புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
90 Posts - 74%
heezulia
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
16 Posts - 13%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
255 Posts - 76%
heezulia
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
43 Posts - 13%
mohamed nizamudeen
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_m10விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்!

Page 1 of 2 1, 2  Next

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Wed Aug 29, 2012 12:55 pm

என்னுடைய விண்டோஸ் 7 ஹார்டு டிஸ்கில் 25GB இடத்தை எடுத்து கொள்கிறது!! இதனால் அடிக்கடி டிஸ்க் ஃபுல் ஆகின்றது..C ஃஃபோல்டரில் 29GB மட்டுமே உள்ளது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 1:00 pm

உங்கள் மொத்த கார்ட் டிச்கின் அளவு என்ன

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 29, 2012 1:07 pm

இப்ப தான் குறைந்த விலையில் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் வருகிறது வாங்கி பயன் படுத்துங்கள் 500 gb வரையும் கிடைகிறது.! சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 29, 2012 2:54 pm

ஹார்ட் ட்ரைவ் நிறைந்துவிட்டால், அதனால் பல பிரச்னைகள் ஏற்படலாம். கம்ப்யூட்டரின் செயல்பாடு மிக மெதுவாக மாறலாம். இறுதியில் ஹார்ட் டிஸ்க் போச்சு என்ற நிலை ஏற்படலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றை இங்கு பட்டியலிடுகிறேன். நீங்கள் அந்தக் காரணங்கள் உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் உள்ளனவா என்று பார்க்கவும்.
1. ஹார்ட் டிஸ்க் நிறைந்திருக்கும். பல புரோகிராம்களையும் பைல்களையும் கொண்டு ஹார்ட் டிஸ்க்கினை நிறைத்திருப்பீர்கள். இந்தச் சூழ்நிலையில், உங்கள் பெர்சனல் பைல்களை வேறு ஒரு போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றவும். Clean up ஒரு சிறந்த புரோகிராம் என்றாலும், அது தேவையற்ற புரோகிராம்களையும் பைல்களையும் மட்டுமே நீக்கும்.
2. அடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கலாம். இவை கம்ப்யூட்டரைப் பாதிப்பதுடன், ஹார்ட் டிஸ்க்கில் பலவாகப் பெருகி இடத்தை அடைக்கும். நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு இவற்றைக் கண்டறிந்து நீக்கவும். தயவு செய்து, இன்டர்நெட்டில் உலா வருகையில், உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது. இலவசமாக கிளீன் செய்ய இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தியும் லிங்க்கும் கிடைத்தால், உடனே அதனை அலட்சியம் செய்துவிடுங்கள்.
3. ஹார்ட் டிஸ்க் அதன் தன்மையை இழக்கிறது. வயதானால், நாம் நம் செயல் திறனை இழக்கிறோம் இல்லையா! அதே போல தொடர்ந்து பயன்படுத்தப்படும் ஹார்ட் டிஸ்க் அதன் செயல் தன்மையை இழக்கும். எனவே ஆண்டுகள் சில (அதிகம் ஐந்து ஆண்டுகள்) ஆகிவிட்டால், வேறு ஒரு புதிய ஹார்ட் டிஸ்க்கினைப் பயன்படுத்தவும்.

கம்ப்யூட்டர் மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 29, 2012 3:15 pm

இரா.பகவதி wrote:உங்கள் மொத்த கார்ட் டிச்கின் அளவு என்ன
சூப்பருங்க முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் அதன் பிறகு வழிமுறைகளை சொல்லுகிறோம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 29, 2012 5:09 pm

முதலில்:
» desktop ல்இலிருந்து "Start" அழுத்தவும்
» » "Control Panel" க்கு செல்லவும்
பின்பு
"Administrative Tools"
» » அதில் "Computer Management"

"Computer Management" ல் "Disk-Management".

இங்கே பாருங்கள் உங்கள் ஹர்ட் டிஸ்க் ஏதாவது பகுதியாகப் பிரிக்கப்பட்டு ஒழிந்திருக்கிரதா என..(Hidden partition )
அப்படி இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்

உதவிக்கு
http://www.softwareok.com/?seite=faq-Win-7&faq=15

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Sat Sep 01, 2012 6:37 pm

மன்னிக்கவும்!!! என்னுடைய ஹார்டு டிஸ்க்கின் அளவு 160 ஜிபி..

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Sep 01, 2012 7:09 pm

anbucherry wrote:மன்னிக்கவும்!!! என்னுடைய ஹார்டு டிஸ்க்கின் அளவு 160 ஜிபி..

நீங்கள் உங்கள் டெஸ்க்டாப் ல் அதிகமான கோப்புகளை சேமித்து வைப்பவரா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 01, 2012 7:41 pm

மன்னிக்கவும் , அலுவலக நேரம் முடிந்து விட்டது. நாளை காலை உங்களுக்கு பதில் சொல்லுகிறேன்.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Sep 02, 2012 1:16 am

anbucherry wrote:என்னுடைய விண்டோஸ் 7 ஹார்டு டிஸ்கில் 25GB இடத்தை எடுத்து கொள்கிறது!! இதனால் அடிக்கடி டிஸ்க் ஃபுல் ஆகின்றது..C ஃஃபோல்டரில் 29GB மட்டுமே உள்ளது

விண்டோஸ் 7 அவ்வளவு இடத்தை எடுத்துக்கொள்ளும் ,harddisk புதியது வாங்குங்கள் அல்லது lightweight operating system உபயோகியுங்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக