புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் Poll_c10  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் Poll_m10  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் Poll_c10  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் Poll_m10  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் Poll_c10  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் Poll_m10  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 24, 2012 9:23 am

  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் CNI240810

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2013-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக தலைவர் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் சேர்மன் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) தலைவர் விஞ்ஞானி கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

100-வது ராக்கெட்

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்மாதிரியாக விளங்குகிறது. உலகில் 6 நாடுகள் சொந்தமாக விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்புகின்றன. அந்த 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்பது பெருமைத்தக்கது.

நாம் அனுப்பிய 20 செயற்கைகோள்கள் விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவை தொலை தொடர்பு, இயற்கை வளம், சுற்றுச்சூழல், காலநிலை, இயற்கை பேரிடர் ஆகியவற்றை கண்காணித்து துல்லியமாக தகவல் தெரிவிக்கின்றன. இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. மழை வெள்ளம், புயல், போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் போது செயற்கைகோள்கள் மூலம் வெகுவாக பயன் அடைகிறோம்.

இவ்வாறு விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிரையோஜெனிக் என்ஜின்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் 50-வது ஆண்டில் பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட்டை செப்டம்பர் 2-வது வாரத்தில் விண்ணில் செலுத்த உள்ளோம். இது 100-வது ராக்கெட் ஆகும். அது ஒரு ஜப்பான் செயற்கை கோளையும், ஒரு பிரான்ஸ் செயற்கைகோளையும் சுமந்து செல்லும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் மூலம் ஏப்ரல் 15-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதேபோல் மற்றொரு முயற்சியும் தோல்வி கண்டது.

அடுத்த ஆண்டு

அடுத்த ஆண்டில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜனிக் என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்த இருக்கிறோம். அதற்கு முன்னதாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை 2 முறை கிரையோஜெனிக் என்ஜின் ஆய்வு செய்யப்பட உள்ளது. அந்த ஆய்வுகளில் வெற்றி கண்ட பின்னர் அந்த என்ஜின் மூலம் ராக்கெட்டை ஏவ உள்ளோம்.

மேலும் இப்போது ராக்கெட்டை ஒரு முறைதான் பயன்படுத்த முடிகிறது. இனிமேல் ராக்கெட் மேலேபோய்விட்டு பின்னர் அது பயன்படுத்தக்கூடிய நிலையில் கீழே பூமிக்கு வருவதற்கான தொழில்நுட்பத்தை 2 வருடத்திற்குள் செய்து முடிப்போம்.

இவ்வாறு கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக ஆலோசகர்கள் பேராசிரியர் ஆர்.எம்.வாசகம், பி.டி.மனோகரன், நிர்வாக அறங்காவலர் லலிதா லட்சுமி, செயலாளர் ஏ.ரவிக்குமார், துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், பதிவாளர் சி.பி.பழனிவேலு, ரெக்டர் ஜி.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 24, 2012 10:16 am

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி விண்ணைத் தொட வாழ்த்துகிறேன்.

  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் 154550  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் 154550  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”   இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் 154550  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் 154550  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக