புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
73 Posts - 77%
heezulia
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
238 Posts - 76%
heezulia
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
8 Posts - 3%
prajai
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 29, 2012 12:35 pm

கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? 29-kasab1-300

மும்பை: பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்து அவன் எப்போது தூக்கிலிடப்படுவான் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வந்து 2008ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மும்பையில் வெறியாட்டம் போட்ட 10 தீவிரவாதிகளில் உயிருடன் சிக்கியவன் கசாப் மட்டுமே. அவனை உயிருடன் பிடிக்க முக்கியக் காரணமாக அமைந்தவர் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம். அவரை தீவிரவாதிகள் படுகொலை செய்து விட்டனர்.

பிடிபட்ட கசாப் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளான். அவனுக்காக பெரும் பொருட் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறான்.

தற்போது அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கசாப்பை தூக்கிலிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூக்கிலிடுவதற்கான தேதியை ஆர்தர் சாலை சிறை நிர்வாகம்தான் முடிவு செய்து அறிவிக்கும். உடனடியாக தேதியை சிறை நிர்வாகம் அறிவிக்கும். அதுதான் வழக்கம். தேதி முடிவு செய்யப்பட்ட பின்னர் கசாப்பைத் தூக்கிலிடத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறும். முதலி்ல தூக்கிலிடுவதற்கான இடம் தயார் நிலைக்குக் கொண்டு வரப்படும். தூக்கிலிடுவதற்கான ஆளைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்படும். தூக்குக் கயிறு வாங்கப்படும்.

தினசரி இனி அவனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். உடல் நலப் பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் அவனைப் பார்த்துக் கொள்வார்கள்.

இருப்பினும் இதெல்லாம் ஒருபக்கம் நடந்து வந்தாலும் கூட இன்னும் கூட கசாப்புக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அதாவது குடியரசுத் தலைவரின் கருணைதான் அது. இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குடியரசுத் தலைவரிடமிருந்து கருணையை எதிர்பார்த்து மனு செய்யலாம். அதில் குடியரசுத் தலைவர் நினைத்தால் தூக்குத் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக்க முடியும். எனவே கசாப்புக்கும் கூட அந்த வாய்ப்பு உள்ளதால் அவனும் கருணை கோருவான் என்று தெரிகிறது.

கருணை மனுக்கள் மீ்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு எந்தவித நிர்ப்பந்தமும், கால வரையறை இல்லை என்பதால் அதில் எப்போது முடிவு வரும் என்பது பெரும் கேள்விக்குறியான விஷயம்தான். எனவே கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

நன்றி ஒன் இந்தியா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 12:39 pm

பீநாப் முகர்ஜி இவனை கருணையுடன் விட்டாலும் விட்டுவிடுவார் அழுகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 29, 2012 1:43 pm

கசாப்ப தூக்கில போடுரதுக்கு முன்னால அவனுக்கு கச அடிச்சி அப்பறம் தூக்குல போடனும், அம்புட்டுதான், சொல்லிப்புட்டேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 29, 2012 1:49 pm

இவனுக்கெல்லாம் எதுக்கு கருணை காட்டணும் என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 1:52 pm

ஜாஹீதாபானு wrote:இவனுக்கெல்லாம் எதுக்கு கருணை காட்டணும் என்ன கொடுமை சார் இது
தமிழனுக்கு காட்டாத கருணையையெல்லாம் அவங்க ஸ்டாக் வச்சி பாக்கிஸ்தானுக்கும் இலங்கைக்கும் காட்டுவாங்க பானு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 29, 2012 3:04 pm

அசுரன் wrote:பிரணாப்முகர்ஜி இவனை கருணையுடன் விட்டாலும் விட்டுவிடுவார் அழுகை
உண்மை தான் இவரும், மண்ணு மோகன்.. சோனியாவும் சேர்ந்து பண்ணுனாலும் பண்ணுவாங்க.. 2008 -ல இவ்ளோ பேரை கொன்னவனை இன்னும் வச்சி சாப்பாடு போடுறானுங்க என்ன கொடுமை சார் இது

கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 3:07 pm

பிளேடு பக்கிரி wrote:மண்ணு மோகன்.. சோனியாவும் சேர்ந்து பண்ணுனாலும் பண்ணுவாங்க..
அண்ணே யேண்ணே யண்ணே சொல்லுறத தெளிவா சொல்லுங்க அய்யோ, நான் இல்லை

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Aug 29, 2012 4:04 pm

தோழமைக்கு,
இந்தியாவில் அரசியல் அமைப்புப்படி, கருணை மனுவிற்கு இந்தியாவில் குற்றம் செய்த தூக்கு தண்டனை கைதி யார்வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
1 . நடு ரோட்டில் துப்பாக்கி வைத்து பலரை கொள்ளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட கைதி கூட விண்ணப்பிக்கலாம்.
2 . இந்தியாவில் ஒரு ஏழை மாணவன் பொருளாதார சூழலால் அவன் கல்வி தடை படலாம். அனால் ஒரு நாள் செலவுக்கு ரூ.2 ௦௦௦௦௦ வரை செலவு செய்து மிக கொடூர காரியம் செய்த ஒரு கைதியை மிகவும் அதிக பாதுகாப்புடன் பாதுகாக்கவும் செய்யலாம்.
3 .பலரையும் கொன்றாலும் இந்திய அரசியல் சட்டத்தை மதித்து அவரது கருணை மனுவை ஏற்று அவரை மன்னிக்கவும் செய்யலாம்.
4 . ஒரு வேளை நீங்கள் இதை பற்றி அதிகம் விமர்சனமோ கருத்தோ வெளியிடின் உங்களை, இறையாண்மைக்கு எதிராக செயல் பட்டதாக சொல்லி அரசு உங்களையும் தண்டிக்கலாம்.
வாழ்க பாரதம்.
இங்கு அனைவரும் சட்டத்தின் ஓட்டைகளையும், அதன் விதிவிலக்குகளையும் மட்டுமே அதிகம் பயன் படுத்து கின்றனர். சட்டத்தை படைத்த மாமேதைகளின் நோக்கம் இதுவன்று என புரிதல் மிக அவசியம்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 4:11 pm

இன்றைக்கு இந்திய அரசாங்கம் வெளிநாட்டுக்காரனுக்காக தான் உழைக்குது.. சொந்த மக்களை துன்பப்படுத்துது.. சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 4:12 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
இந்தியாவில் அரசியல் அமைப்புப்படி, கருணை மனுவிற்கு இந்தியாவில் குற்றம் செய்த தூக்கு தண்டனை கைதி யார்வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
1 . நடு ரோட்டில் துப்பாக்கி வைத்து பலரை கொள்ளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட கைதி கூட விண்ணப்பிக்கலாம்.
2 . இந்தியாவில் ஒரு ஏழை மாணவன் பொருளாதார சூழலால் அவன் கல்வி தடை படலாம். அனால் ஒரு நாள் செலவுக்கு ரூ.2 ௦௦௦௦௦ வரை செலவு செய்து மிக கொடூர காரியம் செய்த ஒரு கைதியை மிகவும் அதிக பாதுகாப்புடன் பாதுகாக்கவும் செய்யலாம்.
3 .பலரையும் கொன்றாலும் இந்திய அரசியல் சட்டத்தை மதித்து அவரது கருணை மனுவை ஏற்று அவரை மன்னிக்கவும் செய்யலாம்.
4 . ஒரு வேளை நீங்கள் இதை பற்றி அதிகம் விமர்சனமோ கருத்தோ வெளியிடின் உங்களை, இறையாண்மைக்கு எதிராக செயல் பட்டதாக சொல்லி அரசு உங்களையும் தண்டிக்கலாம்.
வாழ்க பாரதம்.
இங்கு அனைவரும் சட்டத்தின் ஓட்டைகளையும், அதன் விதிவிலக்குகளையும் மட்டுமே அதிகம் பயன் படுத்து கின்றனர். சட்டத்தை படைத்த மாமேதைகளின் நோக்கம் இதுவன்று என புரிதல் மிக அவசியம்.
சூப்பருங்க சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக