புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Poll_c10ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Poll_m10ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Poll_c10ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Poll_m10ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Poll_c10ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Poll_m10ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 11:35 pm

எஸ்.எம்.எஸ் மின்னஞ்சல் மூலம் ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக ஏமாற்றிய நைஜீரிய வாலிபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை பீளமேடு சவுரிபாளையத்தை சேர்ந்தவர் மகாதேவன்(38). மில் இயந்திரங்களை பழுதுபார்க்கும் மையம் நடத்துகிறார். கடந்த மாதம் 17ம் தேதி, இவரது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், அவருக்கு ரூ.2 லட்சம் பவுண்டு(சுமார் ரூ.1.5 கோடி) பரிசு விழுந்துள்ளதாக கூறி, ஒரு இமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.

இதை நம்பிய மகாதேவன், இமெயிலில் தொடர்பு கொண்டார். பரிசுத் தொகையை, கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் செய்ய ஐசிஐசிஐ வங்கியில் ரூ.31,583 செலுத்தி விட்டு, மும்பை வருமாறு பதில் வந்தது. அதன்படி, வங்கியில் பணத்தை கட்டி விட்டு, மகாதேவன் கடந்த 3ம் தேதி மும்பை சென்றார்.
அப்போது, செல்போனில் பேசிய நபர், பரிசுத் தொகையை பார்சலில் எடுத்து வரும்போது, விமான நிலைய ஸ்கேனில் சிக்காமல் இருக்க, மேலும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை வங்கியில் செலுத்துமாறு கூறியுள்ளார். அதையும் மகாதேவன் கட்டியுள்ளார்.

பின்னர், அந்த மர்ம நபர், கோவை வந்து பரிசை தருவதாக கூறினார். சந்தேகமடைந்த மகாதேவன், கோவை போலீஸ் கமிஷனர் சிவனாண்டியிடம் புகார் செய்தார். இந்நிலையில், மர்ம நபர் மீண்டும் தொடர்பு கொண்டு, கோவை காந்திபுரத்தில் பரிசுத் தொகையுடன் காத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் மகாதேவனுடன் சென்று, காந்திபுரத்தில் மர்ம நபரை பிடித்தனர்.

நைஜீரியாவை சேர்ந்த அவரது பெயர் ஒடிவி ஜுடு(30). அவர் சூட்கேசில் வைத்திருந்த டாலர் நோட்டுகள் போன்று 7 பேப்பர் கட்டுகள், லாக்கர் பாக்ஸ், ரசாயன திரவம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்தனர்.

ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி 09_02

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 11:36 pm

பேராசை பெருநஷ்டம்

ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Fri Oct 09, 2009 11:40 pm

திட்டம்போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது........

அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது.........

சரி நமக்கு எங்க போச்சு புத்தி........ பணம் சும்மா கிடைக்கிதுன்னு சொன்னா உடனே வாயை பிளந்துடுரதா ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி 502589

ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Eegaraitkmkhan
ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக