அடித்திருப்பார்கள் வாங்கின நாட்கள் இல் இருந்து எட்டு நாட்கள் பயன்படுத்துங்கள்.!
புதிய மென்பொருளுக்கு அண்ணா.!
புதிய மென்பொருளுக்கு அண்ணா.!
- GuestGuest
அருமை அண்ணே
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான மென்பொருள்
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
[quote="அருண்"]தேதி மாற்றி அடித்திருப்பார்கள் வாங்கின நாட்கள் இல் இருந்து எட்டு நாட்கள் பயன்படுத்துங்கள்.!
இல்லை நண்பரே, நான் போன மாதம் வாங்கிய பிரட்டிலும் நான் வாங்கிய நாட்களுக்கு இரண்டு முன்கூட்டிய தேதியே அச்சிடப்பட்டிருந்தது
இல்லை நண்பரே, நான் போன மாதம் வாங்கிய பிரட்டிலும் நான் வாங்கிய நாட்களுக்கு இரண்டு முன்கூட்டிய தேதியே அச்சிடப்பட்டிருந்தது
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|