புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 26, 2024 9:32 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 3 Poll_c10மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 3 Poll_m10மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 3 Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram

11 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 3 Poll_c10மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 3 Poll_m10மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 3 Poll_c10 
448 Posts - 55%

312 Posts - 38%

26 Posts - 3%
prajai

11 Posts - 1%
Abiraj_26

5 Posts - 1%
T.N.Balasubramanian

mini

4 Posts - 0%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 0%
vista

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 3:46 pm

First topic message reminder :

உங்களது நிறையைக் குறைக்கவும் மெலிந்து அழகாகத் தோற்றமளிக்கவும் ஒரு மாங்காயை முழுமையாகச் சாப்பிடுங்கள். வழமையாக நீங்கள் அதன் தோலையும் அகற்றிவிடுவீர்கள். ஆனால் தற்போது அதனைச் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்ததென ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

மனிதனில் கொழுப்புக் கலங்களை மாம்பழத் தோல் அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நாங்கள் இவற்றையும் சேர்
த்துச் சாப்பிட்டால் எமது உடலில் கொழுப்புக் கரையுமென்கின்றனர் ஆய்வாளர்கள்.

மாம்பழத்தில் பல சிறந்த சத்துக்கள் உள்ளனவென்று எமக்குத் தெரியும். ஆனால் இவற்றிலும் ஏனைய பழங்களிலும் காணப்படும் பல சிக்கலான இயற்கைச் சேர்வைகள் பற்றியும் நாங்கள் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பானது அவுஸ்திரேலிய ஆய்வாளர்களால் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ள நிறையைக் குறைப்பதற்கான இரண்டாவது ஆய்வாகும்.

வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆய்வில் ஒருவரின் நிறையைக் குறைப்பதைக் காட்டிலும் நிறை உருவாவதை எவ்வாறு தடுப்பது என்பதுபற்றியே ஆராயப்பட்டது.

இந்த ஆய்வினை 204 பேரில் 3 கிழமைகள் செய்துபார்த்தனர். இதில் பங்குபற்றிய 40 வீதமானோர் அளவுக்கதிகமான நிறையைக் கொண்டவர்களாக இருக்கவில்லை.
இவ்வாறானவர்களில் பழங்கள், மரக்கறிகள் உட்கொள்தல் மற்றும் உடற்பயிற்சியினை எடுத்தல் போன்றவற்றை அதிகரித்து கொழுப்பு மற்றும் ஓய்வுநேரங்களைக் குறைத்தனர். பின்னர், கொழுப்பைக் குறைத்து உடற்பயிற்சியை அதிகரித்து, கொழுப்பை அதிகரித்து எனப் பல செயற்பாடுகளைச் செய்துபார்த்தனர்.

இதன்பின்னர் அவர்களது முன்னேற்றங்களையும் எண்ணங்களையும் பதியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆய்வு முடிந்தபோது 6இல் 5 பேர் தமது உடலில் மாற்றங்கள் இருப்பதைக் கண்டனர்.

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 26, 2012 6:37 pm

முரளிராஜா wrote:உங்கள யாரு அதிகமா சாப்பிட சொன்னது? ஜாலி
நான் ஒன்னும் எனக்காக கேக்கல......ஏற்கனவே ஒரு சக்கரை தொழிற்சாலையா இருக்குற உங்கள மாதிரி ஆளுங்க சாப்பிட்டா என்ன ஆகும்ன்னு கேட்டேன் பைத்தியம்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 6:38 pm

அதி wrote:
முரளிராஜா wrote:உங்கள யாரு அதிகமா சாப்பிட சொன்னது? ஜாலி
நான் ஒன்னும் எனக்காக கேக்கல......ஏற்கனவே ஒரு சக்கரை தொழிற்சாலையா இருக்குற உங்கள மாதிரி ஆளுங்க சாப்பிட்டா என்ன ஆகும்ன்னு கேட்டேன் பைத்தியம்

முரளி அண்ணா ஏதும் உதவி தேவையா

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 6:39 pm

தங்கச்சி என் பேச்சு ஒரு இனிப்பு என்பதைதானே இப்படி சொல்றிங்க ஜாலி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 26, 2012 6:40 pm

சசி குமார் wrote:முரளி அண்ணா ஏதும் உதவி தேவையா
மறுபடியும் ஒரு குறிப்பு தர போறீங்களா சசி? மாம்பழ தோலுக்கு பதில் வெண்டக்காய் விதையை சாப்பிடுங்க......பலாக்காய் கொட்டையை முழுங்குங்கன்னு....இது மாதிரி ஏதாவது?

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 6:41 pm

முரளிராஜா wrote:தங்கச்சி என் பேச்சு ஒரு இனிப்பு என்பதைதானே இப்படி சொல்றிங்க ஜாலி

என்ன ஐஸ் வைக்கிறீங்களா ரிலாக்ஸ்

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 26, 2012 6:41 pm

முரளிராஜா wrote:தங்கச்சி என் பேச்சு ஒரு இனிப்பு என்பதைதானே இப்படி சொல்றிங்க ஜாலி
இனிப்பை அதிகம் சாப்பிட கூடாதுன்னு கொஞ்ச நேரத்துக்கு முந்தி தான் யாரோ முந்திரிக் கொட்டைத்தனமா சொன்னாங்க முரளி அண்ணா

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 6:43 pm

அதி wrote:
சசி குமார் wrote:முரளி அண்ணா ஏதும் உதவி தேவையா
மறுபடியும் ஒரு குறிப்பு தர போறீங்களா சசி? மாம்பழ தோலுக்கு பதில் வெண்டக்காய் விதையை சாப்பிடுங்க......பலாக்காய் கொட்டையை முழுங்குங்கன்னு....இது மாதிரி ஏதாவது?

உங்களுக்காக இது கூட செய்ய மாட்டானா

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 6:45 pm

அதி wrote:
முரளிராஜா wrote:தங்கச்சி என் பேச்சு ஒரு இனிப்பு என்பதைதானே இப்படி சொல்றிங்க ஜாலி
இனிப்பை அதிகம் சாப்பிட கூடாதுன்னு கொஞ்ச நேரத்துக்கு முந்தி தான் யாரோ முந்திரிக் கொட்டைத்தனமா சொன்னாங்க முரளி அண்ணா

என்ன கொடுமா சார் .......... என்ன கொடுமை சார் இது

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 6:47 pm

சசி குமார் wrote:

என்ன கொடுமா சார் .......... என்ன கொடுமை சார் இது
தம்பி ரொம்ப ஃபீல் பண்ணுது ஒன்னும் புரியல

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 7:01 pm

முரளிராஜா wrote:
சசி குமார் wrote:

என்ன கொடுமா சார் .......... என்ன கொடுமை சார் இது
தம்பி ரொம்ப ஃபீல் பண்ணுது ஒன்னும் புரியல

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக