புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_m10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10 
17 Posts - 49%
heezulia
இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_m10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10 
15 Posts - 43%
mohamed nizamudeen
இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_m10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10 
2 Posts - 6%
VENKUSADAS
இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_m10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_m10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10 
17 Posts - 49%
heezulia
இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_m10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10 
15 Posts - 43%
mohamed nizamudeen
இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_m10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10 
2 Posts - 6%
VENKUSADAS
இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_m10இது தான் வாழ்க்கை..! - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் வாழ்க்கை..!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 12:19 am

First topic message reminder :


இன்பமும் துன்பமும் நிறைந்தது
தான் வாழ்க்கை அதை வாழ்ந்து
காட்டிமுன்னேற்ற பாதையில்
செல்பவர்கள் சிலர்.
அவர்கள் சிறந்தவர்கள் மனிதராக
பிறந்த பயனை அடைந்தவர்கள்.

சந்தேகம் என்னும் ஐந்து எழுத்து
கொண்ட சொல் ஒருவரின் மனதில்
வந்து விட்டால் அவர்களின் ஐம்புலன்களும்
அவர்களின் எதிரியாக மாறும்.

உலகில் உயர்ந்த சிறந்தவற்றில்
பெண் இனமும் ஒன்று .
பெண் இல்லை எனில் பிற
உயிர் இனம் பிறக்காது.
பெண் பொறுமையானது அமைதியானது
என்பதாலும் தான் அணைத்து உயிர்
இனத்தை தங்கும் பொறுப்பை
பெண்ணுக்கே கொடுத்தனர்.{புவி-பூமித்தாய்}
ஆனால்
அதை அறியாமல் புரியாமல் தற்போது
உள்ள சில பெண்கள் இனத்தை
சேர்ந்தவர்கள் தவறு செய்தும் நல்லவர்களை{ஆண்,பெண்}
தவறான பாதையிலும் ஈடுபட செய்கிறார்கள்.
பெண் இனத்தின் அருமை தெரியாத
அப்பெண்கள் பெண்ணாக பிறக்க
தகுதியற்றவர்கள். பெண் இனத்தை
அளிக்க வந்தவர்கள் இவர்கள்
இப்புனித மண்ணில் பிறப்பதை விட
பிறக்காமல் இருப்பதே சிறந்தது.
தாய் தாய் என்பதின் அற்புதம்
மகத்துவம் புரியாத பெண்கள்
காமத்திற்காகவும் தன் சுய நலத்திற்காகவும்
தாய்மையை கலங்க படுத்துகிறார்கள்.
சில குழந்தைகள் அனாதையாக மாறுவதற்கு
இப்படி பட்ட இரக்கம் அற்ற
பெண்களே காரணம்.

அடுத்தது நட்பு காதல்
இரண்டுமே மூன்று எழுத்து ஒரு
வகையில் இரண்டும் ஒன்று தான்
நட்பு கொள்ளாதவர்களும் இவ்வுலகில்
இருக்க முடியாது.
நட்பு காதலும் பொழுது போக்குக்கு இல்லாமல்
அதன் மகத்துவத்தை உணர்ந்து அதை
புரிந்து அதில் உண்மையாக உறுதியாக
இருப்பவர்களை பிரிக்கவும் முடியாது.
பிரியவும் மாட்டார்கள். அதுவே
அவ்விரண்டின் சிறப்பு.

யாராவது எனக்கு இதுவரை யாருடனும் காதல்
ஏற்படவில்லை வரவில்லை என்றால் அது
உண்மையல்ல!!!
இது அனைவருக்கும் பொருந்தும்...

என் அன்பு இதயங்களை கயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.




அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ



சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 1:45 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்ல கருத்துக்கள். கவிதை வடிவம் பெறவில்லை. வாழ்த்துக்கள்.

நீங்க சொல்வது உண்மை தான் அண்ணா



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 24, 2012 1:49 pm

சசி குமார் wrote:

என் அன்பு இதயங்களை காயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.

இதை கவிதைனு சொல்லி என்னை இத படிக்க வச்சு
ரொம்ப காயபடுத்திட்டிங்க சசி புன்னகை

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 1:52 pm

முரளிராஜா wrote:
சசி குமார் wrote:

என் அன்பு இதயங்களை காயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.

இதை கவிதைனு சொல்லி என்னை இத படிக்க வச்சு
ரொம்ப காயபடுத்திட்டிங்க சசி புன்னகை


அது தான் மன்னிப்பு கேட்டுடன் தானே மன்னிக்கவும் அழுகை



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 24, 2012 2:05 pm

பெண்மை போற்றுதலுக்குரியது
வயதின் களியாட்டத்தில்
வாலிப உள்ளங்கள்
காதல்வயப்படுவதுண்டு....
களவும் காதலும்
இலக்கியம் தொட்ட வரலாற்று உண்மை!
காதலுக்கு வழி வைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
என்றியம்பிட்ட புரட்சிக் கவி
பாரதிதாசனை மறந்தவர்கள் பலர்!
மழலை பிறக்க வழி தேடாது
இன்பம் நுகரும் மாந்தர் பலர்!
இதனால் அவலம் மானுடத்திற்கில்லை!
களவு ஒழுக்கத்தால் பிள்ளையும் பெற்று
காதல் விளையாட்டின் அவமானச் சின்னமென
சிசுக்களை கைப்பையில் போட்டு
வீசி எரியும் பெண்ணினமும் உண்டிங்கு!
இனம் செய்த தவறில்லை
சிற்றின்ப சேர்க்கையில் சிந்திக்காத
மனிதம் செய்யும் தவறுதான்!
சமுதாய சூழலும் பாய்விரிக்க
சங்கடங்கள் விளையுதிங்கே!
புரிதலான வாழ்வுக்கு
புரட்சி கவிதொடுபீர்!
அநாதை என்ற சொல் இனி
அகராதியில் இருக்கவேண்டாம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

(நண்பர் சசிகுமார் அவர்களே தங்களின் கருத்துக்கு எனது கவிதை)



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 2:07 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:பெண்மை போற்றுதலுக்குரியது
வயதின் களியாட்டத்தில்
வாலிப உள்ளங்கள்
காதல்வயப்படுவதுண்டு....
களவும் காதலும்
இலக்கியம் தொட்ட வரலாற்று உண்மை!
காதலுக்கு வழி வைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
என்றியம்பிட்ட புரட்சிக் கவி
பாரதிதாசனை மறந்தவர்கள் பலர்!
மழலை பிறக்க வழி தேடாது
இன்பம் நுகரும் மாந்தர் பலர்!
இதனால் அவலம் மானுடத்திற்கில்லை!
களவு ஒழுக்கத்தால் பிள்ளையும் பெற்று
காதல் விளையாட்டின் அவமானச் சின்னமென
சிசுக்களை கைப்பையில் போட்டு
வீசி எரியும் பெண்ணினமும் உண்டிங்கு!
இனம் செய்த தவறில்லை
சிற்றின்ப சேர்க்கையில் சிந்திக்காத
மனிதம் செய்யும் தவறுதான்!
சமுதாய சூழலும் பாய்விரிக்க
சங்கடங்கள் விளையுதிங்கே!
புரிதலான வாழ்வுக்கு
புரட்சி கவிதொடுபீர்!
அநாதை என்ற சொல் இனி
அகராதியில் இருக்கவேண்டாம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

(நண்பர் சசிகுமார் அவர்களே தங்களின் கருத்துக்கு எனது கவிதை)


சூப்பருங்க



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Aug 24, 2012 2:10 pm

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தம்பி............. வாழ்த்துகள்....... மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 2:12 pm

Manik wrote:கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தம்பி............. வாழ்த்துகள்....... மகிழ்ச்சி


நன்றி அண்ணா
இப்ப தான் எல்லாரும் கவிதை இல்ல கட்டுரை என்று சொன்னாங்க இப்ப நீங்களுமா



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Aug 24, 2012 2:14 pm

இது கவிதைகள் பகுதியில்தானே இருக்கு அப்போ இது கவிதை தான் தம்பி.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 2:17 pm

Manik wrote:இது கவிதைகள் பகுதியில்தானே இருக்கு அப்போ இது கவிதை தான் தம்பி.........

அப்ப சரி அண்ணா



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக