புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Today at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
106 Posts - 49%
heezulia
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
87 Posts - 40%
mohamed nizamudeen
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
5 Posts - 2%
சுகவனேஷ்
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
2 Posts - 1%
prajai
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
2 Posts - 1%
eraeravi
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
1 Post - 0%
Ratha Vetrivel
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
1 Post - 0%
Rutu
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
50 Posts - 53%
ayyasamy ram
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
36 Posts - 38%
mohamed nizamudeen
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
3 Posts - 3%
சுகவனேஷ்
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வெறும் புஸ்வானங்களே! I_vote_lcapவெறும் புஸ்வானங்களே! I_voting_barவெறும் புஸ்வானங்களே! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறும் புஸ்வானங்களே!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 09, 2009 9:32 pm

வெறும் புஸ்வானங்களே! Nasa-1

வெள்ளம் வந்தால் தான்
வெள்ளிக்காசுகள் என்று
படகோட்டிகள் காத்திருந்தாலும்
உற்றார் உறவுகளை இழந்து
தவிப்போர்க்கு ஒரு வாய் சோறும்
குடிப்பதற்கு நல்ல தண்ணீரும்
கிடைக்காமல் போகிறது!
வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள்
இவர்களின் அன்றாடத் தேடல்களில்
பள்ளத்தாக்குகளாக மாறிப்போயின!
வாழ்க்கை வெளிச்சமின்றி
திருமணவூர்வலத்தில் எத்தனை எத்தனையோ
எழ்மைக்கரங்கள் விளக்குக்கம்பங்களாக
உலா வருகின்றன!
கால் வயிற்றுக் கஞ்சிக்கு
கயிற்றில் வாடும் கூத்தாடிகள்
சுண்டி எரியும் சில்லறைக் காசுகளில்
காலத்தைக் கடத்தினாலும்
வயிற்றுக்குள் கனன்று கொண்டிருக்கும்
வேட்கையின் ஜுவாலைகள் இந்த சமுதாயத்தை
எப்போதாவது சுட்டெரிக்கும்!
தண்ணீர் காண நிலவில் மோதும்
ராக்கெட்டுகள்....
ஒரு சராசரி மனிதனின் தேவையில்
வெறும் புஸ்வானங்களே!

..............கா.ந. கல்யாணசுந்தரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 9:34 pm

///ஒரு சராசரி மனிதனின் தேவையில்
வெறும் புஸ்வானங்களே///

முற்றிலும் உண்மை கல்யாணசுந்தரம்! சமுதாய சிந்தனையுள்ள கவிதை. வாழ்த்துக்கள்!

வெறும் புஸ்வானங்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக