புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10 
49 Posts - 59%
heezulia
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Thu Aug 23, 2012 2:48 pm

First topic message reminder :

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறோம்? அவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பிடுகிறோம். நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்களை அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் அவரின் மனோநிலை என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட அது முடியாத காரியமும் கூட.

நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு.  

நடிப்பதினால் என்ன பயன்?
மற்றவர்களுக்காக நீ வாழ்கிறாய். உன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறாய் அது நல்லவிதமாக இருக்கும் போது நீ நல்லவனாக மற்றவர்கள் மத்தியில் வாழலாம்.

நடிக்காமல் இருக்க முடியாதா?
முடியாது. காரணம் நாம் என்பது தனி மனிதர் அல்ல. ஒரு சமூகம் அடுத்தவருக்காக வாழ வேண்டிய கட்டாயம். இதனால் நம்முடைய இயல்பான வாழ்க்கையை மறைத்து நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெற்றோருக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்கு பெற்றோராகவும் இருக்க வேண்டிய நிலை.


நடிப்பதைத்தான் அனைவரும் விரும்பும் பட்சத்தில் உண்மையாக இருப்பனுக்கு மதிப்பில்லையா? ஆம். இந்த புவியில் அவருக்கு மதிப்பில்லை தான். ஆனால் இவ்வுலகை விட்டு வேறொரு உலகம் செல்லும் போது நடிப்பது உடன் வராது. இருப்பது மட்டுமே கூட வரும்.


ஜோதிடத்தில் இருப்பதும் நடிப்பதும் எப்படி காண்பது?

இலக்கிணம் ஒருவர் எப்படி இருப்பார் என்பதை காட்டும். ஆருட இலக்கிணம் அல்லது இலக்கிண பாதம் அவர் எப்படி நடிப்பார் என்பதை காட்டும். பாவத் பாவம் எனப்படும் இந்த ஆருட இலக்கிண பாவத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு ஆருட பாதம் அமையும். ஒவ்வொரு பாவத்திற்குரிய காரகங்கள் எப்படி ஜாதகரால் அனுபவிக்கப் படுகின்றன என்று இதன் மூலம் காண முடியும். உதாரணமாக ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல மனைவி அமையும் அதே சமயம் அந்த நல்ல மனைவியினால் அவர் அனுபவிக்கும் சந்தோசம் ஆருட பாதத்தை வைத்துத்தான் கூற முடியும்.

நாம் உண்மையில் எந்த வாழ்க்கை வாழப் போகிறோம்  என்பதை உணர்த்துவது ஜோதிடம்.

உணருதல் தொடரும்.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Jan 25, 2013 11:31 am

இல்லை அண்ணா முதல் வருடம் நிறைவு பெற இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன ..புன்னகை



நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 599303
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 102564

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 25, 2013 11:38 am

கோவிந்தராஜ் wrote:இல்லை அண்ணா முதல் வருடம் நிறைவு பெற இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன ..புன்னகை
இப்போ முதல் semester முடிந்துள்ளதா ?!! வாழ்த்துக்கள் நன்றாக படித்து university rank எடுக்க வாழ்த்துக்கள்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Jan 25, 2013 11:41 am

நன்றிகள் நன்றி அன்பு மலர்



நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 599303
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 25, 2013 12:35 pm

இப்பொழுது சமுதாயத்தில் இருக்கும் நல்லவர்கள் அனைவருமே இப்படித்தானே நடிக்கிறார்கள்!

இதில் விதிவிலக்கு நம் ஈகரை உறவுகள்! நல்லவர்களாக இருக்கிறார்கள், இல்லையேல் நேரடியாகவே திட்டிவிடுகிறார்கள்! (I Like It)



நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jan 25, 2013 12:49 pm

THIYAAGOOHOOL wrote:{நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு}

அப்படின்னா சினிமாக்காரிங்க எல்லாம் புடிக்காமத்தான் அவுத்து போட்டு ஆடுறாங்களா.
நாகரிகமற்ற இது போன்ற பதிவுகள் (வார்த்தைகள்)இடுவது இதுவே இறுதியாக இருக்கட்டும் தோழரே.



நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Aநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Aநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Tநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Hநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Iநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Rநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Aநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி - Page 2 Empty
Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

PostMohan Pandiyan Wed Aug 21, 2013 3:41 am

சிவா wrote:இப்பொழுது சமுதாயத்தில் இருக்கும் நல்லவர்கள் அனைவருமே இப்படித்தானே நடிக்கிறார்கள்!

இதில் விதிவிலக்கு நம் ஈகரை உறவுகள்! நல்லவர்களாக இருக்கிறார்கள், இல்லையேல் நேரடியாகவே திட்டிவிடுகிறார்கள்! (I Like It)
ஈகரை உறவுகள் நல்லவர்கள்தான்!
ஆனால், ஈகரையில் நிர்வாகத்தில் இருந்த "சிலர்" நல்லவர்கள் இல்லையாமே... அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்...

ஈகரை உறவுகளிடம் சொல்லி "அவர்களையும்" நேரடியாக திட்ட சொல்லுங்கள் சிவா...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 21, 2013 7:22 am

Mohan Pandiyan wrote:
சிவா wrote:இப்பொழுது சமுதாயத்தில் இருக்கும் நல்லவர்கள் அனைவருமே இப்படித்தானே நடிக்கிறார்கள்!

இதில் விதிவிலக்கு நம் ஈகரை உறவுகள்! நல்லவர்களாக இருக்கிறார்கள், இல்லையேல் நேரடியாகவே திட்டிவிடுகிறார்கள்! (I Like It)
ஈகரை உறவுகள் நல்லவர்கள்தான்!
ஆனால், ஈகரையில் நிர்வாகத்தில் இருந்த "சிலர்" நல்லவர்கள் இல்லையாமே... அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்...

ஈகரை உறவுகளிடம் சொல்லி "அவர்களையும்" நேரடியாக திட்ட சொல்லுங்கள் சிவா...
 
பதிவுக்கு கருத்து சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்... தேவை இல்லாமல் கண்டதையும் பேச வேண்டாம்.

யார் நீங்கள்?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Aug 21, 2013 11:57 am

சொந்த வாழ்க்கையில் நடிப்பதென்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. அப்படி நடிக்கத் தவறும் பட்சத்தில் நிம்மதி என்பது நிற்காமல் ஓடிவிடுகிறது. நல்லவர்களாக மட்டுமில்லை சில சமயங்களில் கெட்டவர்களாகவும் பல சமயங்களில் பைத்தியக்காரர்களாகவும் நடிக்க வேண்டியிருக்கிறது.

Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Wed Aug 21, 2013 7:20 pm

நண்பர் ராஜ் ரமேஷ் அவர்களே

ஒரு சந்தேகம்...

ராஜ் ரமேஷ் wrote:இந்த ஆருட இலக்கிண பாதத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
பாவமா? பாதமா?

நன்றி....



மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Thu Aug 22, 2013 9:23 am

Alavandhan wrote:நண்பர் ராஜ் ரமேஷ் அவர்களே

ஒரு சந்தேகம்...

ராஜ் ரமேஷ் wrote:இந்த ஆருட இலக்கிண பாதத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
பாவமா? பாதமா?

நன்றி....
பாவம் என்பது தான் சரியான சொல்லாகும். ”ஆருட இலக்கிணம் அமைந்த பாவத்தைக் காண ”
மிக்க நன்றி.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக