புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரன் மீது இன்று `நாசா' ராக்கெட் மோதுகிறது
Page 1 of 1 •
சந்திரன் மீது இன்று `நாசா' ராக்கெட் மோதுகிறது மறைந்திருக்கும் தண்ணீரை கண்டறிய அதிரடி ஆய்வு
சந்திரனில் மறைந்திருக்கும் தண்ணீரை கண்டறிவதற்காக, `நாசா' அனுப்பி வைத்த ராக்கெட் இன்று சந்திரன் மீது மோதுகிறது.
`நாசா' திட்டம்
சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்து இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `நாசா'வும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `இஸ்ரோ'வும் அறிவித்தன.
இந்நிலையில், சந்திரனின் ஒரு பகுதியில் கோடிக்கணக்கான டன் எடையுள்ள ஐஸ் கட்டி மறைந்து இருப்பதாக `நாசா' விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எனவே, அந்த இடத்தை மோதி தகர்த்தால், தண்ணீர் இருப்பதை கண்டறியலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
அதற்காக, 2.2 டன் எடையுள்ள காலி ராக்கெட்டை சந்திரனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனுடன் கலர் கேமராக்கள் இணைந்த `எல்.சி.ஆர்.ஓ.எஸ்.எஸ்' என்ற செயற்கைக்கோளையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த செயற்கைக்கோளுடன் இணைந்த ராக்கெட், சந்திரனின் மேற்பரப்பை சுற்றி வருகிறது.
ராக்கெட் மோதுகிறது
இந்நிலையில், `நாசா' விஞ்ஞானிகளின் திட்டப்படி, இன்று ராக்கெட்டும், செயற்கைக்கோளும் தனித்தனியாக பிரிகின்றன. இந்திய நேரப்படி, மாலை 5.01 மணிக்கு, சந்திரனின் தென்துருவத்தின் மீது ராக்கெட் பலமாக மோதுகிறது. அங்கு 10 கி.மீ. உயரத்துக்கு துகள்கள் குவிந்து கிடக்கின்றன. அந்த குவியல் மீது மணிக்கு 9 ஆயிரம் கி.மீ. வேகத்தில் ராக்கெட் மோதுகிறது. இது ஒலியின் வேகத்தைப் போல் 7 மடங்குக்கும் அதிகமாகும். இந்த மோதல், ஒன்றரை டன் டி.என்.டி. வெடிபொருள் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருக்கும். 3 லட்சத்து 50 ஆயிரம் கிலோ எடையுள்ள துகள்களை வெளியே தள்ளிவிடும்.
இதனால் துகள்கள் தகர்ந்து, உள்ளே இருக்கும் ஐஸ் கட்டிகளில் இருந்து தண்ணீர் வெளியே வரும் என்று நம்பப்படுகிறது. தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை, மோதல் நடந்த ஒரு மணி நேரத்துக்குள் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த மோதல் காட்சியை, `எல்.சி.ஆர்.ஓ.எஸ்.எஸ்' செயற்கைக்கோளில் உள்ள கலர் கேமராக்கள் படம் பிடித்து பூமிக்கு நேரடியாக ஒளிபரப்புகின்றன. இந்தக் காட்சியை `நாசா'வின் இணைய தளத்தில் நேரடியாக காணலாம்.
சர்ச்சை
இதற்கிடையே, இந்த மோதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சோதனை தேவைதானா? சந்திரனில் ஏற்படும் சேதாரத்துக்கு இந்த சோதனை உரிய பலனை அளிக்குமா? என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சந்திரனில் மோதுவது, இயற்கையின் போக்கில் குறுக்கிடும் செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இதுபற்றி `நாசா' கண்டுகொள்ளவில்லை. சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியின் ஒரு பகுதிதான் இந்த நடவடிக்கை என்று `நாசா' கூறியுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனியர்கள் ராக்கெட் வீச்சு
» விண்வெளிக்கு புறப்பட்ட நாசா ராக்கெட் வெடித்து சிதறியது!
» நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உடல் தகனம் சென்னையில் இன்று நடக்கிறது
» ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது
» 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|