புதிய பதிவுகள்
» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Today at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Today at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Today at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Today at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Today at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_m10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10 
25 Posts - 69%
ayyasamy ram
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_m10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_m10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10 
448 Posts - 55%

308 Posts - 38%
mohamed nizamudeen
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_m10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_m10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_m10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

mini
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_m10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்

vista
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_m10ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 28, 2012 5:03 pm

First topic message reminder :

ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 28-refrigerator21-300
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!

இன்றைய உலகில் ஃப்ரிட்ஜி இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. அதிலும் அந்த ஃப்ரிட்ஜ் வாங்கும் போது, அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வர். ஆனால் அதுவே சில நாட்கள் ஆனப் பின் அதன் மேல் இருந்த ஆசை போய்விடும். ஆனால் ஒரு சிலருக்கு எந்த பொருட்களை எப்படி வைத்து பயன்படுத்துவதென்பது தெரியாது. அதனால் ஃப்ரிட்ஜை திறந்தாலே ஒரே நாற்றமாக இருக்கும். மேலும் நாற்றத்தோடு, பார்க்க அசுத்தமாகவும் இருக்கும். இதனால் தினமும் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய முடியாது. வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்குறீங்களா? அதற்கு ஒரு சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* ஃப்ரிட்ஜில் இருந்து கெட்ட நாற்றம் வருகிறதென்றால், அதில் நீண்ட நாட்களாக ஏதோ ஒரு உணவுப் பொருளை வைத்துள்ளோம என்று அர்த்தம். ஆகவே எந்த பொருளை வைத்தாலும், அந்த பொருளை எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருக்க முடியும் என்பதை நன்கு தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வைத்தால், அது கெட்டுப் போக தொடங்கிவிடும். ஆகவே எந்த பொருளையும் நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டாம்.

* உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் சேமிக்கும் முன், அதனை நன்கு மூட வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜில் எந்த ஒரு நாற்றமும் வராமல் தடுக்கலாம். எப்போதெல்லாம் நல்ல மணமுள்ள உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போதும், மறக்காமல் மூடிப் போட்டு, மூடி விடவும்.

* ஃப்ரிட்ஜில் பொருட்களை வைக்கும் போது, அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்க வேண்டும். தேவையில்லாமல் எந்த பொருட்களையும் வைக்க வேண்டாம். முக்கியமாக காய்கறிகளை, காய்கறி தொட்டியில் போட வேண்டும். அதேப்போல் முட்டை, பால் பொருட்களை அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருக்கும்.

* சமையலறையில் பயன்படும் பொருட்களில் ஒன்றான பேக்கிங் சோடா, ஒரு வகையான மேஜிக் பவுடர். ஏனெனில் அது எந்த மாதிரியான கறையையும் நீக்கிவிடும். அதேப்போல் இதனை வைத்து ஃப்ரிட்ஜையும் சுத்தம் செய்யலாம். ஆகவே ஒரு கப் பேக்கிங் சோடாவை ஃப்ரிட்ஜில் இருக்கும் நீரை வெளியேற்றும் டப்பாவில் போட்டு வைத்தால், ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றங்கள் போய்விடும்.

* தினமும் நம்மால் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய முடியாது, இதற்காக எப்போதுமே சுத்தம் செய்வதில்லை என்ற அர்த்தமில்லை. குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது, சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் ஃப்ரிட்ஜ் பழைய மாடல் என்றால், அது தானாகவே ஐஸ் கட்டிகளை உருக்கிவிடாது. ஆகவே அப்போது நாம் தான் ஐஸ் கட்டிகளை உருக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருப்பதோடு, எந்த நாற்றமும் இல்லாமல் இருக்கும். மேலும் வேறு ஏதாவது ஐடியா இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி போல்டு ஸ்கை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 29, 2012 11:14 am

நிலக்கரி துண்டை பிரிஜ்ஜில் வைத்தால் அந்த துர்நாற்றம் எல்லாம் போய்விடும் என்று யாரோ எப்பவோ சொன்னதாக நெனப்பு.

ammulu
ammulu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 18/08/2012

Postammulu Wed Aug 29, 2012 11:24 am

பகிர்வுக்கு நன்றி நடனம் நடனம் நடனம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 29, 2012 11:42 am

தகவலுக்கு நன்றி அண்ணா.!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 29, 2012 11:45 am

நன்றி பகிர்வுக்கு

ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! - Page 2 Power-Star-Srinivasan
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 29, 2012 12:11 pm

அக்கா நாமம் வாழ்க.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 12:44 pm

முரளி அண்ணே பகிர்விற்கு நன்றி நன்றி இந்த பதிவுல இருந்தே தெரியுது உங்களை பிரிட்ஜ் எந்த அளவுக்கு பாதிச்சி இருக்குன்னு சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 29, 2012 12:45 pm

இரா.பகவதி wrote:முரளி அண்ணே பகிர்விற்கு நன்றி நன்றி இந்த பதிவுல இருந்தே தெரியுது உங்களை பிரிட்ஜ் எந்த அளவுக்கு பாதிச்சி இருக்குன்னு சோகம்
தம்பி உங்க பதிவிலேருந்தே தெரியுது பாண்டிச்சேரி போன பாதிப்பு இன்னும் உமக்கு தெளியலனு சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 12:53 pm

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:முரளி அண்ணே பகிர்விற்கு நன்றி நன்றி இந்த பதிவுல இருந்தே தெரியுது உங்களை பிரிட்ஜ் எந்த அளவுக்கு பாதிச்சி இருக்குன்னு சோகம்
தம்பி உங்க பதிவிலேருந்தே தெரியுது பாண்டிச்சேரி போன பாதிப்பு இன்னும் உமக்கு தெளியலனு சிரி

அண்ணே நான் தான் போன வேகத்துலையே திரும்பி வந்துட்டேனே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 29, 2012 1:20 pm

இரா.பகவதி wrote:அண்ணே நான் தான் போன வேகத்துலையே திரும்பி வந்துட்டேனே
ஓகோ உள்ள போனது, போன வேகத்திலையே வெளிய வந்துடுச்சா? புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 29, 2012 1:23 pm

கொஞ்ச நாளா பயபுள்ள போக்கே சரியில்ல யினியவன்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக