புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை
Page 1 of 1 •
சிவவழிபாட்டினும் உயர்ந்தது ஒன்று இல்லை. கொடிய பாவங்களைப் போக்கவல்லது சிவபூசையும், திருவைந்தெழுத்துமே ஆகும்.
பீடும் பெற்றியும் பெறர்கரிய பேறுமாக விளங்கும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் நாடோறும் ஆற்ற வேண்டிய தனிவழிபாடு ஒன்று உண்டு.
அதனை வடமொழியில் அநுட்டானம் என்பர். தமிழில் ‘மறை ஒழுகலாறு’ என்பர்.
அநுட்டானங்கள் பலப்பல. அவற்றில் சைவாகமத்தில் விதிக்கப்பட்டுள்ள சைவாநுட்டானம் எங்ஙனம் இயற்றுவது என்று அறியாத – ஆனால் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள சைவர்கள் பலர். அவர்கள் அறியவும், புதியோர் புகுந்து மேற்கொண்டு போற்றவும் சைவாகம விதிப்படியான சைவாநுட்டானத்தை தமிழ் மறையால் எங்ஙனம் ஆற்றுவது என்பது வகுத்தளிக்கப்படுகிறது.
(தொடரும்)

சைவாநுட்டான முக்கிய மந்திரங்கள்
சைவப் பெருமக்களே! இனிவருவன சைவாநுட்டானத்தின் உயிருக்கொப்பான மந்திரங்களாம். இவையின்றி அநுட்டானம் இயற்றுதல் ஆகாது.
சைவாநுட்டானத்திற்கு அடிப்படையானவை உருவிரி மந்திரங்கள். இவை மொத்தம் 11. அவற்றில் ஐம்முக மந்திரங்கள் 5. ஆறுறுப்பு மந்திரங்கள் 6. அவை பின்வருமாறு:
ஐம்முக மந்திரங்கள்:
1. ஓம் தனியொளித்தலைவா போற்றி
2. ஓம் உயிரொளிர் பிரானே போற்றி
3. ஓம் அவிரொளி இயவுள் போற்றி
4. ஓம் உமையொரு கூறா போற்றி
5. ஓம் மன்னொளி முதலே போற்றி
ஆறுறுப்பு மந்திரங்கள்:
1. ஓம் இறைதிரு இதயமே போற்றி
2. ஓம் இறைதிரு முகமே போற்றி
3. ஓம் இறைதிரு முடியே போற்றி
4. ஓம் இறைதிரு வடிவே போற்றி
5. ஓம் இறைதிரு கண்ணே போற்றி
6. ஓம் இறைதிரு கருவியே போற்றி
ஐங்கலை மந்திரங்கள்:
1. ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி
2. ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி
3. ஓம் பட்டறிவுக் கலையே போற்றி
4. ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி
5. ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி
ஈற்றெழு மந்திரங்கள்:
1. போற்றி
2. தெறிக்க; சிலிர்க்க
3. கடிதொழிக
4. நிறைக; சூழ்க; காக்க
5. நீங்குக; தன்மை மாறுக
6. வருக: எழுந்தருள்க
7. பெறுக
இனிவருவன ஒரு மாணாக்கனுக்கு பயிற்றுவிக்கும் பாணியில் முறை தெரிந்து அநுட்டிக்கவேண்டிய கட்டம் கட்டமாக, படிப்படியாக விவரித்துச் செல்லும்.
வரும் செய்கைகள், மந்திரங்கள் யாவும் உடல் எனில் சிவபெருமான்பால் பூண்ட அன்பே அநுட்டானத்திற்கு உயிர்.
அன்பு, பத்தி என்பன ஒரு பொருட்சொற்கள். எனவே வரும் செய்கைகளை பத்தியோடு பயிலுக.

- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
நன்று ! தொடருங்கள் சாமி!
கணபதி வணக்கத்திற்கு முற்செய்கைகள்:
நீராடுதல்:-
மாணவன் காலையில் எழுந்திட வேண்டும். முடிந்த மட்டும் அதிகாலையில் அநுட்டானம் செய்வது சிறப்பு. எழுந்தவுடன் நீராட வேண்டும். நீரில் ஓம் என்று எழுதி நீரை விளக்கம் செய்து வரும் பாடலை ஓதிக்கொண்டே நீராடுக.
ஆர்த்த பிறவி துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் போற்றி
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
நீராடி முடியும் தருவாயில் குவளையில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி மூலமந்திரத்தை எழுதுக. மூலமந்திரம் தீட்சை கொடுக்கும் ஆசிரியரால் ஓதப்பெறுவது. இது சைவாநுட்டானம் பற்றி வருவதால் மூலமந்திரம் ‘சிவாயநம’ என்று கொண்டோமானால் “ஓம் சிவாய நம” என்று குவளை நீரில் எழுதி கையால் மூடி ஒரு நிமிடம் தியானித்து மந்திர நீராடுக. இது மந்திர ஸ்நானம் ஆகும்.
பின்னர் தூய ஆடை உடுத்தி உருத்திரிணி, பஞ்சபாத்திரம், ஒரு தட்டு ஆகியவற்றை எடுத்துச் சென்று அவற்றை நன்னீரால் கழுவுக. அதுபோது “ஓம் இறைதிருகருவியால் கடிதொழிக” என்று ஓதி அசுத்தங்களை அகற்றுக. பின்னர் பஞ்சபாத்திரத்தில் நீர் நிறைக்க. அப்போது “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதுக.

- Sponsored content
Similar topics
» தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி
» தியானம் செய்வது எப்படி-இரண்டாம் கட்ட பயிற்சி
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1