புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
107 Posts - 49%
heezulia
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
9 Posts - 4%
prajai
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
234 Posts - 52%
heezulia
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%
prajai
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_m10மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!!

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 26, 2012 1:20 pm

மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!! 309108_279016622203845_95210361_n
மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!!

சில தமிழ்த் தொலைக்காட்சிச் சானல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி அது.
ஒரு முன்னணி நடிகரின் பாதி முகத்தையும் அவரது சமகாலத்தவரான முன்னணி நடிகர் ஒருவரின் பாதி முகத்தையும் ஒன்று சேர்த்துக் காட்டி விட்டு அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது. இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் இணைந்து நடித்த படத்தின் பெயரையும் க்ளூவாகத் தருகிறார்.
உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (?) கிடைத்துவிட, அவர் இரு நகைச்சுவை நடிகர்களின் பெயர்களைத் தவறாகச் சொல்கிறார்.தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.

திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:-

1. இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

3. கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4. நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

5. இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.

இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.

இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்........நன்றி facebook நண்பர்கள்

செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 26, 2012 1:28 pm

இது உண்மைதான். இவர்கள் நம்மிடமிருந்து இன்னும் நிறைய வழிகளில் திருகிறார்கள்.. கேள்வி பதில், நடன நிகழ்ச்சி, மற்றும் கோட்டீஸ்வரன் என எல்லா நிகழ்ச்சிகளிலும் எஸ் எம் எஸ் கேள்வி என்று ஒன்றை கேட்கிறார்கள். அதற்கு பல்லாயிரம் பேர் பதில் சொல்லி எஸ் எம் எஸ் அனுப்புவார்கள். ஆனால் பரிசு ஒரு ரிஸ்டு வாட்ச் ஒரே ஒருவருக்கு அல்லது 10 பேருக்கு என்று அத்தணை எஸ்எம்எஸ் பணத்தையும் கபளீகரம் செய்துவிடுவார்கள். விஜய் டீவி இதுபோன்ற கொள்ளைகளில் அதிகம் ஈடுபடுகிறது.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 26, 2012 1:36 pm

இன்னும் எத்தனை வழிகளைத் தான் கண்டுப்பிடித்துக்கொண்டே இருப்பார்களோ கொள்ளையடிக்க
நன்றி தகவலுக்கு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 3:29 pm

ஓ இதுல இவ்வளவு விசயம் இருக்கா? பயம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 26, 2012 4:09 pm

விநாயகாசெந்தில் நீங்கள் பதியும் பெரும்பாலான செய்திகள் இங்கு ஏற்கனவே இருப்பது தான் , புன்னகை

சிரமம் பாராமல் புதிய பதிவு முகநூலில் இருந்தோ அல்லது வலைபூக்களில் இருந்தோ காப்பி செய்து போடும்போது இங்கு
search.eegarai.info ஒருமுறை அந்த தலைப்பையோ அல்லது அந்த பதிவு குறித்த ஓரிரண்டு வார்த்தைகளை எழுதி தேடிப்பாருங்கள்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 26, 2012 5:12 pm

ஏமாறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாத்துரவங்க இருக்கத்தானே செய்ராங்க. எங்க ஊர்லையும் ஒரு வானொலி நிலையம் இப்படித்தான் இதத்தான் செய்யுராங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 26, 2012 5:42 pm

முரளிராஜா wrote:ஓ இதுல இவ்வளவு விசயம் இருக்கா? பயம்
ராப்பூரா ரொம்ப காலமா அலைபேசிய பயன்படுத்தி நிறைய விட்டது போல் தொனிக்குதே!!!! புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 5:47 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:ஓ இதுல இவ்வளவு விசயம் இருக்கா? பயம்
ராப்பூரா ரொம்ப காலமா அலைபேசிய பயன்படுத்தி நிறைய விட்டது போல் தொனிக்குதே!!!! புன்னகை
நல்லா யோசிச்சு பாருங்க என்கிட்ட விடிய விடிய பேசி பேலன்ச இழந்தது யாருனு சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 26, 2012 5:58 pm

பேலன்ஸ் இழந்தது என்னவோ உண்மைதான் - ஆனா அது நிதானம் எனும் பேலன்ஸ் தானுங்கோ!!! புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 6:03 pm

அப்ப என்கிட்ட பேசினதெல்லாம் நிதானம் இல்லாமதானா அழுகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக