புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Poll_c10ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Poll_m10ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Poll_c10ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Poll_m10ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Poll_c10ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Poll_m10ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 11:25 pm

First topic message reminder :

ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Vijayagath1

ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன் என்று விஜயகாந்த் கூறினார்.

பிலிம் பேப்ரிகேட்டர்ஸ் தயாரிக்கும் படம் ‘ரேனிகுண்டா’. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. முதல் சி.டியை வெளியிட்டு பேசிய விஜயகாந்த்,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமா தொடர்பான விழாவில் பங்கேற்கிறேன். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நான் விழாக்களில் பங்கேற்பது குறைந்து விட்டது. எந்த விழாவிலாவது நான் பங்கேற்றால், என்னை அழைத்தவர்கள் மீது கட்சி முத்திரை விழுந்துவிடும் என்ற காரணத்தினாலேயே விழாக்களில் பங்கேற்பதை குறைத்துக்கொள்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரையரங்கில் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கிறேன். படம் பிரமிப்பான அனுபவத்தை தருகிறது. இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாக கருதுகிறேன். புதியவர்களின் முயற்சி இது.

இந்த தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுக்க விரும்பியவர். ஆனால் அவரிடம் நான் அரசியல் கட்சி துவங்கி விட்டேன். இப்போது என்னை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று கூறினேன்.

அரசியலில் நுழைந்து விட்டதால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக என்னை வைத்து நானே படம் எடுத்துக்கொள்கிறேன்.

எனது ஆயுள் வரை நடித்துக் கொண்டிருப்பேன். அரசியலில் ஈடுபட்டாலும், தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பேன்.

நடிகர்கள், தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை உணர்ந்து நடிக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்போது, சம்பளம் உயர்த்தப்பட்டது.

ஆனால் தற்போதைய நிலையை உணர்ந்து நடிக்க வேண்டும். சினிமாவை யாரும் அழிக்க முடியாது. எத்தனை சோதனைகள் வந்தாலும், சினிமா தழைத்து நிற்கும். நடிகர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சி விடக்கூடாது என்றார்.



ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 09, 2009 11:55 pm

ஐயோ அப்ப கப்டன் சாகும்வரை எங்களுக்கு தொல்லைதான் ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 56667

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 11:56 pm

ரூபன் wrote:ஐயோ அப்ப கப்டன் சாகும்வரை எங்களுக்கு தொல்லைதான் ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 56667

சியர்ஸ் சியர்ஸ்



ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 09, 2009 11:57 pm

ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 359383 ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 359383 ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 359383

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 11:57 pm

ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 740322 RUBAN::: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 740322 SHIVAA



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 12:01 am

இல்லை மீனு எல்லோருடைய ரசனையும் ஒன்று என்றால் சூரியா கமல் மட்டும்தான் நடித்துக்கொண்டு இருப்பார்கள் இது எண்கள் ரசனை உங்கள் ரசனை சிவத்தக்கண்ணும்
பெரிய தாடியும் தொந்திவயிறும் அது உங்கள் சுதந்திரம் மீனு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 12:04 am

ரூபன் wrote:இல்லை மீனு எல்லோருடைய ரசனையும் ஒன்று என்றால் சூரியா கமல் மட்டும்தான் நடித்துக்கொண்டு இருப்பார்கள் இது எண்கள் ரசனை உங்கள் ரசனை சிவத்தக்கண்ணும்
பெரிய தாடியும் தொந்திவயிறும் அது உங்கள் சுதந்திரம் மீனு

போடா டா குண்டா...



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 12:05 am

ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 705463

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 12:06 am

ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 05122007-THN12image1



ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக