புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
68 Posts - 41%
heezulia
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
2 Posts - 1%
manikavi
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
1 Post - 1%
prajai
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
319 Posts - 50%
heezulia
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
21 Posts - 3%
prajai
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
3 Posts - 0%
Barushree
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_m10நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Thu Aug 23, 2012 2:48 pm

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறோம்? அவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பிடுகிறோம். நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்களை அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் அவரின் மனோநிலை என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட அது முடியாத காரியமும் கூட.

நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு.  

நடிப்பதினால் என்ன பயன்?
மற்றவர்களுக்காக நீ வாழ்கிறாய். உன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறாய் அது நல்லவிதமாக இருக்கும் போது நீ நல்லவனாக மற்றவர்கள் மத்தியில் வாழலாம்.

நடிக்காமல் இருக்க முடியாதா?
முடியாது. காரணம் நாம் என்பது தனி மனிதர் அல்ல. ஒரு சமூகம் அடுத்தவருக்காக வாழ வேண்டிய கட்டாயம். இதனால் நம்முடைய இயல்பான வாழ்க்கையை மறைத்து நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெற்றோருக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்கு பெற்றோராகவும் இருக்க வேண்டிய நிலை.

நடிப்பதைத்தான் அனைவரும் விரும்பும் பட்சத்தில் உண்மையாக இருப்பனுக்கு மதிப்பில்லையா? ஆம். இந்த புவியில் அவருக்கு மதிப்பில்லை தான். ஆனால் இவ்வுலகை விட்டு வேறொரு உலகம் செல்லும் போது நடிப்பது உடன் வராது. இருப்பது மட்டுமே கூட வரும்.

ஜோதிடத்தில் இருப்பதும் நடிப்பதும் எப்படி காண்பது?

இலக்கிணம் ஒருவர் எப்படி இருப்பார் என்பதை காட்டும். ஆருட இலக்கிணம் அல்லது இலக்கிண பாதம் அவர் எப்படி நடிப்பார் என்பதை காட்டும். பாவத் பாவம் எனப்படும் இந்த ஆருட இலக்கிண பாவத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு ஆருட பாதம் அமையும். ஒவ்வொரு பாவத்திற்குரிய காரகங்கள் எப்படி ஜாதகரால் அனுபவிக்கப் படுகின்றன என்று இதன் மூலம் காண முடியும். உதாரணமாக ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல மனைவி அமையும் அதே சமயம் அந்த நல்ல மனைவியினால் அவர் அனுபவிக்கும் சந்தோசம் ஆருட பாதத்தை வைத்துத்தான் கூற முடியும்.

நாம் உண்மையில் எந்த வாழ்க்கை வாழப் போகிறோம்  என்பதை உணர்த்துவது ஜோதிடம்.

உணருதல் தொடரும்.

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Aug 24, 2012 1:35 am

இந்த காலத்துக்கு இது தான் சரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 24, 2012 2:06 am

நடிக்கிறது தான் கஷ்டம் - கொஞ்சம் முயன்றால் நல்லவனாவே இருப்பது சுலபம் அதி.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 24, 2012 7:30 am

இப்ப இதத்தானே நான் செய்துகிட்டு இருக்கேன். நல்லா நடிக்கறேனான்னு நீங்க தான் சொல்லனும்.

THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 10:35 pm

{நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு}

அப்படின்னா சினிமாக்காரிங்க எல்லாம் புடிக்காமத்தான் அவுத்து போட்டு ஆடுறாங்களா.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 24, 2013 10:47 pm

உண்மையா சொன்ன நடிப்பவர்களை அதிகம் பேருக்கு பிடிக்கும்

உண்மையாக இருக்க நினைப்பவனை மிகவும் கொஞ்சம் பேருக்கே பிடிக்கும் (எனது சொந்த கருத்து)

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Mநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Uநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Tநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Hநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Uநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Mநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Oநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Hநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Aநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Mநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Eநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Jan 25, 2013 11:05 am

நமக்கே தெரியாம நடிச்சிட்டு தான் இருக்கோம் . புன்னகை

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி 599303
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி 102564

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 25, 2013 11:07 am

கோவிந்தராஜ் wrote:நமக்கே தெரியாம நடிச்சிட்டு தான் இருக்கோம் . புன்னகை
என்ன தம்பி , ரொம்ப நாளா ஆளை காணோம் ?!

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Jan 25, 2013 11:22 am

ஆம் அண்ணா MCA சேர்ந்துள்ளேன் , அங்கு புது இடம் அங்கு சற்று நல்ல பேர் எடுக்கும் வரை கடின உழைப்பு , ... இப்போ தேர்வு முடிந்துவிட்டது , கவலை தீர்ந்தது ,,,,,.
அண்ணா நான் கோயம்பத்தூர் அண்ணா பல்கலை கழகம் மண்டல மையத்தில் தான் படிக்கிறேன் .. தாங்கள் நலமா , அருமையிருக்கு

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி 599303
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி 102564

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 25, 2013 11:27 am

கோவிந்தராஜ் wrote:ஆம் அண்ணா MCA சேர்ந்துள்ளேன் , அங்கு புது இடம் அங்கு சற்று நல்ல பேர் எடுக்கும் வரை கடின உழைப்பு , ... இப்போ தேர்வு முடிந்துவிட்டது , கவலை தீர்ந்தது ,,,,,.
அண்ணா நான் கோயம்பத்தூர் அண்ணா பல்கலை கழகம் மண்டல மையத்தில் தான் படிக்கிறேன் .. தாங்கள் நலமா , அருமையிருக்கு
வாழ்த்துக்கள் கோவி , என்ன தேர்வு முடிந்துள்ளது ? முதலாம் ஆண்டு நிறைவு அடைந்துவிட்டதா

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக