புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயசு 18 .திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
வயசு 18
இயக்கம் திரு . R.பன்னீர் செல்வம்
திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மன நோயாளி கதை .ரேனுகுண்டா என்ற திரைபடத்தை இயக்கிய திரு . R.பன்னீர் செல்வம் அவர்களின் அடுத்த படைப்பு .பிறக்கும் போதே மன நோயாளியாக பிறப்பது மிகச் சிலர் .ஆனால் மன நோயாளியாக சமுதாயத்தால் ஆக்கப்படுவது பலர் .மன நோயுக்கு மருந்து அன்புதான் .வன்முறை அல்ல என்று போதிக்கும் படம் .
மகன் மீது பாசம் பொழியும் நல்ல தந்தை .குட்டிக் கதைகள் ,நிலவு,நட்சத்திரம் , காடு என்று சொல்லி வளர்க்கும் சிறந்த தந்தை .வீட்டில் எபோதும் சண்டையிடும் அம்மா .மிகவும் பொறுமையான தந்தை .கல்லூரி நண்பனிடம் தொடர்பு உள்ள அம்மாவின் நிலை கண்டு அதிர்ந்த அப்பா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறார் .மனம் பாதித்த சிறுவன் மன நோயாளி ஆகின்றான் .அவனிடம் அம்மா அன்பு காட்டாமல் அடித்து, சூடு வைத்து துன்புறுத்துகின்றார்.
கல்லூரி நண்பர் திருமணம் செய்யாமலே அம்மாவுடன் வந்து ஒரே வீட்டில் தங்குகிறார் .மன நோய் முற்றுகின்றது .நாய் குரைப்பதை பார்த்து மன நோயாளி நாயை பார்த்து நாயைப் போலவே குரைத்து சண்டை போடவும் நாய் பயந்து ஓடி விடுகின்றது .நண்பன் மருத்துவனைக்கு அழைத்து செல்கிறான் .அங்குள்ள் மருத்துவர் ரோகினி மனித நேயத்துடன் செயல் படுகின்றார் .மருத்துவர் ரோகினி பாத்திரம் மிகச் சிறந்த பாத்திரம் .மனதில் நிற்கும் பாத்திரம்.மன நோயாளி பெயர் கார்த்திக்.அவன் நண்பனிடம் கார்த்திக் அம்மாவை வந்து என்னை பார்க்க சொல்லுங்கள் என்று பெயர் முகவரி அட்டை கொடுத்து அனுப்புகின்றார் .அம்மாவோ கொடுத்த அட்டையை குப்பையில் வீசுகிறார் .மருத்துவர் ரோகினி வீட்டிற்கு அம்மாவை நேரில் பார்த்து மகனின் மன நோயின் தன்மை குறித்து எச்சரிக்க வந்த போதும் அவற்றை காது கொடுத்து கேட்காமல் மருத்துவரை அவமதித்து அனுப்புகின்றார் . நோய் முற்றுகின்றது .பாம்பை பார்த்து பாம்பு போல மாறி உஷ் உஷ் என்கிறார் .கடிக்கிறார் .காளையை பார்த்து காளை போல முட்டி தள்ளுகிறார் .வண்டை பார்த்து வண்டு போல புரள்கின்றார் .மன நோயாளியாக வரும் கதாநாயகன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது கிடைப்பது உறுதி என்று அறுதி இட்டுச் சொல்லலாம் .
மன நோயாளி என்பது தெரியாமலே வெளி ஊரில் இருந்து புதிதாக வந்த பெண் அன்பு செலுத்துகின்றார் .பத்து மணிக்கு இங்கு வா என்று அவள் சொன்னதும் அந்த இடத்திலேயே மறு நாள் பத்து மணி வரை காத்து இருக்கிறார் .பேருந்தில் அவளிடம் சிலுமிசம் செய்த ஆசாமியை துரத்தி சென்று அடிக்கிறார் .ஒரு தலையாகவே அவளை மனதிற்குள் காதல் செய்கிறார்..
மன நோயாளியின் நண்பனாக வரும் மன நோயாளி நண்பன் பாத்திரம் மிக நன்று .காதல் தோல்வி அடைந்த மன நோயாளி அவர் அடிக்கடி காதல் வாழ்க ! என்று சொல்லிக் கொண்டே ,மன நோயாளி நண்பனின் காதலுக்கு உதவுகின்றார் .காதலியை கடத்து உதவுகிறார். மன நோயாளிகள் கார் ஓட்ட அனுமதி இல்லை .உரிமம் வழங்குவது இல்லை .அவர் படம் முழுவதும் பலகாட்சிகளில் கார் ஓட்டுவது காவலர்கள் காரை மிஞ்சி ஓட்டுவது ,காவலர் கார்களை விபத்துக்கு உள்ளாக்குவது நம்பும் படியாக இல்லை . காட்டுக்கு அழைத்து செல்கிறார் .பல உதவிகள் செய்து மனதில் நிற்கிறார் .அவர் பேசும் வசனங்கள் மிக நுட்பம் .
மன நோயாளி பாத்திரத்தை சில விலங்குகளுக்கு இணையாக காட்டி இருபது மிகையாக உள்ளது . மன நோய் முற்றி அம்மாவை கொலை செய்து விடுகிறார் .அம்மாவின் கல்லூரி நண்பனை தாக்குகின்றார் .பிறகு கொன்று விடுகின்றார் . காவல் ஆய்வாளர் பிடிக்க செல்கிறார் அவரையும் காவலர் முன்னிலையில் கல்லை தூக்கி போட முனையும் பொது காலை பிடித்து கெஞ்சவும் விட்டு விடுகிறார். இந்தக் காட்சியை பார்த்த காவலர் சக காவலர்களிடம் காவல் ஆய்வாளர் கெஞ்சியதை நடித்து காட்டுகிறார் .மற்றொரு முறையும் இது போன்று நடக்கின்றது ,நல்ல நகைச் சுவை காட்சிகள் .திரை அரங்கில் கை தட்டுகின்றனர் .காவல் ஆய்வாளரும் நன்றாக நடித்து உள்ளார் .
மருத்துவர் ரோகினி பேசும் வசனங்கள் மிக நன்று .வயது மகன் வீட்டில் இருக்கும் பொது பெற்றோர் மிக ஒழுக்கமாக வாழ வேண்டும் ஒழுக்கம் தவறினால், குழந்தைகளின் வாழ்க்கை பாழாகும் .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ் பண்பாட்டின் படி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் .என்ற நல்ல செய்தி சொல்லும் படம் .மன நோயாளிகளிடம் அன்பு காட்டுங்கள் என்று மனித நேயம் உணர்த்தும் படம் .இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .படம் பார்க்கும் பொது நிஜ நிகழ்வை பார்ப்பது போன்ற உணர்வை தந்தது .இயக்குனரின் வெற்றி .பாடல்கள் யாவும் நன்று. கவிஞர்கள் நா .முத்துக்குமார் ,யுகபாரதி எழுதி உள்ளனர் .திருநங்கைகள் பாடும் பாடலான ஆணும் இல்லை பெண்ணும் இல்லை பாடல் திருநங்கைகளின் மன வலியை உணர்த்துகின்றது .வரலாற்று சிறப்பு மிக்க மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் எடுக்கப் பட்ட பாடலும் ,பாடல் படபிடிப்பும் மிக நன்று .கதா நாயகியும் நன்றாக நடித்து உள்ளார். மொத்தத்தில் மனித நேயமும் ,ஒழுக்கமும் கற்பிக்கும் படம் இது .பாராட்டுக்கள் .
--

Similar topics
» எனக்கு இல்லையா ?கல்வி ஆவணத் திரைப்படம் இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1