புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
80 Posts - 49%
heezulia
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
67 Posts - 41%
mohamed nizamudeen
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
4 Posts - 2%
vista
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
2 Posts - 1%
prajai
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
2 Posts - 1%
balki1949
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
1 Post - 1%
Shivanya
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
437 Posts - 58%
heezulia
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
265 Posts - 35%
mohamed nizamudeen
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
23 Posts - 3%
prajai
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
5 Posts - 1%
mini
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
vista
முகப் பொலிவு பெற.... Poll_c10முகப் பொலிவு பெற.... Poll_m10முகப் பொலிவு பெற.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகப் பொலிவு பெற....

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 3:42 pm

1. முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம்
கலர் மாறும்.

3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும்.

4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.

5. கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.

6. முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளைப் பூசி ஊறவைத்து அலம்பினால் பலன் கிடைக்கும்.

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Aug 26, 2012 4:39 pm

நல்ல தகவல்.......நன்றி நண்பரே

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 4:41 pm

அப்துல் wrote:நல்ல தகவல்.......நன்றி நண்பரே

மிக்க நன்றி அண்ணா...

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 26, 2012 5:07 pm

இத்தான் எனக்கு தேவயான தகவல், செய்து பாப்பன், 25 பையன் மாரி ஆவனும். இல்லைன்னா ஈகரையில ஈ மொய்க வருத்துடுவன்.

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 5:10 pm

மாணிக்கம் நடேசன் wrote:இத்தான் எனக்கு தேவயான தகவல், செய்து பாப்பன், 25 பையன் மாரி ஆவனும். இல்லைன்னா ஈகரையில ஈ மொய்க வருத்துடுவன்.

என்ன கொடுமை சார் இது அழுகை ரிலாக்ஸ்

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 5:11 pm

மாணிக்கம் நடேசன் wrote:இத்தான் எனக்கு தேவயான தகவல், செய்து பாப்பன், 25 பையன் மாரி ஆவனும். இல்லைன்னா ஈகரையில ஈ மொய்க வருத்துடுவன்.
செய்து பாருங்க
உங்கள வச்சுதான் டெஸ்ட் செய்யனும்னு நம்ம சசியே சொன்னாரு சிரி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 5:14 pm

முரளிராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இத்தான் எனக்கு தேவயான தகவல், செய்து பாப்பன், 25 பையன் மாரி ஆவனும். இல்லைன்னா ஈகரையில ஈ மொய்க வருத்துடுவன்.
செய்து பாருங்க
உங்கள வச்சுதான் டெஸ்ட் செய்யனும்னு நம்ம சசியே சொன்னாரு சிரி

இத எப்ப நான் சொன்னான் ஏதும் ப்ளான் பன்னாலயே ஏதோ பெரிய ஆப்பு வைக்க போறீங்க என்று நினைக்கிறேன்..... அதிர்ச்சி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 26, 2012 5:17 pm

காச கரியாக்க கூடாது இல்ல, அதான்.நானே டெஸ்ட் பண்ணிப் பாக்கிரன், வர்ல,,,,,,, மாமா அங்கிளுக்கு இருக்கு வேப்பள அடி, சாமி ஆடிடுவன்.

இந்த பாட்டுக்குத்தான்.

அடி, ஏஏஏஏஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 5:19 pm

சரியா வராட்டி இந்த குறிப்ப தந்த சசிய என்ன செய்விங்க ?
அத சொல்லுங்க முதல்ல ஜாலி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 5:19 pm

மாணிக்கம் நடேசன் wrote:காச கரியாக்க கூடாது இல்ல, அதான்.நானே டெஸ்ட் பண்ணிப் பாக்கிரன், வர்ல,,,,,,, மாமா அங்கிளுக்கு இருக்கு வேப்பள அடி, சாமி ஆடிடுவன்.

இந்த பாட்டுக்குத்தான்.

அடி, ஏஏஏஏஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா.

நல்ல பாடுறீங்களே முழுசா பாடுங்க ஜாலி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக