புதிய பதிவுகள்
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் கொசு மட்டும் ஏன் நம்மைக் கடிக்கிறது? - Page 2 Poll_c10பெண் கொசு மட்டும் ஏன் நம்மைக் கடிக்கிறது? - Page 2 Poll_m10பெண் கொசு மட்டும் ஏன் நம்மைக் கடிக்கிறது? - Page 2 Poll_c10 
86 Posts - 43%
ayyasamy ram

72 Posts - 36%
i6appar

11 Posts - 5%
Anthony raj

10 Posts - 5%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
prajai

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் கொசு மட்டும் ஏன் நம்மைக் கடிக்கிறது?

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 27 Aug 2012 - 19:45

First topic message reminder :

கங்காரு 30 அடி வரை தாண்டிச் செல்லும் திறன் கொண்டது.

நெருப்புக் கோழியின் சிறுகுடலின் அளவு என்ன தெரியுமா...46 அடி!

விலங்குகளில் உயர் ரத்த அழுத்தம் கொண்டது ஒட்டகச்சிவிங்கி.

ஒட்டகத்தைக் காட்டிலும், தண்ணீர் இல்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டது எலி.

மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது.

பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால் தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.

பூனையின் ஒவ்வொரு காதுக்குள்ளும் 250 தசைகள் உள்ளன.

காலையில் எழுந்தவுடன் நம்மை சுறுசுறுப்பாக்குவதில் காஃபியை விட ஆப்பிள் சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சராசரியாக பாக்கெட்களில் விற்கப்படும் 500 கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸின் விலை, 500 கிராம் உருளைக் கிழங்கின் விலையைக் காட்டிலும் இருநூறு மடங்கு அதிகம். கணக்குப் போட்டுப் பாருங்கள்.

ஒரு கப் காஃபியில் உள்ள காஃபின் அளவைக் காட்டிலும், 18 சொட்டு கோலா பானத்தில் காஃபின் அளவு அதிகம்.

அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 54 கிலோ உருளைக் கிழங்கு உண்கின்றனர். அடுத்ததாக 53 கிலோ மாட்டிறைச்சி, 46 கிலோ காய்கறிகள், 36 கிலோ பழங்கள், 286 முட்டைகளை உண்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

உலகில் மொத்தம் 15 ஆயிரம் அரிசி வகைகள் உள்ளன. இந்தியா உள்பட உலகின் 50% நாடுகளில் அரிசி தான் முதன்மை உணவு.

பண்டைய ரோம் மத சட்டங்களின் படி, பறவைகளை உண்பது பாவமாக கருதப்பட்டது. பறவைகளை உண்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நன்றி அம்புலிமாமா அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 28 Aug 2012 - 14:35

மாணிக்கம் நடேசன் wrote:வெளியில் உள்ள பெண் கொசுக்கள் மட்டுமல்ல, வீட்டில் உள்ள பெண்களும் கொசுக்களாக மாறி நம் ரத்தத் லிட்டர் கணக்கில் குடிப்பதை யாரும் கண்டுக்க மாட்டீங்களே, முதல்ல வீட்ல உள்ள பிரச்னைய கவனிங்கோ.
அண்ணே அதெல்லாம் கண்டுகிட்டா மூன்று வேளை சாப்பாட்டுக்கு எங்க போறது பெண் கொசு மட்டும் ஏன் நம்மைக் கடிக்கிறது? - Page 2 745155

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue 28 Aug 2012 - 14:38

ஆமால்ல, அத மறந்துட்டேன், சாரி சாரி தெரியாம எழுதிட்டேன், அழிச்சிடுங்கோ, அப்பறம் அக்கா இருக்காங்களே, போட்டு குடுத்திடுவாங்க. அப்புறம் சூசா சாரி மாக்கான். (அர்த்தம் சிவா மாமா அங்கிள் கிட்ட கேட்டுக்கிங்க)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 28 Aug 2012 - 14:47

krishnaamma wrote:அருமை தான்... ஆனால் இதற்க்கு என்ன அர்த்தம் ? அநியாயம்

.
.
மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது. கொஞ்சம் சொல்லுங்கோ புன்னகை .............
பானு ஹெலிகாப்டர் வச்சு மொட்டை மாடில இருந்து கீழ கொண்டு வருவாங்கம்மா. புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக