புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
லிங்கம் என்ற சொல் வடமொழி என்பர் சிலர். அவ்வாறு கூறி, லிம் – ஒடுக்கம், கம்-தோற்றம் என்று பொருள் விரிப்பர்.இது பிற்காலத்தில் வடமொழியாளர் கூறிய விளக்கம்.
லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள். வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.
உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”
என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.
இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.
இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”
தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.
தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.
இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.
சிவலிங்கத்தின் உள்ளுறை:
சிவலிங்கத்தின் ஆவுடையார் அருள் வட்டத்தைக் குறித்தது. அந்த அருளால் ஆன அண்ட வடிவங்களைக் குறித்தது. அதன்மேல் எழும் இலிங்கம் அருள் அண்டத்தின் மேல் ஊடுருவி எழுகின்ற பெருஞ்சோதியைக் குறித்தது. இதைத்தான் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்று பாடினார் மணிவாசகர்.
இந்த அண்டங்கள் எல்லாம் சக்தியின் வடிவாதலால் அதனை (UNIVERSE IS IN THE FORM OF ENERGY) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால் ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.
(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆஹா ஒரே போடா போட்டுட்டீங்களேயினியவன் wrote:அசுரன் அண்ணே இப்படி போடுங்கண்ணே.
அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!
நன்றி அசுரன்!
சைவம் என்பது மதம் அல்ல. இது தமிழனின் வாழ்வியல் நெறி!
விதண்டா வாதம்தான் கூடாது. இது விவாதம்தானே!
இதில் என்ன தவறு உள்ளது!
நாம் அனைவரும் உறவுகள்தான்.
கருத்துப் பரிமாற்றம் நல்லதுதானே!
அன்புடன்
சாமி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சாமி wrote:அசுரன் wrote:

ஆனால் இருவேறு சிந்தனையுடையவர்கள் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கும் போது தொடர்ந்து அவர்கள் தரப்பு வாதங்களையே சரியென்று வாதிடுவார்கள். இதில் நேரிடையாக இல்லையென்றாலும் மறைமுகமாக மற்றவரை தாக்கும் வாய்ப்புள்ளது. எல்லாரும் உங்களை போல நினைத்தால் சரி... இல்லையென்றால் வீணான மனகசப்பு ஏற்படும். - இதை நிர்வாக அறிவிப்பாக எடுத்துக்கொண்டு சிரமம் பாராமல் உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள் நண்பரே! |
அன்போடு இங்கு விவாதிக்குக்கும் அன்பர்களே!
இந்து சமயத்தில் இதுமட்டுமல்ல உள்ளே ஆரய்ந்துகொண்டுபோனால் நிறைய சம்பவங்கள் கருத்துக்கள் ஆழமாக உண்டு. இதை ஆபாசம் என்றும் கூறலாம் ஆழ்ந்து அறிந்து தத்துவம் என்றும் கூறலாம். குப்பை என்றும் பேசலாம் உண்மை ஞானம் என்றும் போதிக்கலாம். இவற்றில் சிறிய ஆர்வம் காட்டி ஒரு சுமாரானஅளவு ஆரய்ந்துகொள்ள கிளம்பி அதன் உள்ளமைப்பை புரிந்துகொண்டேனே இல்லையோதெரியவில்லை ஆனால் சில வற்ரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆண் பெண் உறவு கேவலமானதுஅல்ல. அது உலகின் உயிர்நாடி அது இல்லவிட்டால் இந்த உலகம் இல்லை. நாம் இல்லை அனைத்தும் வெறும் சூனியம்.
அனவே விளையாட்டாக நினைக்கும் இந்த இளமை முறுக்கில் ஏற்படும் இன்பம் என்று நினைத்துக்கொள்ளாமல் இது ஒரு சிருஷ்டியின் தூண்டுதல் இது ஒரு உலக வாழ்வின் கருப்பொருளுக்கான உயிர்நாடி என்பதை கொஞ்சம் சீரியசாக உணர்ந்துகொண்டால் இதை சுற்றி எழும் மரியாதை பலமடங்காகும்
இப்படித்தான் இணையத்தில் யோனி வழிப்பாடு பற்றி எங்கோ தற்செயலாக பார்கப்போய் அதுப்பற்றி ஆராய்ந்தேன். அப்போதுதான் அந்த யோனியில் சக்தி தெய்வம் குடிகொண்டிருப்பதாகவும் அது உயிர்களை உருவாக்கும் கோவில் என்றும் முதல் பார்வையில் பார்த்தபோது இதுஆபாசத்தின் வெளிப்பாடுஎன்று தோன்றியது . பின்னர் ஆழமாக படிக்கும்போது அதில் எந்தத் தவறுமிருப்பதாக தோன்றவில்லை. யோனி இழிவானதுஅல்ல. அது என்னை உருவாக்கியது. உங்களை உருவாக்கியது. இந்த உலகத்து உயிர்களை உருவாக்கியது. ஏன் போற்றக்கூடாது. ஏன் அதைப்பற்றிப் பெருமையாக பேசக்கூடாது இப்படிபல நினைவுகள் தோன்றின
இந்த சிவலிங்கமும் யோனி லிங்க வழிபாடாக இருந்தாலும் இருக்கட்டுமே. உலகின் உயிர்களின் ஆக்கம் ஆரோக்கியமானதாக இருக்க அந்த உறவின் முக்கியத்துவத்தை அன்றைய படிப்பற்ற விலங்குத்தனமாக இருந்தபொதுமக்களுக்கு விளக்க இது உதவியிருக்கலாமோ? (அப்படி அர்த்தம் இருந்தால். இன்னும் நிறைய சொல்லலாம் போதுமே!

அசுரன் wrote:சாமி wrote:நன்றி அசுரன்! சைவம் என்பது மதம் அல்ல. இது தமிழனின் வாழ்வியல் நெறி!அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!
விதண்டா வாதம்தான் கூடாது. இது விவாதம்தானே! இதில் என்ன தவறு உள்ளது!
நாம் அனைவரும் உறவுகள்தான்.கருத்துப் பரிமாற்றம் நல்லதுதானே!
அன்புடன் சாமி
ஆனால் இருவேறு சிந்தனையுடையவர்கள் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கும் போது தொடர்ந்து அவர்கள் தரப்பு வாதங்களையே சரியென்று வாதிடுவார்கள். இதில் நேரிடையாக இல்லையென்றாலும் மறைமுகமாக மற்றவரை தாக்கும் வாய்ப்புள்ளது. எல்லாரும் உங்களை போல நினைத்தால் சரி... இல்லையென்றால் வீணான மனகசப்பு ஏற்படும். - இதை நிர்வாக அறிவிப்பாக எடுத்துக்கொண்டு சிரமம் பாராமல் உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள் நண்பரே!
ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.
இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.
என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்! நன்றி!
அன்புடன்
சாமி
இது உண்மை தான் ,சாமி wrote:ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.
காமடிக்காக யாரும் நடுநிலையாக பேசவில்லை சாமி அவர்களே.சாமி wrote:இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.
என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்!
மத நம்பிக்கைகள் , மதத்தை பற்றிய கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாக இருக்கும் நாம் கருத்து சொல்லுகிறோம் உண்மையை சொல்லுகிறோம் என்று அவர்களின் மனதை புண்படுத்துவது போல இருக்க கூடாது. அதற்காக தான் சில திரிகளில் நிர்வாகத்தினரின் தலையீடு இருக்கிறது.
இங்கு நீங்கள் பதிவிட்ட எத்தனை திரிகளில் நடுநிலையாளர்கள் "காமடி" பண்ணியுள்ளார்கள் கூறுங்கள்
சாமி wrote:
ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.
அன்புடன்
சாமி
இதில் என்ன நல்ல தகவலை சொல்லப்படுகிறது என்பது புரியவில்லை. ஒருவருக்கு நல்லது மற்றவருக்கு தவறாக தெரியலாம். இது நம்பிக்கை யைப் பொறுத்துள்ளது. ஆயிரம் சான்றுகள் எடுத்துக்காட்டலாம். அது மதம் பற்றிய விவாதத்தில் சினத்தையும் எதிர்ப்பையும் உருவாக்குமே தவிர நம்பிக்கையை அழித்துவிடாது. இந்தவிவாதம் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டகாலத்திலிருந்து இன்றுவரை நடக்கிறது. இது சுவாரஷ்யமாக விவாதிக்க ஒரு தலைப்பேயன்றி பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பினால் அதுவே பெரிய காமடி!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சாமி wrote:
ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.
இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.
என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்! நன்றி!
அன்புடன்
சாமி
நிர்வாகத்தின் கருத்தை ஏற்றமைக்கு நன்றி சாமி...
தலைப்பையும் அப்படியே மாற்றியிருக்கிறேன்! நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன் சாமி!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3