புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
85 Posts - 77%
heezulia
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
250 Posts - 77%
heezulia
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
8 Posts - 2%
prajai
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
12 மணி நேர அவஸ்தை:( Poll_c1012 மணி நேர அவஸ்தை:( Poll_m1012 மணி நேர அவஸ்தை:( Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 மணி நேர அவஸ்தை:(


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 24, 2012 10:21 am

சென்னை: காற்றாலை, புனல், அனல் மின்சார உற்பத்தி பாதிப்பு மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைந்ததால், தமிழகத்தின் மொத்த மின் தேவையில், 30 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை இல்லாத அளவாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலாகியுள்ளது. மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்ததால், தி.மு.க., ஆட்சியில் (2008ம் ஆண்டு) தொழிற்சாலைகளுக்கு, வாரம் ஒரு நாள், மின் விடுமுறை அளிக்கப்பட்டது. மின் விடுமுறை மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தை, வீட்டு இணைப்புகளுக்கு வழங்கி, அப்போதைக்கு நிலைமை சமாளிக்கப்பட்டது.

இரு மடங்கு:

மின் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்ததால், சென்னை தவிர பிற பகுதிகளில், நாள் தோறும், ஐந்து மணி நேரம், அறிவிக்கப்பட்ட மின் தடை நடைமுறைக்கு வந்தது. தற்போது, மின் தடை நேரம் இரு மடங்குக்கு மேலாக அதிகரித்து, 12 மணி நேரமாக மாறியுள்ளது. தமிழகத்தின் தற்போதைய உச்சபட்ட மின் தேவை, 11 ஆயிரத்து 500 மெகாவாட்; தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் குறைந்ததால், தற்போது காற்றாலைகளிலும் பருவமழை பொய்த்ததால், நீர் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், இரு வாரத்துக்கு முன் மின் பற்றாக்குறை, 2,500 மெகாவாட் ஆக அதிகரித்தது. பற்றாக்குறையை சமாளிக்க, இரு வாரங்களாக, தமிழகத்தில் தினமும், ஐந்து முதல், ஏழு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கும் மின்சாரத்தில், 1,072 மெகாவாட் மின்சாரத்தைக் குறைத்து விட்டதால், இரண்டு நாட்களாக மின் பற்றாக்குறை, 3,500 முதல், 4,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மொத்த மின் தேவையில், 30 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டதால், இரு நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக, பகலில் ஐந்து முதல், ஆறு மணி நேரம், இரவில், ஒன்றரை மணி நேரத்துக்கு, ஒரு முறை என்ற அளவில், ஐந்து முதல் ஆறு மணி நேரம் என, மொத்தம், 10 முதல், 12 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் மின் தடை நேரம் இரட்டிப்பு ஆகியுள்ளது, மக்களை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

முதல்வர் ஆலோசனை:

இதற்கிடையே, புதிய மின் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு மின் வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்டம் வல்லூரில் மேற்கொண்டு வரும், 500 மெகாவாட் திறன் கொண்ட, வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்று அலகுகள், 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டத்தின் இரண்டு அலகுகள் என, 1,700 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும், பொதுவான மின் நிலைமை குறித்தும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் விவாதித்தார். புதிய மின் திட்டங்களை, விரைந்து மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மின் வாரிய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

12 மணி நேர அவஸ்தை:

கடும் மின் வெட்டால் நாள்தோறும் பகல், இரவு என 12 மணி நேரம் மக்கள் அவஸ்தையை அனுபவிக்கின்றனர். புழுக்கத்தாலும் கொசுக்கடியாலும் இரவில் தூக்கம் கெடுகிறது. மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. பெண்கள் சமையல் செய்வதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. விவசாயப்பணிகளும் முடக்கப்பட்டுள்ளன.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 24, 2012 10:23 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன சோதனை இது? என்னை கேட்டால், முடிந்தவர்கள் சோலார் சிஸ்டம் பொருத்திக்கொள்ள வேண்டியது தான். தமிழ் நாட்டில் தான் வெயிலுக்கு குறைவில்லையே? ......................... :idea:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Fri Aug 24, 2012 10:33 am

சரியா சொன்னிங்க அம்மா. நான் இன்வேர்டர் வாங்க போகிறேன். ஆனால் சோலார் சிஸ்டம் பொருத்திக்கொள்ள குறைந்தது ஒரு லச்சம் ஆகுமே? மின் இணைப்பையும் துண்டிக்க முடியாது, ஏனென்றால் மழை காலங்களில் மின்சாரம் தேவை. ரூபாய் இருபதாயிரம் செலவு செய்து இன்வேர்டர் வாங்கினால் டிவியை தவிர மற்ற விளக்குகள் ஆறு மணிநேரம் குறைந்தது எரியுமே. இப்ப மின் சேமிப்பு விளக்குகள் நிறைய சந்தைக்கு வந்துவிட்டது. நன்றி பதிவிற்கு.
ராம்ஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராம்ஜி



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 24, 2012 10:40 am

N
ராம்ஜி wrote:சரியா சொன்னிங்க அம்மா. நான் இன்வேர்டர் வாங்க போகிறேன். ஆனால் சோலார் சிஸ்டம் பொருத்திக்கொள்ள குறைந்தது ஒரு லச்சம் ஆகுமே? மின் இணைப்பையும் துண்டிக்க முடியாது, ஏனென்றால் மழை காலங்களில் மின்சாரம் தேவை. ரூபாய் இருபதாயிரம் செலவு செய்து இன்வேர்டர் வாங்கினால் டிவியை தவிர மற்ற விளக்குகள் ஆறு மணிநேரம் குறைந்தது எரியுமே. இப்ப மின் சேமிப்பு விளக்குகள் நிறைய சந்தைக்கு வந்துவிட்டது. நன்றி பதிவிற்கு.

இல்லை ராம்ஜி, லக்ஷக்கணக்கில் செலவாகாது ... நீங்க விசாரியுங்க .... மேலும் இங்கு பெங்களூரில் வெந்நீர் இல் குளிக்க விட்டுக்கு மேலே ஒரு tank போட்டு சோலார் சிஸ்டம் போட்டாலே அரசு மான்னியம் தருகிறது. அதாவது உங்களுடைய மின்சார பில் இல் மாதம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் குறைக்கிறார்கள் ... ஆயுசு பர்யந்தம்... கண்டிப்பாக அது போல அங்கு தமிழ் நாட்டிலும் இருக்கும். விசாரியுங்கோ. மேலும் முதல் ஸ்டெப் இன்வேர்ட்டர் தான்... ஆனால் அதுவும் சார்ஜ் ஆகணுமே... அதுக்கு கரண்ட் வேண்டுமே?????????????????
.
.
அதனால் பெர்மனென்ட் சொல்லுசன் ... சோலார் தான் புன்னகை மின்சார விளக்குகள் , மின்விசிறிகள் என்று நம் தேவைக்கு ஏற்ப சோலார் சிஸ்டம் பொருத்திக்கொள்ளலாம் புன்னகை சிறிய அளவிலான சோலார் விளக்குகள் இருக்கு, அவற்றை பொருத்தினால் போறும் பகலில் சார்ஜ் ஆகும், சூரிய ஒளி மறைந்ததும் தானாக விளக்குகள் ஒளிரும். அது ஓர் விளக்கு சுமார் 2500 .... 3000 என்கிற அளவில் கிடைக்கிறது.
.
ALL THE BEST ! 12 மணி நேர அவஸ்தை:( 224747944



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 24, 2012 10:48 am

நல்ல தகவலுக்கு நலமான நன்றி, அக்கா.

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Fri Aug 24, 2012 11:45 am

ரொம்ப சரிதான் அம்மா. எதற்கும் சோலார் பற்றியும் விசாரிக்கிறேன். நன்றி



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 24, 2012 11:54 am

ராம்ஜி wrote:ரொம்ப சரிதான் அம்மா. எதற்கும் சோலார் பற்றியும் விசாரிக்கிறேன். நன்றி

நல்லது ராம்ஜி புன்னகை நீங்கள் விசாரித்த விவரத்தை இங்கு தந்தால் நிறைய பேருக்கு உதவும். சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Fri Aug 24, 2012 12:06 pm

கண்டிப்பாக தருகிறேன். விலை விவரம் கேட்டுள்ளேன்.

http://www.apex-international.org/solar-home-power-system.html



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக