புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
80 Posts - 50%
heezulia
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
64 Posts - 40%
mohamed nizamudeen
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
vista
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
prajai
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
mini
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Anthony raj
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
1 Post - 1%
balki1949
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
437 Posts - 58%
heezulia
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
262 Posts - 35%
mohamed nizamudeen
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
23 Posts - 3%
prajai
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Aug 23, 2012 8:13 pm

First topic message reminder :

லாபம் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்
கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து
சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று ஈரோடு மாவட்டம்
பெருந்துறை யில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் ஒருவர் கூறுகிறார் .
2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை
துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து
குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன்.லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 558991_459790847388519_1820666210_n கரு நாகப்பாம்பு
வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு
எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க
விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன். சிரமம் இல்லாத வளர்ப்பு முறை,
அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த
அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு
வருகிறார்கள்.
சந்தை வாய்ப்பு!
கரு நாகப்பாம்புகளை விற்பனையாளர்கள்
நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர்
வீட்டுத்தேவைக்கும், பாம்பாட்டிகளும் சர்கஸ் காரர்களும் வந்து வாங்கிச்
செல்வர். விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு
விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.
பயன்கள்:
மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது கரு நாகப்பாம்புவில் கழிவு
குறைவு. முட்டை, விசம், இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. கரு
நாகப்பாம்புகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை
வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும்.
சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் கரு நாகப்பாம்பு. கரு நாகப்பாம்புகளை
இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. 4 முதல் 5 கிலோ எடை
கொண்ட கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்காக வெட்டும்போது 1முதல் 2 கிலோ
கொழுப்பு தனியாக கிடைக்கும்.
கொழுப்பை காய்ச்சி எண்ணெய்
எடுக்கப்படுகிறது. 5 ஜோடி கரு நாகப்பாம்புகள் வளர்த்தால் 1/2 முதல் 3/4
லிட்டர் கரு நாகப்பாம்பு விசம் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி
நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு கரு
நாகப்பாம்பில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும்
இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கரு நாகப்பாம்புகளை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.
கட்டமைப்பு
பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் (ரூ.7500)
வேண்டும். 4அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி
உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்,
தீவனம் வைக்க 2 பாத்திரம், 10 மண்பாணை (இதற்கு செலவு ரூ.5 ஆயிரம்),
முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு
ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.
எங்கு வாங்கலாம்?
கருநாகப்பாம்பு குட்டிகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும்
மாவட்டந்தோறும் உள்ள பாம்பு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர்,
ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.
குஞ்சுகள் தேர்வு
கரு நாகப்பாம்பு குட்டிகளை வாங்கும்போது பார்வை, நன்றாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
வருமானம்
3 மாத வயதுள்ள 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் வளர்த்தால் 6
மாதத்துக்குள் 3கிலோ எடையுள்ள கரு நாகப்பாம்புகள் கிடைக்கும். 5 ஜோடி
வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான நன்றாக
கடிக்கக்கூடிய வீரியமுள்ள 60 பாம்புகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5
லட்சம் சம்பாதிக்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் தலா ரூ 1.5
லட்சங்கள் சம்பாதிக்கலாம்.
அனுக வேண்டிய முகவரி :
ஃப்ராடு பாலா,
சீட்டிங் ல்காம்ப்ளெக்ஸ்
7th முட்டுச்சந்து
சென்னை 60000018
தொலை பேசி எண் : இனிமேல்தான் வாங்க வேண்டும்.

# ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஅ, இந்த முட்டாப்பயலுகள நம்ப வக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.

அடுத்த பதிவில் ஒட்டகம் மற்றும் அதன் முட்டைகளை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

http://reasoningshortcut.blogspot.in/2012/08/blog-post.html

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 1357389லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 59010615லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Images3ijfலாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Images4px

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 24, 2012 9:38 am

இரா.பகவதி wrote:
நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் நான் நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறேன் இன்னமும் நுறு வருடம் வாழ்வேன் அப்படி இருக்க நீங்கள் எப்படி இவ்வாறு கூரலாம் கோபம்

உங்களை மனிதன் என நினைத்தது என் தவறுதான்! தவறுக்கு வருந்துகிறேன்! சிரி சிரி சிரி சிரி

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 9:41 am

சிவா wrote:
இரா.பகவதி wrote:
நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் நான் நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறேன் இன்னமும் நுறு வருடம் வாழ்வேன் அப்படி இருக்க நீங்கள் எப்படி இவ்வாறு கூரலாம் கோபம்

உங்களை மனிதன் என நினைத்தது என் தவறுதான்! தவறுக்கு வருந்துகிறேன்! சிரி சிரி சிரி சிரி

ஆஹா நானே உள்ள வந்து விழுந்துட்டேன் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 24, 2012 9:44 am

இரா.பகவதி wrote:
சிவா wrote:
இரா.பகவதி wrote:
நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் நான் நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறேன் இன்னமும் நுறு வருடம் வாழ்வேன் அப்படி இருக்க நீங்கள் எப்படி இவ்வாறு கூரலாம் கோபம்

உங்களை மனிதன் என நினைத்தது என் தவறுதான்! தவறுக்கு வருந்துகிறேன்! சிரி சிரி சிரி சிரி

ஆஹா நானே உள்ள வந்து விழுந்துட்டேன் சோகம்

நல்லவேளை யாரும் பார்க்கலை, மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஓடிவிடுங்கள்!

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 24, 2012 1:04 pm

சிவா wrote:நல்லவேளை யாரும் பார்க்கலை, மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஓடிவிடுங்கள்!
அந்த மீசையே - ஒட்டு மீசையே சரியா ஒட்டலேன்னு நேத்து பொலம்பிட்டு இருந்தாரு நீங்க அதுல மண்ணு ஒட்ரதப் பத்தி பேசிட்டு இருக்கீங்களே? புன்னகை

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 24, 2012 1:38 pm

ஒன்னும் புரியல என்ன ஒரு வில்லத்தனம் கண்ணடி

செந்தில்குமார்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 24, 2012 3:42 pm

என் வீட்டில் 2 கருநாகம் இருக்கு யாருக்காவது இலவசமா வேணுமா......... ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 24, 2012 6:30 pm

ஒரு மாதத்திற்கு ரெண்டு லிட்டர் விஷம் கிடைக்கும். ஒரு லிட்டர் விஷம் அம்பதாயிரம் ஆக ஒரு மாதத்திற்கு ஒரு பாம்பு வைத்திருந்தால் கூட ஒரு லக்ஷம் கிடைக்கும். அணுகவேண்டிய முகவரி நாக முரளி, மயிலாடுதுறை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 6:47 pm

யினியவன் wrote:
சிவா wrote:நல்லவேளை யாரும் பார்க்கலை, மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஓடிவிடுங்கள்!
அந்த மீசையே - ஒட்டு மீசையே சரியா ஒட்டலேன்னு நேத்து பொலம்பிட்டு இருந்தாரு நீங்க அதுல மண்ணு ஒட்ரதப் பத்தி பேசிட்டு இருக்கீங்களே? புன்னகை

குரு அந்த சிக்ரட்ட வெளியில சொல்லிடாதிங்க ஒன்னும் புரியல

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 24, 2012 6:49 pm

ஆயா அதான் ஊருக்கே தெரியுமே? ரிலாக்ஸ்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 24, 2012 6:50 pm

தர்மா wrote:ஒரு மாதத்திற்கு ரெண்டு லிட்டர் விஷம் கிடைக்கும். ஒரு லிட்டர் விஷம் அம்பதாயிரம் ஆக ஒரு மாதத்திற்கு ஒரு பாம்பு வைத்திருந்தால் கூட ஒரு லக்ஷம் கிடைக்கும். அணுகவேண்டிய முகவரி நாக முரளி, மயிலாடுதுறை
தர்மு என்ன இதெல்லாம்
சின்னபுள்ளதனமா இல்ல? எதிர்ப்பு

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக